2019-06-26

Thanos is deploying every possible ways to instigate Muslim populas into violence... So that, a mass suppression would look reasonable and patriotic...

images.jpeg


2019-06-26

பிரிவினையின் போது அனைத்து அரசு உடைமைகளும் - மேஜை, நாற்காலி, கார், அட இராணுவ இசை குழுவின் இசைக்கருவிகள் முதற்கொண்டு - இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே சரிபாதியாகப் பிரிக்கப்பட்டன. அப்ப எதிர்பாராத ஒரு பிரச்சினை. ஆங்கில வைஸ்ராய்'இடம் ஒரே ஒரு குதிரை வண்டி மட்டுமே இருந்தது. கடைசியில் ஒரு காசை சுண்டி தேர்ந்தெடுத்துதார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்தியா toss வென்றது.

ஜனவரி 26, 1950, இந்தியாவின் முதல் ஜனாதிபதி முனைவர் இராஜேந்திர பிரசாத் அந்த குதிரை வண்டியில் வந்துதான் இந்தியாவின் முதல் குடியரசு தின இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

[A children's history of India]

images.jpeg

2019-06-25

கருமம், இது மொத season ஆடிட்டு போயிருச்சு... நாம இதுக்கு பயந்தே தெனமும் காலைல எந்திருச்சு ஆட வேண்டியிருக்கு...

#பெருமுதலாளி

FB_IMG_1561430218759.jpg

2019-06-25

That 'மணி வேற ரெண்டாகப்போகுது' meeting பரிதாபங்கள்...

#ஆப்பீஸ்

FB_IMG_1561447859873.jpg

2019-06-24

கெஞ்சிக் கேட்டானுங்களே'னு meeting நடத்தி MoM போட்டுக்குடுத்தா, அதை content ஆக்கி emailல கம்பு சுத்திட்ருக்கானுங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1561383184543.jpg

2019-06-23

நேத்துதான் தேவயானிக்கும் பிறந்தநாளாம்... நாம வெட்டியா விஜய்'க்கு விழா வெச்சு வேளைய வீணாக்கிட்டோம்...

#HBD_Devayani

images.jpeg

2019-06-23

அண்ணே, ஷெரீன்...

#பெருமுதலாளி

FB_IMG_1561309719249.jpg

2019-06-23

#பெருமுதலாளி

FB_IMG_1561310372677.jpg

2019-06-22

அடேய்... சோத்துல சிக்கன் எங்க...?

FB_IMG_1561182444100.jpg

2019-06-22

Happy Anniversary Sasikala...

https://youtu.be/dfQQ2n1mTBg

20190622_124822.jpg

2019-06-21

மூணு நாளா ஆப்பீஸ் வரலேன்னு கோவமா தோழி...?

#ஆப்பீஸ்

FB_IMG_1561112641905.jpg

2019-06-21

I'm not பிகில்... I'm பாவம் beagle...

images.jpeg

2019-06-21

தலைவி: Tomato puffsஅ யாரு fridge freezerல வெச்சது...?😡 😡

தலைவன் + ப்ரின்ஸ்: Oh my God... அது அங்கயா இருக்கு... மூணு நாளா தேடுறோம், நமக்கு கிடைக்கல பாரேன்...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1560484414928.jpg

2019-06-20

மொட்டை வெயில்ல மதுரைல ரெண்டு வாரம் சுத்திருக்கீங்க... ஊருக்கு வந்ததும் சிக்கனும் மாம்பழமுமா தின்னுருக்கீங்க... அதான் உடம்பு ஒரு காட்டு காட்டிருச்சு... அத்தனையும் சூடு...

டாக்டர்... இப்படி இருக்குமோ...

எப்படி..?

விசேஷத்துல லேடீஸ் நிறைய பேர் வந்துருந்தாங்க... ஒரு வேளை கண் திருஷ்டி பட்டிருக்குமோ... எதுக்கும் ஒரு மந்திரவாதியையும் consult பண்ணிடலாமா...

PS: Doctor discharged me... But வீட்டுக்காரம்மா be like...

#இல்லறமதிகாரம்

20190620_135126.jpg

2019-06-20

கதவிற்கப்பால்...

inCollage_20190620_155736162.jpg

2019-06-20

நாளைக்கு ஆப்பீஸ் போறேன்'னு ப்ராமிஸ் பண்ணாத்தான் இனிமே டாக்டர் குடுத்த மாத்திரை தருவேன்... உங்களுக்கு குணமாகிடுச்சு... நடிச்சு வீட்லயே கெடந்து உசுரெடுக்காதீங்க...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1561027476976.jpg

2019-06-16

நீங்க வேற... Father's Day post போட்டு tag பண்ணா, எங்கப்பாவே என்னை தூக்கி போட்டு மிதிப்பாரு'ல்ல... நம்ம STD அப்பிடி...

FB_IMG_1560656322662.jpg

2019-06-16

உங்கள நம்பி friend request accept பண்ணா, ஞாயித்துக்கிழமையும் அதுவுமா கிருத்திகை பௌர்ணமி'னு போஸ்ட் போடுறீங்க...

FB_IMG_1560666649768.jpg

2019-06-15

பாரிசாலன் பாதையில் ஜெயமோகன்...

பிகு: ஆசானும் வீடியோ போட்டா, பின்னாளில் memeக்கு பயன்படும்... ஆனா ego புடிச்ச ஆளு... செய்யமாட்டாரு...

images.jpeg

2019-06-15

மாவு வாங்க போய், மாத்து வாங்கி வந்த ஆசான் ஜெயமோகன்...

memees.jpeg

2019-06-15

Stop segregations... A segregated society would be racist and end up perishing...

Nas Daily

Dear Facebook,

I want to start this with an apology. 

I'm sorry - I have become extreme with my views and extreme with my videos. I have lived through tens of years of segregation and I think my frustration is slowly showing in the videos. 

If you think my approach to this topic is too extreme or simplistic, then I understand. I can see why. But I strongly believe the problems we face today need strong solutions. And I'm more than happy to start the debate. 

Enjoy watching the video. It took me years to muster the courage to do it.

https://youtu.be/4Zec5VI1VJM

Screenshot_20190615-084240.png

2019-06-15

எழுத்தாளர் ஜெயமோகன் கடைல போய் இட்லி மாவு வாங்கிருக்காரு... அது புளிச்சு போயிருந்ததால கடைல போய் சண்டை போட்டுருக்காரு... அங்க அடி வாங்க, போலீஸ் கேஸ் போட ஏதுவா ஆஸ்பத்திரி போய் அட்மிட் ஆகிட்டாரு... இதான் STD... உண்மையான செய்தி என்னன்னு தெர்ல...

தோழர்: இந்த மேட்டர்காக எங்க ஆசான கிண்டல் பண்ணலாமா..?

அதுல பாருங்க, போலீஸ் கேஸ் ஆகணும்'னு ஆஸ்பத்திரி போய் அட்மின் ஆனாருல்ல... அதுக்குத்தான் கிண்டல்... அங்கயே எதிர்த்து நின்னு சண்டை போட்டுருந்தா நியாயம் யார் பக்கம்'னு பாத்துருக்கலாம்...

FB_IMG_1559641411016.jpg

2019-06-15

ஆசான் ஜெயமோகன்

இந்த ஸ்க்ரீன்சாட்ட தேடி போய் எடுத்துருக்கானுங்க. 🚶🏽‍♂️🚶🏽‍♂️😐😐

FB_IMG_1560570651380.jpg

2019-06-15

இட்லி சமைக்கப் போறாளாம்... இது வரைக்கும் அரிசி பருப்பு ஊறப்போட்ட மாதிரி தெர்ல... பாக்கெட் வாங்க கடைக்கு அனுப்பிடுவாளோ...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1560580273487.jpg

2019-06-15

ஸ்ரீபதி அண்ணனின் மரணச்செய்தி வருகிறது... நல்ல ஆத்மா... ஆழ்ந்த இரங்கல்கள்... இழப்பை தாங்கும் வலிமை அவர் குடுப்பத்துக்கு, முக்கியமாக மகளுக்கு, இறைவன் அளிக்கட்டும்...

FB_IMG_1560581352836.jpg

2019-06-14

#ஆப்பீஸ்

என்ன ஸார்... Interns நெறைய பேர் சேர்ந்துருக்காங்க... நீங்க பொண்ணுங்ககிட்ட எல்லாம் பேசுறதில்ல போல... ஹாஹாஹா... நீங்க 90s kidஆ...?

இல்ல தம்பி... நா சாதாரண 80s kid...

FB_IMG_1560146222552.jpg

2019-06-13

எந்த ஆட்சியெனினும், கஷ்டப்படுவதென்னவோ மக்கள் தான்...

[A children's history of India]

IMG_20190613_215439.jpg

2019-06-12

அண்ணே, சீக்கிரம் வாங்கண்ணே... meetingக்கு எல்லாரும் கிளம்பிட்டாய்ங்கண்ணே...

அடேய்... இருடா வர்றேன்...

#ஆப்பீஸ்

FB_IMG_1560313939025.jpg

2019-06-12

இது என்ன MoMல பதினெட்டாவது point..?

ஹிஹி... அதா ஸார்... "Give Karthik one day rest"... ச்சும்மா போட்டுப்பாத்தேன்...

#ஆப்பீஸ்

FB_IMG_1560351815430.jpg

2019-06-11

சின்ன meetingதான் கார்த்திக்... உசுரெடுக்காம வந்துரு... டக்'ன்னு முடிச்சிட்டு கிளம்பிடலாம்...

#ஆப்பீஸ்

IMG_20190611_192516.jpg

2019-06-11

அப்ப, இந்த வருஷம் achieve பண்ணப்போறீங்க..?

ஆமாம்... பண்ணப்போறேன்...

எது... Targets..?

ஆங்ங்...

#ஆப்பீஸ்

FB_IMG_1560268315521.jpg

2019-06-10

த்த்தா... You're back from two weeks vacation... And, it's Monday...

#ஆப்பீஸ்

FB_IMG_1560128338005.jpg

2019-06-10

பெண் கொடுத்தோர் வீட்டுப் பெரியோர் ஒருவர், "மதுரை வந்து பத்து நாள் இருந்துட்டுப் போயிருக்கீங்க... ஒரு எட்டு ஒத்தக்கடை வந்து என்னை பாத்துட்டு போகணும்'னு தோணல... அப்படித்தான... உங்க ஜாதகம் வந்தப்ப, மாப்பிள்ளை அழகா இல்லேன்னாலும் பரவால்ல, குணம் தான் முக்கியம்'னு சொல்லி சம்மதம் வாங்குனதே நான்தான்... அந்த குணம் இப்பல்ல தெரியுது..."

FB_IMG_1560088860480.jpg

2019-06-10

அஞ்சேமுக்காலாச்சு ஸார்.... Meeting எல்லாம் நா வர்ல ஸார்...

#ஆப்பீஸ்

FB_IMG_1560168862186.jpg

2019-06-10

Because he was an Urban Naxal...

#RIP

FB_IMG_1560157981900.jpg

2019-06-09

Sun kissed...

Level: Madurai

FB_IMG_1560048910064.jpg

2019-06-09

ஆனாலும், மதுரைய விட்டு ஊருக்கு கிளம்பணும்'னு நெனச்சாத்தான்...

FB_IMG_1560053296817.jpg

2019-06-09

Patriotism level: Abhinandan...

FB_IMG_1560053815180.jpg

2019-06-09

அண்ணன்ணே... மதுரை வந்துருக்குறதா post போட்டீங்க... இன்னைக்கு Sunday, நா free... Meet பண்ணலாமா...

டே ஃபூல்... நா திரும்பி மும்பைக்கே வந்துட்டேன்டா...

FB_IMG_1560053619447.jpg

2019-06-09

மதுரை விமான நிலையம்... கூட்டத்தை விலக்கி பாத்தா, நம்ம சூரி... கூட நின்னு பேச ஆசையிருந்தாலும் ஒரு கூச்சம்... சசி ஆசைப்பட, மெதுவா அணுகி, ''சூரி ஸார்... என் பேர் கார்த்திக்... என்னோட wife உங்க கூட photo எடுத்துக்கணும்'னு ஆசைப்படுறாங்க... தொந்தரவு இல்லீன்னா...'' என்று இழுக்க, ''வாங்க பாஸ்...'' என்று அருகில் வந்து இரண்டு selfie எடுத்துத்தந்தார்... சசியும் இரண்டு selfie எடுத்துக்கொண்டாள்... மிகவும் தண்மையாக பேசினார்... புகைப்படம் கேட்ட அனைவரிடமும் அன்பாக, அமைதியாக, பொறுமையுடன் அணுகினார்... நல்ல மனிதர்...

IMG_20190609_133052741_TOP.jpg

2019-06-08

அடேய்... இந்த காதுகுத்து, நிச்சயதார்த்தம், உபநயனம், மாப்பிள்ளை அழைப்பு விசேஷம் எல்லாம் முடியலடா... என்னை ஆப்பீஸ்ல கொண்டுபோய் எறக்கி விட்ருங்கடா...

#கதம்பகுடும்பம்

#ஆப்பீஸ்

FB_IMG_1559934832787.jpg

2019-06-08

I support Ramya Sadasivam

https://www.thenewsminute.com/article/abused-painting-nudes-chennai-based-artist-firm-continuing-her-art-100679

While artists like Ramya are targeted and moral policed, Indians have no problem with porn...

See this - https://www.livemint.com/Industry/aNtBKthyukX2mo9BBnHRvO/Indias-growing-obsession-with-mobile-porn-videos.html

//Porn-related queries far exceed queries on more innocuous Indian passions, such as recipes, cricket and Bollywood. For example, over the past year, the number of porn-related searches were at least 10 times cricket-related searches or Bollywood-related searches.//

//Of course, Indians do not just search for porn, they also consume it in large doses. According to data from Pornhub.com, the world’s largest pornographic website, Indians are the third largest consumers of porn in the world (behind the US and the UK in terms of website traffic) and spend an average of 8 minutes on the website. The bulk of these visits come from men (70% of traffic) browsing via mobile phones (more than 90% of total traffic). All this comes even as the government tries to clamp down on porn: Since 2013, Indian visits to Pornhub have more than doubled.//

IMG_20190608_124227.jpg

2019-06-07

உக்காந்து ஏழாவது இட்லி சாப்பிடுறப்ப, பூரி parcelஉம் இருக்குறத reveal பண்றாங்க...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1559878124525.jpg

2019-06-07

ஐயோ, நா பாக்கலியே ஆத்தா...

IMG_20190607_185037.jpg

2019-06-06

Last time a neighbor declared to return Abhinandan and politicians + media had to agree that we missed him in dogfight...

This time, hope someone declare that they got a military plane... Possibly, media will wake up then...

FB_IMG_1559817457117.jpg

2019-06-05

#StopHindiImposition

Actually, stop imposing anything...

FB_IMG_1559698252928.jpg

2019-06-05

#EidMubarak

விஷ் பண்ணா பிரியாணி தர்றாங்களாம்...

ஈஸ் இட்..?

ஆமாண்ணே... ஈஸ் இட்டுண்ணே...

FB_IMG_1559723639694.jpg

2019-06-05

#EidMubarak

இதுவரைக்கும் ஒரு ஏழெட்டு பேரு commentல tag பண்ணிட்டாங்க... அதனால நானே இத ஷேர் பண்ணிடுறேன்...

நாங்க அம்பட் ஃபாத் கோஷ்டிங்க... பிரியாணி எல்லாம் எதிர்பாக்காதீங்க...

FB_IMG_1559725585678.jpg

2019-06-05

#EidMubarak

சும்மா பிரியாணி கேட்டேன்...

அப்புறம்..?

அப்புறமென்ன, அவனும் சும்மா கேட்டுக்கிட்டான்...

FB_IMG_1559750293043.jpg

2019-06-05

ஒரு நீண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு, கட்டெறும்பு கடிச்சிருக்கு...

images.jpeg