2019-01-02

ஒரு cellphone கடை ஓனர் bulkஆக order செய்கிறார்... Transport செய்யப்படும் வழியில் அந்த செல்போன்கள் தப்பித்து, அந்த ஓனரின் வீட்டை அடைந்து, அவரை terrorize பண்ணி, வாய்க்குள் நுழைந்து, வயிறு வழியே அவர் உடல் வெடித்து வெளியேறுகின்றன...

அதற்கடுத்த காட்சிகளில் செல்போன்கள் கழுகாக மாறி towerகளை பிடுங்கி எறிகின்றன...

போதும் போதும் என்றாகிவிட்டது...

Technologyயோ, 3Dயோ அல்லது என்ன எழவோ... #2.0 ஒரு மட்டமான illogical product... Waste of money and resources...

9d97p79g_2point0-instagram_625x300_29_November_18.jpg


2018-12-31

#இல்லறமதிகாரம்

லவ் யூ ட்டூ... அப்படியே, வரும்போது நானூறு கிராம் புளி வாங்கி வரவும்...

FB_IMG_1544099199422.jpg

2018-12-31

#ஆப்பீஸ்

எச்சார் தம்பி,

''அடுத்த வருஷம்,

24 Privilege Leave,

6 Casual Leave,

3 Optional Paid Holiday,

10 Sick Leave,

7 Paid Holiday

மற்றும் அதெல்லாம் போக 100+ Weekend Holidays...''

பாஸ் & மீ be like...

FB_IMG_1546241121963.jpg

2018-12-30

ஆக்ரோஷத்தின் கட்டுப்பாடு...

தலைவர் - 0

கோபி'ண்ணா - 1

2018-12-30_08.32.22.jpg

2018-12-29

#இல்லறமதிகாரம்

தலைவி: காலைல கொஞ்சம் லேட் ஆகிருச்சு... Quickஆ ஏதாச்சும் பண்ணிறவா..? 

தலைவன்: ஆ அடிங்... நீ உப்புமா தான பண்ணுவ...

FB_IMG_1546061501387.jpg

2018-12-29

என்னடா... 2018 இப்படி போயிருச்சு...

பூரா உங்க சாதனைகள் தான் தல... வருஷாவருஷம் இப்படியே போனா நமக்கும் entertainmentஆ இருக்கும்ல... அட்ச்சு தூக்குங்க...

FB_IMG_1546093927263.jpg

2018-12-27

Meeting bore அடிக்குது, நா வீட்டுக்கு கிளம்புறேன்'னு சொன்னது குத்தமா..?

#ஆப்பீஸ்

FB_IMG_1545910733772.jpg

2018-12-27

Meeting பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்... இந்தா இப்ப கிளம்பிடலாம்...

#ஆப்பீஸ்

FB_IMG_1545539194229.jpg

2018-12-27

மீட்டிங்'ல எவன்டயும் வாயை விட்றவே கூடாதுடா சாமி...

#ஆப்பீஸ்

FB_IMG_1544675761720.jpg

2018-12-27

காலைல இந்த pointஅ நாம discuss பண்றப்ப...

அடேய்... இப்ப வரை அந்த ஒரு பாய்ண்ட் தான்டா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கீங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1544863355336.jpg

2018-12-27

வேலை - மீ - meeting

#ஆப்பீஸ்

FB_IMG_1544709795992.jpg

2018-12-27

அந்த உப்பு பிஸ்கெட் சாப்டியா பங்கு... புதுசா மீட்டிங்'ல சேத்துருக்காய்ங்க போல...

#ஆப்பீஸ்

FB_IMG_1545411405240.jpg

2018-12-27

MoM ரெடியா..?

இதோ பாஸ்...

#ஆப்பீஸ்

FB_IMG_1545052981387.jpg

2018-12-23

ஆப்பீஸ் கிளம்பிட்டீங்களா... கதவைப் பூட்டிட்டு போயிருங்க... அங்கயே சாப்டுக்கோங்க...

இன்னைக்கு Sundayம்மா...

ஓஹ்...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1545535038300.jpg

2018-12-23

Two days into Mrs Rohini Ramsay IAS Army...

FB_IMG_1545395945594.jpg

2018-12-21

Mrs Rohini Ramsay IAS Armyல அவ்ளோ சீரியஸ் ஜெய்ஹிந்த் பதிவு போடுறேன்... And, நம்ம நட்பூஸ் be like:

FB_IMG_1545375917271.jpg

2018-12-20

Mrs Rohini Ramsay IAS Army

FB_IMG_1545287000535.jpg

2018-12-20

ஏன்யா... இதுக்கு முன்னாடி நீங்க அவமானப்பட்டதே இல்ல..?

#ஆப்பீஸ்

FB_IMG_1545285210591.jpg

2018-12-20

அதெல்லாம் சரிய்யா... அந்த படியில நிக்கிறவர என்னய்யா பண்றீங்க...

FB_IMG_1545300220283.jpg

2018-12-20

IASக்கு prepare பண்றேன்... Mrs Rohini Ramsay IAS Armyல சேர்த்து விடுங்க ப்ரோ...

And me be like:

FB_IMG_1545318814193.jpg

2018-12-19

#அம்மல்லோ

எனக்கு என்னமோ நீ இந்த இட்லி பில்லை அந்த அம்மாகிட்ட காட்டுன உடனே தான் அட்டாக் வந்துருக்குமோனு டவுட்டா இருக்கு

~ ரெட்டி :

FB_IMG_1545185938221.jpg

2018-12-19

The forgotten ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி...

ஆநிரை ஆட்சி தராது...

சிலை வேலை தராது...

Tribals in Gujarat's Kevadiya lock up engineer to protest lack of employment at Statue of Unity site 

IMG_20181219_101942.jpg

2018-12-19

என்னங்கடா... Meeting முடிஞ்சதும் புதுசா feedback form எல்லாம் fill up பண்ணச் சொல்றீங்க..?

#ஆப்பீஸ்

FB_IMG_1545227931104.jpg

2018-12-16

Not sure if this is an insult to women or soldiers or both...

//so the lady officer can also die or become a casualty.// - casualty, but not a martyr..?

//what will happen is there is just one woman and rest around her are just jawans. She is very much a commander so she has to do everything. She will have to go for operations. But even today we don't have that acceptance. Even today our jawans come from villages, so that acceptance will take time.// - villages still male chauvinistic..? Even in army..?

//Now what will happen will be if there will be a lady officer here. Our orders are that a lady officer will get a hut in the COB, then there are orders that we have to cocoon her separately. She will say somebody is peeping, so we will have to give a sheet around her.// - soldiers peep women..? Even if its an officer..?

//If you think this, then even in Delhi, ladies tell me that people peep. I am talking about isolation situation when she has 100 jawans around her but it happens here also in Delhi.// - right in capital..?

//Q. Are you saying army isn't ready to accept women combat officers?

Indian Army Chief Bipin Rawat: See I am ready, it is not that army is not ready. You are getting into something now you answer. Will she command?

Q. Why not?// - doubts about officer's command..?

Can't Give Women Combat Roles, There Will be Ruckus When Maternity Leave is Denied: Army Chief Bipin Rawat 

IMG_20181216_051753.jpg

2018-12-15

உங்களயெல்லாம் நட்புல இணைச்சுக்கிட்டதே ஒரு விருதுக்கு equalityனு அண்ணன் சொல்றாரு...

#விருது_வருது

FB_IMG_1544848811752.jpg

2018-12-15

பேஸ்புக் விருது, பேஸ்புக் விருதுதான்யா...

#விருது_வருது

FB_IMG_1544848697800.jpg

2018-12-15

ஸார், நா மும்பைலருந்து கார்த்...

சொல்லுங்க ஸார்... போன Decemberல கால் பண்ணிருந்தீங்கல்ல... List வருது ஸார்... உங்க பேர் mindல வெச்சிருக்கேன்...

#விருது_வருது

FB_IMG_1544843894634.jpg

2018-12-15

பசங்க நீங்க எல்லாம் inboxல இதுவரை ஒரு ஹாய் கூட சொன்னதில்ல... இப்ப என்ன புதுசா... இல்ல ஸார், நீங்க வேற ஏதோ எதிர்பாக்குறீங்க...

#விருது_வருது

FB_IMG_1544843803399.jpg

2018-12-15

பிரபல பேஸ்புக் விருதுகள்...

#விருது_வருது

received_2040560786051487.jpeg

2018-12-14

கோபி'ணா for life...

கோபி'ணா army...

அப்படியே, மலர் army too... 😍 😍 😍

YouTube: கோபி'ணா for life... கோபி'ணா army... அப்படியே, மலர் army too... 

IMG_20181214_080237.jpg

2018-12-14

அரே ஓ சாம்போ...

IMG_20181214_080522.jpg

2018-12-14

மொதலாளி பொண்ணு கல்யாணம்... but no invitation...

அட, கல்யாணம் முடிஞ்சே ரெண்டு நாளாச்சு ப்ரோ... இன்னுமா மூஞ்சிய தூக்கி வெச்சி சுத்திட்ருக்கீங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1544771625713.jpg

2018-12-14

விடு மச்சி... நம்ம கல்யாணத்துக்கு நாம அவங்களுக்கு invitation வைக்க வேணாம்...

But, நமக்குத்தான் already கல்யாணம் ஆகிருச்சே மச்சி...

DistinctWeeklyJapanesebeetle-size_restricted.gif

2018-12-13

அதுக்கு பேரு Sewing Kitஆம்... 'கோணி ஊசி டப்பா' கிடையாதாம்...

#இல்லறமதிகாரம்

IMG_20181213_224805.jpg

2018-12-12

முதல் முறையாக பத்திரிகையில் பெயர் போட்டு வந்த என் பதிவு...

நன்றி: இந்து தமிழ்

IMG-20181212-WA0011.jpg

2018-12-12

முதல் முறையாக பத்திரிகையில் பெயர் போட்டு வந்த என் பதிவு...

நன்றி: இந்து தமிழ்

IMG-20181212-WA0012.jpg

2018-12-11

தள்ளமுடியலீல்ல..?

Raghuram Rajan to S Gurumurhty: Shock reactions on RBI Governor Urjit Patel resignation here 

"I think this is something all Indians should be concerned.'' - Raghuram Rajan, Formar RBI Governor

"I enjoyed several hours of personal discussions with him where we found large areas of agreement as well as mutually understandable disagreement." - S Gurumurthy, RBI Board Member

"We had this row between the government and the central bank over independence, we thought it had faded but it seems not. Perhaps it plays into the pre-election campaign for next year, that is something that we will be watching really closely." - Viktor Szabi, Aberdeen Standard Investments

"There can be no positive spin given to the resignation of Urjit Patel. This is a failure of the current government in handling a systematically important institution. It is unprecedented and is a clear reflection of the interference in the operations of RBI." - Sandup Sabharwal, Fund Manager and Investment Advisor

"Dr Urjit Patel steered the banking system from chaos to order and ensured discipline." - Narendra Modi, Prime Minister

"It was a pleasure for me to deal with him." - Arun Jaitley, Finance Minister

"This comes as a surprise, and should (have) an adverse impact on investor confidence." - Anjali Verma, Economist, PhillipCapital India

"I think it`ll be negative for dollar-rupee and, therefore, logically for bonds also." - Lakshmi Iyer, Chief Investment Officer, Kotak Mahindra AMC

"Quite clearly the resignation of Urjit Patel shows that nothing has changed... Things were quite as bad as they were before. The resignation is a clear sign of the government trying to interfere with the working of the RBI." - Yashwant Sinha, Former Finance Minister

"One of the factors that could be affecting this is the fear that the (RBI) board is no longer independent... therefore the governor maybe feeling the ability to function is in some sense being restricted." - Y H Malegam, Former RBI Board Member

IMG_20181211_062657.jpg

2018-12-11

ஒரு ஸ்டேட்'னா பரவால்ல... ஒவ்வொரு ஸ்டேட்'டும்னா எப்படி..?

#துரோகிகள்

images.jpeg

2018-12-11

உங்களுக்காண்டி லீவ் கூட போடாம உழைச்சேன் பாருங்க...

#துரோகிகள்

VBrq0K.gif

2018-12-11

எந்த நாட்டுக்கு போனாலும் அவ்ளோ கெத்தா போயிட்டு வருவாரே... பாவிகளா... சொந்த நாட்டுல வெச்சி தொவைச்சிட்டீங்களே...

#துரோகிகள்

FB_IMG_1544179056605.jpg

2018-12-11

EVM வெச்சி election நடத்தியும் இப்படி results வந்துருக்கு...

#துரோகிகள்

FB_IMG_1543802537099.jpg

2018-12-11

போனாப்போவுது'னு election வெச்சா, வோட்டா குத்துறீங்க வோட்டு... இருங்கடா வர்றேன்...

#துரோகிகள்

PS: Krishnamurthy Subramanian is appointed as Chief Economic Advisor and Shaktikanta Das is appointed as RBI Governor... இருவரும் Demonetisationக்கு அத்தனை ஆதரவு தெரிவித்தவர்கள்...

images.jpeg

2018-12-10

அப்ப இந்த வருஷம் calendar வந்துரும்...

UK Court orders extradition of Vijay Mallya 

2018-12-10_18.47.17.jpg

2018-12-10

வருஷம் பூரா கண்டவன்டயும் கடிச்சு காறி துப்பி சண்டை போட்டு, Goldஉம் Elixirஉம் திருடித் திருடி Buildings, Troops, Spellsனு ஒவ்வொண்ணா நாம upgrade பண்ணி வெப்போமாம்... இவனுங்க வருஷம் முடியுது'னு நக்கலா வந்து எல்லாத்துக்கும் upgrade குடுத்து நம்மள மறுபடியும் சுத்தல்'ல விடுவாங்களாம்...

#CoC

Clash of Clans December ‘Winter’ 2018 update live, here’s what’s new 

2018-12-10_21.36.38.jpg

2018-12-10

ஏன்டா... விஸ்வாசம் updateக்கு இந்த #CoC update பரவால்லை'லடா..?

FB_IMG_1544458867513.jpg


2018-12-08

அடேயப்பா ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரா... OVOP...

*OVOP - ஓட்து விடு ஓம் பாட்டுக்கு...

IMG_20181208_124845.jpg

2018-12-07

VC: Madras Central

டேய் டேய் டேய்...

என்னடா பண்ற..?

YouTube: டேய் டேய் டேய்... என்னடா பண்ற..? 

IMG_20181207_074052.jpg

2018-12-07

A புலம்பல்s of a 90s kid...

IMG_20181207_074755.jpg

2018-12-07

Swathi K

நேற்று ஒரு செய்தி.. 

இந்தியா, அரபு அமீரகம் (UAE) இடையே வர்த்தகம் அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்த இரு நாடுகளும் 3,500 கோடிகள் வரை தங்களது நாட்டு பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.. இதற்க்கு பெயர் "Currency Swap".

இதை கேட்டவுடன் மோடி பக்தர்கள் அனைவரும்.. "அமெரிக்கா அடிபணிந்தது", "டிரம்ப் அழுகிறார்", "ரூபாய் மதிப்பு கூடும்.. டாலர் வீழ்ச்சி அடையும்", "மோடி டா"னு இன்டர்நெட் முழுவதும் பதிவுகள்.. முடியல..

உண்மையில் இது ஒரு செய்தியே கிடையாது.. மன்மோகன் ஆட்சியிலேயே 23 நாடுகளுடன் நாம் "Currency Swap" வைத்துள்ளோம்.. அதிகபட்சமாக 2013'லேயே ஜப்பான் நாட்டுடன் மட்டும் 35,000 கோடிகள் மதிப்புள்ள வர்த்தகம் நமது பணத்தில் தான் நடக்கிறது.. 

**மன்மோகன் ஆட்சியின் தினசரி நிகழ்வுகள் எல்லாம் மோடி ஆட்சியில் சாதனைகள்.. வித்தியாசம் புரிந்துகொள்ளுங்கள்**..

 2013 News: The government has finalised arrangements with some 23 countries with whom Indian importers and exporters can trade in local currencies, thus eliminating dependence upon third party currency like the US dollar.

Currency Swap with oil exporters - Angola, Algeria, Nigeria, Iran, Iraq, Oman, Qatar, Venezuela, Saudi Arabia and Yemen.

Currency Swap with Non-oil exporters - Japan, Russia, Australia, South Korea besides Singapore, Indonesia, Malaysia, Mexico, South Africa and Thailand. Recently, Japan increased (in 2013) the volume from $15 to $50 billion so that trade can flourish between two friendly nations, without involving third currencies.

- Swathi K

Reference:

Currency Swap Arrangements - How India can benefit from it? 

India, Japan to raise currency swap limit to $50 billion 

FB_IMG_1544190124772.jpg