2020-01-10

HD link இருக்கா ஓய்...?

#Darbar

FB_IMG_1578629209637.jpg

2020-01-10

உங்கள யாருங்க Rajinified ஆகி FDFS போகச்சொன்னா..?

அடியே மாாலாாாா...

#Darbar

FB_IMG_1578629703404.jpg

2020-01-10

நான் பாக்கல, எனக்கு பிடிக்கல... அதான் சொன்னேன்... நீங்க போய் பாருங்க, உங்களுக்கு பிடிக்கலாம்...

#Darbar

images (1).jpeg

2020-01-10

அதான் Tamilrockers விடுவான்னு தெரியும்ல... உன்ன யாரு தியேட்டர் போகச் சொன்னது... சொங்கி...

#Darbar

FB_IMG_1578629176004.jpg

2020-01-10

#கதம்பகுடும்பம்

போயிட்டு வர்றேன் பங்காளி...

ஓகே பங்காளி... அடிக்கடி வந்... ... ...

FB_IMG_1578636338232.jpg

2020-01-10

என்னையும் மதிச்சு சண்டைக்கு வர்றாங்க'னு நெனைக்குறப்ப...

#Darbar

FB_IMG_1578639202225.jpg

2020-01-10

பாலகணேசன் விமர்சகர் வட்டம் கூடிய சீக்கிரமே Doctor Sarav  Q&A மாதிரி ஆகிடும் போல...

20200110_142920.jpg

2020-01-10

#Darbar

எலே... Download பண்ணி பாத்துருந்தாலும் பரவால்லங்கேன்... நீ பாக்காமயே meme போடுதே... இது நல்லால்ல ஆமா... சொல்றத சொல்லிட்டேன், பாத்துக்க...

Me be like:

FB_IMG_1576915049433.jpg

2020-01-09

நாங்களும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் பாகிஸ்தான் மேல bomb போடுவோம்டா... அப்ப சொல்லு...

FB_IMG_1578534213843.jpg

2020-01-09

When you keep treating people like Mahatma, beware, a Netaji will surface...

images.jpeg

2020-01-09

எதே, ஒரிஜினல் ரஜினி comeback மூவியா..?

#Darbar

FB_IMG_1578549259078.jpg

2020-01-09

முருகநோலன் now be like...

#Darbar

FB_IMG_1578456947519.jpg

2020-01-09

So what... போலீஸ் fans'க்கு படம் கண்டிப்பா பிடிக்கும்...

#Darbar

FB_IMG_1578536336946.jpg

2020-01-09

பாகுபலி (The beginning) reference...

#Darbar

FB_IMG_1578561672649.jpg

2020-01-09

இதெல்லாம் வேதாரண்யத்திலேயே பார்த்தாச்சு ப்ரோ...

#Darbar

20200109_152929.jpg

2020-01-09

என்ன இவன், posts எல்லாம் படிச்சு பாத்துட்டு, 'உனக்கு வயசாகிடுச்சு டாவ்'னு திட்டிட்டு போறான்...

#Darbar

FB_IMG_1578563294787.jpg

2020-01-09

Feeling Rajinified...

#Darbar

images.jpeg

2020-01-09

Oh sheet... WW3 seems real...

FB_IMG_1578224249452.jpg

2020-01-09

ஹலோ பாஸ், எக்சூஸ் மீ... என் half day leaveஅ கேன்சல் பண்ணிட்டு, இப்பவே dutyல join பண்றேன்...

#Darbar

#ஆப்பீஸ்

FB_IMG_1578572951694.jpg

2020-01-06

Eventually, Narendra Modi and Amit Shah are going to unite Indians like nobody else...


2020-01-06

Given the impeachment (and upcoming election) and pathetic economic governance, a war (on Iran) becomes imminent...

FB_IMG_1578267712618.jpg

2020-01-05

God is imaginary...

Climate is real...

#AustralianBushfire

Edit addition: My college junior Karthikeyan Chandran pointed out about why pray when God is imaginary... I answered him and then realised the contradiction of the quote I made and the hashtag I posted... Honestly, I searched Twitter about the hashtag trending about Australia fire... I found #PrayForAustralia (around 1.04 million tweets) in India and #AustralianBushfire (around 35k tweets) in Australia... I thought of adding the trend of India... Now I realise my contradiction and hence changing the hashtag...

FB_IMG_1578223776577.jpg

2020-01-04

பெண் சிசு கொலைகளும் வக்கணையா பண்ணிட்டு, சொந்த ஜாதில மட்டுமே பொண்ணு எடுக்கணும்'னும் நெனச்சா #திரௌபதி'தான்டியேய்...

1_1467112829.jpg

2020-01-03

2020 மேட்டர Y2K ரேஞ்சுக்கு deal பண்ணிட்ருக்கானுங்க...

FB_IMG_1577622103730.jpg

2019-12-31

The Reichstag fire was an arson attack on the Reichstag building, home of the German parliament in Berlin, on Monday 27 February 1933, precisely four weeks after Adolf Hitler was sworn in as Chancellor of Germany. Hitler's government stated that Marinus van der Lubbe, a Dutch council communist, was the culprit, and they attributed the fire to communist agitators in general—though a German court decided later that year that Van der Lubbe had acted alone, as he claimed. After the fire, the Reichstag Fire Decree was passed. The Nazi Party used the fire as a pretext to claim that communists were plotting against the German government, and the event is considered pivotal in the establishment of Nazi Germany. The term "Reichstag fire" has come to refer to false flag actions facilitated by an authority to promote their own interests through popular approval of retribution or retraction of civil rights.

The Reichstag Fire Decree is the common name of the Decree of the Reich President for the Protection of People and State issued by German President Paul von Hindenburg on the advice of Chancellor Adolf Hitler on 28 February 1933 in immediate response to the Reichstag fire. The decree nullified many of the key civil liberties of German citizens. With Nazis in powerful positions in the German government, the decree was used as the legal basis for the imprisonment of anyone considered to be opponents of the Nazis, and to suppress publications not considered "friendly" to the Nazi cause. The decree is considered by historians as one of the key steps in the establishment of a one-party Nazi state in Germany.

Reichstag fire

Reichstag Fire Decree

1280px-Reichstagsbrand.jpg

2019-12-31

ஒன்ற லச்ச ரூவா கண்ணாடி வாங்குனது வீணாப்போல... தல அத போட்டுத்தான நெருப்ப ரசிச்சிருப்பாரு...


2019-12-31

கற்பை நிரூபித்த சீதையைப் போல, நெருப்பை நீந்திக் கடந்து தன்னையே நிரூபித்தவர் எங்க போஸ் பாண்டி...

FB_IMG_1577758430598.jpg

2019-12-31

Ok fine... Support... But, what's CCA...

20191231_125736.jpg

2019-12-29

எச்சார் ஸார்: ம்ம்... சொல்லுங்க...

நானு: இல்ல ஸார்... வருஷம் பூரா கடுமையா உழைச்சிருக்கேன்... Last two days லீவு போட்டுக்கட்டுமா..?

#ஆப்பீஸ்

FB_IMG_1577370800111.jpg

2019-12-24

PC: Meenakshi Sundaram

ஹமாரா டிஜிட்டல் இந்தியா ஹே...

FB_IMG_1577202131691.jpg

2019-12-24

INR 85,00,00,00,000 for demonetisation of citizenship...


2019-12-23

'புண்ணாக்கு பயங்கரவாதிகளா' என்ற பதிவை நீக்கியிருக்கிறேன்... அந்த பதிவு ஏன் தனி மனித விமர்சனம் என்றும், அது ஏன் தவறான விஷயம் என்றும் என் அண்ணா விளக்கியதன் விளைவு இந்த நீக்கம்...

உணர்ச்சிவசப்படாமல் இன்னும் தெளிவான மனநிலையோடு எதிர்க்க வேண்டும்... அது தொடரும்... அதில் சறுக்கும் போது, தலையில் தட்டி திருத்தம் நட்பும் சொந்தமும் இருப்பது blessings... கருத்தை கருத்தோடு எதிர்கொள்ள பழகுவோம்...

இதற்கு முந்தைய மூன்று,

1. தோழி ஒருவர் சொன்னதற்காக மச்சினி பற்றிய பதிவுகள் நிறுத்தியது...

2. தோழர் ஒருவர் சுட்டிக் காட்டியபின், பெண்களின் புகைப்படங்கள் இருந்த பதிவை நீக்கியது...

3. இதே அண்ணன் சுட்டிக்காட்டியபின், எதிர் கருத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கேலி செய்த பதிவை நீக்கியது...

நன்றி...

20191223_110141.jpg

2019-12-23

While soldiers shed their lives for our country...

//The Integrated Headquarters of Ministry of Defence (Army) replied in August that 17.33 lakh service medals of Army personnel are “in the waiting list” as on July 31, 2019. This included “33,035” medals for Commissioned Officers and “17 lakh (approx)” for Personnel Below Officer Rank (PBOR).//

//A separate reply from the Directorate of Military Regulations & Forms under the Ministry of Defence stated that “Rs 20 crore” was allotted each year for 2014, 2015 and 2016 to DMR&F for the medals. It added that “work relating to procurement and distribution of all service medals has been transferred from DMR&F to respective Service Headquarters vide MoD’s O.M. Dated 4.7.2017 with the approval of Hon’ble Raksha Mantri”//

Stuck with replicas, retired officer’s RTI reveals: 17.3 lakh Army medals pending

20191223_101508.jpg

2019-12-23

ஏன்... அவர்களாகவே வந்து முகநூல் விருது தரமாட்டார்களாமா..?

FB_IMG_1577089036024.jpg

2019-12-22

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இதுவரை 17,28,34,000 இந்திய குடிமக்கள் நாட்டுக்காக தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள்.

FB_IMG_1577014873174.jpg

2019-12-22

Flip-flop decisions towards $5 trillion economy...

1. Surcharge on long- and short-term capital gains for foreign portfolio investors as well as domestic portfolio investors.

Status: Withdrawn on August 23.

2. Issue of overseas sovereign bonds.

Status: Undecided, but most likely abandoned.

3. Corporate tax cut.

Status: Changed via ordinance on September 23.

4. Angel Tax.

Status: Withdrawn on August 23.

5. Criminalisation of CSR violations by companies.

Status: Withdrawn on August 23.

6. Increase in registration charges for cars.

Status: Withdrawn on August 23.

The woes of the FM are not over with the reversal of her prized announcements in the Budget

20191222_175805.jpg

2019-12-22

But then, Hitler finally got dead scared and committed suicide... Atleast he has his love Eva by his death bed...

images (1).jpeg

2019-12-22

There's high possibility that Mr. Harish Bangera could turn approver... வரலாறு அப்படி...

FB_IMG_1577036707130.jpg

2019-12-21

பாஸ்: Jamnagar meeting report mail பண்ணு...

நானு: ஓகே ஸார்... நா SMS பண்றேன்...

(அய்யோ, இப்ப பாத்தா, SMS அளவுக்கு கூட content இல்லியே...)

#ஆப்பீஸ்

FB_IMG_1576856999277.jpg

2019-12-21

எதையும் ப்ளான் பண்ணிதான் பண்ணனும்...

//They presented a Muslim man as a supporter of CAA and made him pose for shutterbugs. When he finally spoke, he criticized CAA, leaving the organisers redfaced. They shooed him away from the protest site.//

Pro-Citizenship Amendment Act rally organised by ABVP had less than 250 participants

20191221_131407.jpg

2019-12-21

#ஆப்பீஸ்

Palani Swamy: சகோ, Jamnagar meeting report பாஸ்'க்கு அனுப்பிட்டீங்களா சகோ...?

Me be like, அடிங்... அவரே கேக்கல... பஞ்சாயத்தா கூட்ற...

FB_IMG_1576945134674.jpg

2019-12-20

அய்யோ, நாளைக்கு உனக்கு வேற பதிவு போடணுமா...

#ஷிஸ்டம்

FB_IMG_1576786696822.jpg

2019-12-20

Na khaunga, na khane dunga...

//2.61 lakh BPL consumers bought two subsidised LPG refills each in a single day in about three lakh instances//

//over 1,300 consumers purchased 12 cylinders each in a day between May 2016, when the scheme was launched, and December 2018.//

//Nearly 7,000 bought four cylinders a day; 4,000 BPL beneficiaries were issued five refills a day.//

CAG lifts the lid on cylinder scam under Ujjwala scheme

20191220_015837.jpg

2019-12-20

தல, எதுக்கு கத்துறானுவ...?

உண்மேயே சொன்னே...

#ஷிஸ்டம்

FB_IMG_1576816169020.jpg

2019-12-20

மூணு நாளா பதிவு கூட போடாம meetingல வேலை பாத்துருக்கீங்கண்ணே...

நானு: இப்ப நீ என்ன பண்ற, இத அப்படியே letter'ல எழுதி, stamp ஒட்டி, எங்க பாஸ்'க்கு post பண்ற... ரைட்டா...

#ஆப்பீஸ்

FB_IMG_1576841471528.jpg

2019-12-20

Jamnagar வந்து மூணு நாளாச்சு... ஒரு தோழியையும் meet பண்ணாம திரும்புறேன்...

#APU

FB_IMG_1576831534684.jpg

2019-12-19

கார்த்தி, எங்க இருக்க... Meeting ஆரம்பிக்கப் போகுது...

நானு: அச்சா அச்சா... ஆத்தா ஹை ஆத்தா ஹை...

#ஆப்பீஸ்

FB_IMG_1576727337719.jpg

2019-12-18

உண்மையிலேயே ரெண்டு நாள் Jamnagar official trip போட்டாங்க... NIA நம்மள track பண்ற news நெசந்தான் போல...

#ஆப்பீஸ்

FB_IMG_1576651713938.jpg

2019-12-18

பொழுதன்னைக்கும் ஆப்பீஸ்லயே உக்காந்துட்டு... போ, போய் factoryய ஒரு எட்டு பாத்துட்டு வா, ஓடு...

#ஆப்பீஸ்

FB_IMG_1576652429447.jpg

2019-12-18

No problem sir... I love travel...

#ஆப்பீஸ்

FB_IMG_1576652729901.jpg