2023-07-27

சொன்னாலும் கேக்குறதில்ல...

InCollage_20230727_193536790.jpg

2023-07-25

இதென்ன பிரமாதம்... இங்க ஒருத்தர் இருக்காரு... அவரோட fans'ஸ பார்த்ததில்லியே...


2023-07-25

Pravin Devaraj 

சும்மா இருந்த ஆளு மேல 'சாதிய சொல்லி அசிங்கப்படுத்தினார்'னு கேஸ போட்டு, பதவிய பறிச்சு, பார்லிமென்ட்டுக்கே வர விடாம பண்ணிட்டு, ஆசை ஆசையா பல்லாயிரம் கோடி முடக்கி கட்டின அதே பார்லிமென்ட்ல, தான் நுழைஞ்சா நாக்க புடுங்குற மாதிரி எதிர்கட்சிக்காரனுக கேள்வி கேப்பாங்க'னு, கால் வைக்க முடியாத அளவு பதுங்கி வாழுற அந்த ரணமான வலி இருக்கே...

images (1).jpeg

2023-07-20

செய்தியைப் பார்த்து தெரிந்து கொள்பவருடன், சமூக வலைதளங்களை பார்த்து தெரிந்து கொள்பவர்...

images (1).jpeg

2023-07-19

நீங்களெல்லாம் வெள்ளம் வந்தா என்ன பண்ணுவீங்க...?

இங்க கோவிலுக்கு போய் பஜனை பண்ணிட்ருக்காங்க...

#MumbaiRains


2023-07-19

இந்த செய்தியை பதிவிடவே நடுங்குகிறது... ஆனால் இத்தகைய கொடுமைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்...

மணிப்பூர் கலவரத்தில், இரண்டு ஆண்களை கும்பலாக அடித்துக் கொன்றிருக்கிறார்கள்... இரண்டு Kuki-Zo பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக கொண்டு சென்று, வயலில் வைத்து கூட்டாக மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள்... May 4, 2023 நடந்த இந்த காட்டு'மிராண்டி செயலை வீடியோவும் எடுத்து பரப்பி இருக்கிறார்கள்...

Manipur violence: Top tribal body condemns molestation of two Kuki-Zo tribal women, demands justice

IMG_20230719_223615.jpg

2023-07-18

எதே, கூட்டணிக்கு பேரு INDIA'வா... எனக்கு புடிக்கல...

புடிக்கலேன்னா போடா...

InCollage_20230718_180704058.jpg

2023-07-18

NDA will be renamed as Big Historic Alliance Regional Adhukkumela Theriyala - The BHARAT

அதுக்கு மேல சத்தியமா தெர்ல...

//எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைத்ததே சங்கிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.//

IMG-20230718-WA0031.jpg

2023-07-18

And when actually a new INDIA is born, Ji be like, "ஏன்டா... எனக்கு'னே வருவீங்களாடா..."

FB_IMG_1689696992205.jpg

2023-07-16

நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னான், "ஒரு பண்பட்ட சமூகத்தின் அத்தனை நல்ல குணங்களையும் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வது தான் பார்ப்பனியத்தின் தந்திரம்... இந்த நீதிபதி அதை உணர்ந்து மன்னிப்பு செல்லாதுனு சொல்லிட்டாரு... மன்னிக்க தயாராய் இல்லாத சமூகம்தான் பார்ப்பனியத்தின் தந்திரத்திலிருந்து தப்பித்து பிழைக்கும்..."

தெரியாமல் செய்த தவறுக்குத்தான் மன்னிப்பு பொருந்தும்... தெரிந்தே செய்யும் தப்புக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தானே ஒரு சமுதாயத்தை சீர்படுத்தும்..?

//பெண் பத்திரிகையாளர்கள் குறித்த S.V.சேகர் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில், வழக்கை எதிர்த்து S.V.சேகரின்  தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...//

//தீர்ப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டிவிட முடியாது... சமுக வளைதளத்தில் பார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பாவார்..."//

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

20230716_132844.jpg

2023-07-15

வாரம் பொறந்தா weekend வந்துருது.‌..

#இல்லறமதிகாரம்

FB_IMG_1689382116340.jpg

2023-07-15

இத பாத்தா ராக்கெட்டை மேலே கொண்டு போற மாதிரியா இருக்கு..? கஷ்டப்பட்டு மேலே போறத கீழ புடிச்சு இழுக்குற மாதிரி'ன்னா இருக்கு...

#ISRO #Chandrayaan3

FB_IMG_1689437059338.jpg

2023-07-15

Just for records.

Tamil Nadu marching towards education and awareness.

Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi Stalin inaugurated 'Kalaignar Centenary Library' in Madurai, on account of TN former CM 'Kalaignar' Dr Karunanidhi centenary celebrations.

The library on New Natham Road would serve as a landmark structure in Madurai on the lines of Anna Centenary Library in Chennai.

The inauguration coincides with the Education Development Day declared by Tamil Nadu government on July 15 which is the birth anniversary of former CM K.Kamaraj who worked tirelessly for the eradication of illiteracy.

Constructed by TN PWD, in an area of 2.13 lakh sq.ft., at a cost of Rs 114 crore, towering six floors, the air-conditioned library will accommodate nearly 3.3 lakh books of different genres, including international-standard science books and its latest publications, historical books, and medical books.

* Books recommended by subject expert committees available in Tamil and English.

* Auditorium, with capacity to accommodate 700 persons, for hosting children’s programmes & science development.

* Studio for visually impaired persons, equipped with audiobooks.

* Learning centre on culture, art, science & technology, including virtual reality experience of operating a flight.

* E-library consisting of e-book versions of rare books, documents, palm leaf manuscripts, and manuscripts.

* E-books available in Daisy, MP3 and BRF formats.

PS: There is another 70 year old District Central Library in Simmakkal, Madurai. I was a member and used to visit every Saturday during my school days from 1992-1997.

#Kalaignar #Kalaignar100

FB_IMG_1689439622905.jpg

2023-07-11

இரண்டொரு நாளுக்கு ஒருமுறை, சுதா மூர்த்தி be like, "ஆமா... நா கொஞ்சம் சிம்பிளா வாழுறேன்... எனக்கு அதான் வரும்..‌."

FB_IMG_1689046962187.jpg

2023-07-05

Courtesy: Twitter

முஸ்லிம்களை ஒரு வழி பண்ணிட்டோம்'னு சந்தோஷப்பட்டுக்கிறாங்க... என்ன பண்ணிட்டீங்க..? முஸ்லிம் வேலை பாத்துட்டு, வாழ்ந்துட்டு தான் இருக்கான்... சைக்கிள் பஞ்சர் சரி பண்ணனுமா, காய்கறி பழம் வாங்கணுமா, வண்டிய சரிபண்ணனுமா'னு எல்லா இடத்துலயும் முஸ்லிம் வேல பாக்குறான்... ஆயிரம் இரண்டாயிரம் ரூபா சம்பாதிச்சு குடுக்குறான் வீட்டுக்கு... உன் மகன் என்ன பண்றான்..? ஜெய்ஶ்ரீராம் கோஷம் போட்டுட்டு தெருல யார வெட்டலாம் கொல்லலாம்'னு திரியுறான்... ஏன்னா உன் மகன் வேலை வேணும்ங்குறதுக்கு போராடல... இந்த அரசியல்வாதிகள், பெரிய பெரிய அதிகாரிகளோட பசங்க ஏன் ஜெய்ஶ்ரீராம்'னு கோஷம்போட வரமாட்றாங்க..? ஏன் அவங்களுக்கு இந்துதர்மத்த காப்பாத்துறதுல அக்கறை இல்லயா..? உன் மகன்தான் போகணுமா..? வரணும்ல அவங்களும்..?

அதான் மோதி அரசு இந்துத்வாவுக்காகத் தான் யூனிஃபார்ம் சிவில் கோட் கொண்டு வர... ... ...

அதுனால பெரும் பாதிப்பு இந்துக்களுக்கு தான்... முஸ்லிம்கள ஒரு வழி பண்ணிட்டோம்'னு சொல்றீங்களே, கேஸ் சிலிண்டர் என்ன முஸ்லிம்முகு 1200 ரூபாய்க்கும், உங்களுக்கு 400 ரூபாய்க்கும் கிடைக்குதா..? அரிசி அவனுக்கு அதிக விலைக்கும் உங்களுக்கு குறைஞ்ச விலைக்கும் விக்குறாங்களா..? இல்ல போட்டுக்கற துணிமணி, வீட்டுமனைன்னு எல்லாமே இந்துக்களுக்கு குறைஞ்ச விலைல குடுக்குதா அரசு..? உங்களுக்கு என்ன பெருசா குடுத்துருக்கு அரசாங்கம்..? சொல்லுங்க! அவங்க 18% இருக்காங்க நீங்க எல்லாம் 80% இருக்கீங்க... உங்களுக்கு பெட்ரோல் கம்மி விலைக்கு குடுக்குதா அரசு..? ஜெய்ஶ்ரீராம், ஜெய் பஜ்ரங்கபலி, ஜெய்மோதி'னு கோஷம்போட்டா எதாவது தள்ளுபடி குடுக்குறாங்களா உங்களுக்கு..? அப்புறம் ஏன் அவங்களுக்கு அடிமையா இருக்கணும்..? மோதி எல்லா பப்ளிக் இண்டஸ்ட்ரியயும் ப்ரைவேட்க்கு வித்துட்டாப்ல... ஏன்..? நாட்ல இட ஒதுக்கீட்டை ஒழிக்கிறதுக்கு இப்படி ஒரு  வழிய கண்டுபிடிச்சிருக்காப்ல... அதான் வித்துட்டாங்க... உங்களையெல்லாம் முஸ்லிமுகு எதிரா தூண்டி விடுறாங்க... நாட்ல 1%, 2%'னு சீக்கியர்கள் , பௌத்தர்கள், ஜைனர்கள், கிறித்தவர்கள்'னு இருக்காங்க... அவங்க எப்பவுமே எங்களுக்கு ஆபத்து'னு சொல்றதே இல்ல... ஆனா 80% இருக்குற உங்களை தினம் இந்துக்கு ஆபத்து'னு சொல்ல வச்சிடுறானுங்க... ஆபத்து இந்துவுக்கோ, முஸ்லிமுக்கோ, கிறித்தவர்களுக்கோ, சீக்கியர்களுக்கோ இல்ல.. அவங்க போட்ட கண்ணாடிய கழட்டி பாரு... இங்க ஆபத்து வேற யாரும் இல்ல, இந்த பிஜேபி'காரனுங்கதான்...

Transcription: https://twitter.com/Russetlane/status/1676238781966344195?t=V-a8KGJF2kTReugp9AARUQ&s=08

Video: https://twitter.com/jawharsircar/status/1675860676982743041?t=PSdHqke692-GPYawo5a6LQ&s=19


2023-07-05

சின்னப் பசங்ககிட்ட சனாதன தர்மம் காக்கும் சுயமரியாதை தொலைத்த சிங்கம்...

FB_IMG_1688569635049.jpg

2023-07-03

மோதி'கிட்ட மாட்டுன இந்தியா மாதிரி ஆகிப்போச்சு ரவிஷங்கர் அய்யாக்கண்ணு'கிட்ட மாட்டுன மாமன்னன் படம்...

அம்பேத்கரையும், பெரியாரையும் வெச்சு சண்டை போடுங்கடான்னா, இவனுங்க அதுக்குள்ளயே சண்டை போட்னுருக்கானுங்க... விளங்கும்... இதுக்கெல்லாம் காரணமானவன் மேலேருந்து பார்ப்பான்... சிரிப்பான்...

FB_IMG_1687407703239.jpg

2023-07-03

அரசியல் பிரச்சனைகளை பேச வேண்டிய ஒரு கட்சி, சமூகப் பிரச்சனைகளை பேசலாமா... அது மாபெரும் தவறில்லையா...

-கருத்துக் கோமாளி

InCollage_20230703_192737946.jpg

2023-07-01

Nimo Tai @Cryptic_Miind

So this happened:

IT Cell employee made a fake profile in name of Prof John Camn and praised Yogi Model.

Now Indian Media is using fake profile tweet to sing praises for Yogi.

Who Is Real Professor N John Camm? Identity Controversy Surrounds Tweet Suggesting Sending Yogi Adityanath to Paris Amid Riots-amid-riots

IMG-20230701-WA0026.jpg

2023-06-30

அரசு ஏற்படுத்திய பல்வேறு தடைகளைத் தாண்டி மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி... தன் சோகத்தை சொல்லத் தெரியாமல் அழும் குழந்தைக்கு, ஆறுதல் சொல்லத் தெரியாமல் தவிக்கும் தந்தையின் அரவணைப்பு...

FB_IMG_1688136606388.jpg

2023-06-30

என்னடா ஒரு வாரம் ஆப்பீஸ் போயிட்டு வர்றதுக்குள்ள மாலைய போட்டு விளக்கு ஏத்தி வெச்சிருக்கீங்க...

InCollage_20230630_220718726.jpg

2023-06-30

நாம தான் வாழ்க்கைய ரொம்ப complicate பண்ணிக்கிறோம்... கவுண்டர் பயங்கர cool...

#Goundamani

(இந்த வீடியோ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... இன்னைக்கு கிடைச்சிட்டு...)


2023-06-25

அருண் in எதிர்நீச்சல் now be like...

FB_IMG_1687631131569.jpg

2023-06-24

Screenshotதான... ஏன் இல்லாம... பொறுமையா scroll பண்ணிப் பாருங்க...

Screenshot_2023-06-24-17-11-13-770_com.facebook.orca.jpg



2023-06-23

#PMModiUSVisit

FB_IMG_1687486127993.jpg


2023-06-18

நண்பர் வெங்கடேஷ் ஆறுமுகம் பற்றிய இந்த செய்தியை கேட்டு சங்கடமாக உள்ளது... குடும்பப் பிரச்சினையில் அரசியலை நுழைத்திருப்பது மேலும் வருத்தத்தை தருகிறது... அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும்... முக்கியமாக, இந்த மனப்பிரச்சனையிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும்...

FB_IMG_1687064332982.jpg

2023-06-17

Demonetisation பண்ணி ரூவா நோட்டு எல்லாம் ban பண்ண மாதிரி, Denotification பண்ணி school notes எல்லாம் ban பண்ணிட்டீங்க'னா நம்ம ரசிகர்கள் votes எல்லாம் அப்படியே மொத்தமா அள்ளிறலாம்...

FB_IMG_1686990045102.jpg

2023-06-16

Of all, this frame and look...

#Maamannan #மாமன்னன்

IMG_20230616_190752.jpg

2023-06-11

"ஹலோ அத்தை, அமாவாசையோ கிருத்திகையோ சொன்னீங்களே... இன்னைக்கா..."

"... ... ..."

"இதோ பாக்குறேன்... ... ... 'சிறிய நகசு'னு போட்ருக்கு அத்தை... கறி எடுக்கலாமா..."

#கதம்பகுடும்பம்

FB_IMG_1686451233258.jpg

2023-06-11

எந்த நேரத்துல இன்னைக்கு discussion ஆரம்பிச்சாங்களோ, நல்ல ராசிடா... சௌராட்டிரா association functionஆம்... மதியம் அங்கதான் சாப்பாடாம்... ஹய்யோ, அவங்க கறி விருந்து வேற போட மாட்டாங்களே...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1686459705847.jpg

2023-06-11

Bombay Sourashtra Association ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கையில்...

@ Sri Laxmi Venkataramana Temple, Vashi

IMG_20230611_132446.jpg

2023-06-10

யம்மா யம்மா யம்மா... என்னம்மா பண்றீங்க...


2023-06-06

வேணாம்டா... அனுபவத்துல சொல்றேன்... அவனயெல்லாம் உள்ள விட்டா கொளுத்தி விட்டுட்டு ஓடீருவான்டா...

#ஆதிபுருஸ்

images (1).jpeg

2023-06-06

#ஆதிபுருஸ்

குளிச்சிட்டு வரணும்...

செருப்பு போட்டுட்டு வரக்கூடாது...

சிங்கிளா இருக்கணும்...

கல்யாணம் ஆகியிருந்தா, சுத்தபத்தமா வரணும்...

இந்துவா இருக்கணும்...

பியூர் வெஜ்'ஆ இருக்கணும்...

குடிச்சிட்டு வரக்கூடாது...

மீறினால்...

images (1).jpeg

2023-06-01

That random சொந்தக்காரர், "மாப்ள, சாப்பிட வந்துருங்க..."

#கதம்பகுடும்பம்

IMG_20230601_092858.jpg

2023-06-01

ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க... என்ன தான்டா உங்க பிரச்சினை / intention...

InCollage_20230601_144547279.jpg

2023-06-01

கல்யாண விஷேசத்துல அரசியல் பேசிட்டேன் பிரெண்ட்ஸ்... ஐயா ஆனந்த் சீனிவாசன் வருத்தப்பட்ட நிலைமை உண்மை தான்..‌.

#கதம்பகுடும்பம்

FB_IMG_1685629529861.jpg

2023-05-31

சொந்தக்காரப் புள்ள கல்யாண வேலையெல்லாம் பரபரப்பா ஓடிட்ருக்கு...

#கதம்பகுடும்பம்

@ Sri Jeya Jothi Mahal, Madurai 

FB_IMG_1685557395588.jpg

2023-05-29

ஆனா விதை, நான் போட்டது...

InCollage_20230529_062915048.jpg

2023-05-29

ஒரு ஆண்ட்டிகிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தேன்... பாத்தா அது கல்யாணம் ஆகாத டீனேஜ் பொண்ணாம்...

#APU

@ Chattrapati Shivaji International Airport

FB_IMG_1685039284692.jpg

2023-05-29

ஆஹா, what a Madurai what a Madurai.... அப்படியே மேகமூட்டமா...

Conductor அண்ணா: எலேய், தலைய உள்ள விட்றா... வந்துட்றானுங்க மதுரைக்கு, மாசம் ஒருத்தன்... வெய்யில் காங்குது இங்க, க்காலி கண்ணாடிய கழட்டிட்டு பாருங்கடா...

@ Madurai 

smiling-vivek.gif

2023-05-29

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

மாப்ள, இவன் வேணும்னே இப்படி போட்ருக்கான்டா...

@ Thallakulam Perumal Kovil, Madurai 

IMG_20230529_203901.jpg

2023-05-27

Zebra crossing பக்கத்துல நாம சும்மா நின்னா கூட வண்டிய வரிசை கட்டி நிப்பாட்டிடுறானுங்க... இவனுங்க மனசு கஷ்டப்படக்கூடாது'னு நாமளும் வெட்டியா road cross பண்ண வேண்டியிருக்கு...

#Basel #Switzerland

@ Allschwil, Switzerland 

FB_IMG_1685171042845.jpg

2023-05-27

ஆஹா ஆஹா ஆஹா... இவ்வளவு தூரம் வந்ததுக்கு கண்கொள்ளாக் காட்சி...

#Titlis #Switzerland #80sKids

@ Mount Titlis, Switzerland 


2023-05-27

என்னது, விஸ்வகுரு நரேந்திர மோதி நமக்கு தர்றதா சொன்ன 15 லட்சம் ரூபாய் இந்தூர்ல தான் இருக்கா...

#Basel #Switzerland

@ Switzerland 

IMG_20230527_211940.jpg

2023-05-26

அடேய் தேசபக்தி சங்கி பண்டாரங்களா...

#Titlis #Switzerland

@ Mount Titlis, Switzerland 


2023-05-26

இந்த காசுக்கு எங்கூர்ல எவ்வளவு திங்கக் கிடைக்கும் தெரியுமா...

#Basel #Switzerland

@ Holiday Inn Express and Suites Basel - Allschwil, an IHG Hotel

FB_IMG_1685112193998.jpg