கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 07, 2021

What next..? Ban French Kiss..?

//A French judge has been appointed to lead a “highly sensitive” judicial probe into suspected “corruption” and “favouritism” in the Rs 59,000 crore Rafale fighter jet deal with India, French investigative website Mediapart has reported.//

//Mediapart said the judicial investigation has been ordered by France’s national financial prosecutors’ office (PNF) following the website’s fresh reports in April of alleged wrongdoings in the deal as well as a complaint filed by French NGO Sherpa that specialises in financial crime.//

//“A French judge has been appointed to lead a judicial investigation into suspected ‘corruption’ and ‘favouritism’ over the 7.8-billion-euro sale to India of 36 Dassault Aviation Rafale fighter aircraft,” the Mediapart said. “The highly sensitive probe into the inter-governmental deal signed off in 2016 was formally opened on June 14th,” it added.//

//“The criminal investigation led by an independent magistrate, an investigating judge, will, among other elements, examine questions surrounding the actions of former French president Francois Hollande, who was in office when the Rafale deal was inked, and current French president Emmanuel Macron, who was at the time Hollande’s economy and finance minister, as well as the then defence minister, now foreign affairs minister, Jean-Yves Le Drian,” the Mediapart said.//

France begins judicial probe into Rafale deal with India: French media; sparks war of words between Congress and BJP

#CoronaQuarantine

20210707_111221.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 07, 2021

நம்பிக்கை... அதானே எல்லாம்...

#CabinetExpansion

#CabinetReshuffle

#CoronaQuarantine

PS: Don't confuse this photo with my DP...

images (2).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 07, 2021

'கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியத் தூக்கி மனையில் வை' கணக்கா ஒரு அமைச்சரவை மாற்றம் + விரிவாக்கம்... ரஃபேல் ஊழல், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, கொரோனா பாதிப்புகள், வெளியுறவுத்துறை சங்கடங்கள் போன்றவற்றிற்கும் புது அமைச்சரவைக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி கட்டமைக்கப்படும்... இதில் வெற்றி பெற்றால் மோதி ஒரு கோல் போட்ட மாதிரி தான்...

#CabinetExpansion

#CabinetReshuffle

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 02, 2021

தூக்கம் வராம கிளப்ஹௌஸ் போனேன் தம்பி... ஒரு பதிமூணு பதினாலு பேரு காரஞ்சாரமா சண்டை போட்டுக்கிட்டுருந்தாய்ங்க... அதுல பதினோரு பேரு moderators தம்பி... எதார்த்தமா கைய தூங்கிட்டேனா, உடனே பேசச் சொல்ட்டாய்ங்க... "கோச்சுக்காதீங்க... நா என்னோட கருத்தை சொல்றதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் ஒரு சின்ன கேள்வி..‌. என்ன topic ஓடுது..?"னு வெள்ளந்தியா கேட்டேன் தம்பி... திட்டி பத்தி விட்டாய்ங்க தம்பி...

#Clubhouse

#CoronaQuarantine

FB_IMG_1625052323107.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 29, 2021

இந்த கணத்தை இலகுவாக்கி விட்டார்... What a positive guy...

"எதுக்கும் கவலைப்படாத... எதையும் மூளையில போட்டு குழப்பிக்காத... நாளைக்கு phone பண்றேன்... எல்லாம் சரியாகிடும்... Okayவா... That's all... Now smile... ☺️☺️☺️"

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 28, 2021

"கால்ல பொறந்தவன், தலைல பொறந்தவன் எல்லாம் ஆம்பளைக்கு தான்... பொண்ணு'னாலே கால்ல பொறந்தவ தான்..."

https://youtu.be/TABxdA8Zc4o

கதை & வசனம் - Lakshmi Saravanakumar 

#CoronaQuarantine

FB_IMG_1624896409151.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 28, 2021

MC: Janakiraman Mohan 

கொடுத்துட்டாங்கய்யா செல்வச் சீமாட்டி ஒரு லட்சம் கோடி....

#CoronaQuarantine

20210628_231711.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 26, 2021

Call it a coincidence...

Spotifyயில் நாகூர் ஹனிபா'வின், "இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..." கேட்டுக்கொண்டிருந்த போது எனக்கு கொண்டு வந்து வைத்த breakfast உப்புமா...

அடுத்த பாடல் T R மகாலிங்கம் பாடிய 'இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை'... தொடர்ந்த வரி, "நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை... இறைவா ஆஆஆஆ..."

மூன்றாவது situation song வரும் முன் சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டேன்...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

20210626_101342.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 26, 2021

இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் Senthilkumar Deenadhayalan அண்ணா எழுதிய "என்னாத்த சொல்ல சொல்றே?" என்ற கவிதையில் இருந்த புகைப்படத்தின் பதிலாக பட்டது...

#CoronaQuarantine

FB_IMG_1624727394019.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 25, 2021

Clubhouseல் Kishore K Swamy வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த அரசு...

#CoronaQuarantine

inCollage_20210625_141609682.jpg