கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 25, 2021

சுக்கு, மிளகு, திப்பிலி முதலிய, நாட்டுக்கு தேவையான அனைத்து ingredients கொண்ட ஒரே Hindu sovereign nation... Now in Ohio...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 24, 2021

MC: Prathap T Muruganandham 

டேய் போனி... நீ சாதாரண பிரச்சனைய சர்வதேச பிரச்சனை ஆக்கிட்டு இருக்க... உன்னால தலைவர்கள் யாரும் பொதுகூட்டத்துக்கு போக முடியல... Celebrities'லாம் Social Media வர பயப்பட்ராங்க... கிரிக்கெட் ப்ளேயர்ஸ்லாம் கிரவுண்ட்ல நின்னா அப்டேட் கேப்பானுங்கனு ரூமை விட்டு வர்ரது இல்ல... ஒழுங்கா அப்டேட் விட்டு சரணடைஞ்சுரு...

#வலிமை

#ValimaiUpdate

#CoronaQuarantine

FB_IMG_1624525410105.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 24, 2021

That verbal reasoning சங்கி, "1600ல பேர் வெச்ச British East INDIA Company'ல வர்ற இந்தியாவ match பண்ணத்தான் நமக்கு 1947 August மாசத்துல சுதந்திரம் குடுத்தான்... அதாவது, Independent Nation Declared In August..."

#CoronaQuarantine

FB_IMG_1624552817025.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 24, 2021

That verbal reasoning சங்கி, "1600ல பேர் வெச்ச British East INDIA Company'ல வர்ற இந்தியாவ match பண்ணத்தான் நமக்கு 1947 August மாசத்துல சுதந்திரம் குடுத்தான்... அதாவது, Independent Nation Declared In August..."

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 23, 2021

நாலு கோடியும் சிமெண்ட்'க்கே போயிருச்சாம்... அடுத்த தேர்தல் எப்ப'னு கேக்குறாப்ல...

#CoronaQuarantine

20210623_110109.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 22, 2021

Draft mail to [email protected]

Subject: Opinion whether NEET based admissions have affected students

Dear Respected Sir,

Not just National Eligibility cum Entrance Test (NEET), but any kind of entrance exam beyond those conducted by school board and those which require additional training beyond school teachings, may be an additional burden to a student. On this note, I request exemption for (Tamil Nadu) students from NEET exams. Few reasons could be below:

1. The curriculums across various States of our Country may not be same. NEET brings a common single question paper, based on a single curriculum that is followed by a section of students across the country. This may effectively filter students who were not trained it that specific curriculum, but still very much talented in their own curriculum. Thus, NEET may affect students who have studied in State Boards, across the country and in Tamil Nadu.

2. Competitive exams require additional training than those required by State conducted exams. Further, competitive exams with negative marks require even more rigorous training. Such trainings may be feasible for private school students with financial background and for those who can afford additional trainings through coaching centers. However, poor students may not have a financial background to afford such coaching; or rural based students may not have access to such coaching, but still very much talented in their own curriculum. Thus, NEET may affect economically weak students and rural students, across the country and in Tamil Nadu.

3. Coaching for competitive exams are costly and time consuming. Cost of a few coaching programs run into lakhs of rupees. A few coaching programs sometimes start from as early as 8th standard for a student, stretching upto his/her 12th standard (HSC – Higher Secondary Certificate) or even more, if the student plan for multiple attempts. This cost cum time investments may exert a heavy mental pressure on the student. Thus, NEET may exert psychological pressure on weak students, across the country and in Tamil Nadu.

NEET, like any competitive exam, may only determine the knowledge of the student entering the medical college and may not determine the quality of doctors coming out of the medical college. Thus, I request you Sir, to consider the above points when you prepare your report on the ‘impact of NEET exams’ that would be presented to Tamil Nadu government.

Thanking you,

----- ----- -----

#CoronaQuarantine

FB_IMG_1624353243850.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2021

Clubhouseல பேச விட மாட்றாங்களா, அதான் நானே ஒரு podcast ஆரம்பிச்சு Spotifyல போட்டுட்டேன்... நேத்து மறுபடியும் Captain Marvel பாத்துட்டு, உடனே தோணுனதை பேசிட்டேன்...

பிகு 1: Podcast முழுவதும் சொல்லித்தந்த Vijay Raghunathan க்கு நன்றிகள்...

பிகு 2: நாப்பது வருஷமா பேசியும் எனக்கு இன்னும் சரியா, கோர்வையா பேச வரலை... நெறைய பேசி பழகணும்...

கேப்டன் மார்வெல் - ஒரு சாதாரணப் பெண்

#Marvel

#CaptainMarvel

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2021

Update'ட்டு, shot gun'னு, பயாஸ்கோப் ஸ்டெதாஸ்கோப்'னுகிட்டு... ஓரமாய் போங்கய்யா... Sun TVல சித்தி-2 மறுபடி வந்துருச்சேய்ய்ய்...

#CoronaQuarantine

images (3).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 20, 2021

Online classes be like...

#Marvel

#IronMan

#Loki

#CoronaQuarantine

FB_IMG_1624159899091.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 19, 2021

அவனவன் செவனே'னு இருக்குறப்ப ஜகமே தந்திரம் வந்து மாட்டுது...

#JagameThandhiram 

#CoronaQuarantine