கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 18, 2021

On a positive note, we can hope to get a lot more than the assured 15 lakhs... Jai Hind...

//Funds held by Indians in Swiss banks rose to Rs 20,700 crore in 2020, highest in 13 years, data released by Switzerland's central bank has revealed. 'Other amounts due to customers' from India rose over six times. These are official figures reported by banks to the SNB and do not indicate the quantum of the much-debated alleged black money held by Indians in Switzerland. These figures also do not include the money that Indians, NRIs or others might have in Swiss banks in names of third-country entities.//

//Swiss authorities have always maintained that assets held by Indian residents in Switzerland cannot be considered as 'black money' and they actively support India in its fight against tax fraud and evasion.//

//An automatic exchange of information in tax matters between Switzerland and India has been in force since 2018. Under this framework, detailed financial information on all Indian residents having accounts with Swiss financial institutions since 2018 was provided for the first time to Indian tax authorities in September 2019 and this is to be followed every year. In addition to this, Switzerland has been actively sharing details about accounts of Indians suspected to have indulged in financial wrongdoings after submission of prima facie evidence. Such exchange of information has taken place in hundreds of cases so far.//

Indians' funds in Swiss banks climb to Rs 20,700 crore, highest in 13 years

#CoronaQuarantine

20210618_081346.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 18, 2021

யெஸ்... Impact of Brexit on Petrochemical Industry மீட்டிங்'ல தான் இருக்கேன்... இன்னும் பத்து நிமிஷத்துல என் கருத்தை பேசப்போறேன்... அடுத்து Preparing young managers for WFH culture மீட்டிங்'ல உரையாற்றப் போறேன்... ஈவ்னிங் வரை போகும்... இளம் சமுதாயத்துக்கு நிறைய கத்துத் தரணும்'ல... நாம வேணா என்னோட Performance Review'வ Monday வெச்சிக்கலாமா...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1624010110974.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 18, 2021

Making: Karthi Keyan 

திரை வடிவம் என்பதே making தான்... அதுவும் புதுசு புதுசா முயற்சி பண்றவங்க படங்களை ‌அடுத்த தளத்துக்கு கொண்டு செல்கிறார்கள்... இதோ, இருக்கும் apps வெச்சு ‌அழகான ஒரு படம் எடுத்துருக்காப்ல கார்த்திக் மணி... Making, edits, dubbing எல்லாம் சூப்பர்... இந்த model'ல இனிமேல் நிறைய பண்ணலாம்... Story horizons can be expanded... செலவுகளும் குறைவாகவே ஆகும்'னு எனக்கு தோணுது... பத்து நிமிட குறும்படம்... எஞ்சாய்...

எப்படியும் link கேப்பீங்க... இந்தாங்க BIRDS | An Animated Short Film | TAKE 25

Priyadharshini Gopal 

Prakash Shanjo 

Reejo Chackalackal 

#CoronaQuarantine

FB_IMG_1624037625146.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 17, 2021

PJB மீதான நம்பிக்கை கேரளத்திலும் வீண் போகவில்லை... சேட்ட சங்கிகளின் சேட்டை...

VC: Faiz

கேரள மாநிலம் ஆட்டிங்கல் பகுதியில் வனப்பகுதி அபகரிப்புக்கு எதிராக ஆட்டிங்கல் நகரசபைக்கு முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கைகளில் வனப்பகுதி அபகரிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அதில் ஒரு பதாகையில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்துவிட்டதாக எழுதி அதன் கீழே DYFI இன் பெயர் எழுதியிருந்தது.

அந்த பாஜக மகளிர் அணி அம்மாவும் அதுபாட்டுக்கு கையில அந்த பதாகையை வச்சுகிட்டு கோஷம் போட்டுனே இருந்துருக்கு.

அங்கு இந்த நிகழ்வை படம் பிடிக்க வந்த செய்தியாளர் இதை பார்த்து சிரிச்சுருக்காரு. அப்புறம்தான் அந்த அம்மா அந்த பதாகையை கிழிச்சு எறிஞ்சுருக்கு.

இவங்க தமிழ்நாட்ல மட்டுமில்ல,எல்லா பக்கமும் இப்படிதான் இருக்காய்ங்க போல...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 15, 2021

PC: Kana Praba 

In any given Clubhouse... பேசவும் விடுறதில்ல, சீக்கிரமும் முடிக்கிறதில்ல...

#Clubhouse

#CoronaQuarantine

FB_IMG_1623729700228.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 13, 2021

TASMAC எதிர்ப்பு போராட்டத்தை கேலிக்கூத்து ஆக்குகிறதா PJB..?

#CoronaQuarantine

20210613_114438.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 13, 2021

துணைக்கால் விழுங்கி PJB...

#CoronaQuarantine

FB_IMG_1623565835103.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 13, 2021

PJB மீதான என் நம்பிக்கை வீண்‌ போகல... கையால் எழுதப்பட்ட placard இல்ல... Computerல type பண்ணி printout எடுத்தது... அதுலயும் ஒரு பிழை... "எதற்க்கு?"...

#CoronaQuarantine

20210613_152815.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 12, 2021

Clubhouse is a listening platform. Period.

#Clubhouse

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 12, 2021

Celebrities in Clubhouse would be Moderators, rather than Speakers...

#Clubhouse

#CoronaQuarantine