கார்த்திக் நீலகிரி
அண்ணா அண்ணா... நா ஒரு தடவ பேசிக்கிறேன்ணா...
#Clubhouse
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அண்ணா அண்ணா... நா ஒரு தடவ பேசிக்கிறேன்ணா...
#Clubhouse
#CoronaQuarantine
அங்க நீங்க எல்லாரும் சேந்து பேசி ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தீங்களா...
அங்கென எவனாவது உன்ன பேசவுட்டானுவளா... எலேய் இங்கென கை தூக்கவே வுடமாட்றானுவ...
#Clubhouse
#CoronaQuarantine
மன்னா, அது Twitter Spaces...
இது Facebook Live...
அந்தப்பக்கம் Clubhouse மன்னா, ஜாக்கிரதை...
#CoronaQuarantine
தட்டுப்பாடு எல்லாம் ஒண்ணும் இல்ல... 84 நாள் gapல Covishield ரெண்டாவது டோஸ் போட்டாத்தான் நல்லது'னு ஆய்வு சொல்லுது...
ஓஹ்... அப்படியா... வெரி குட்...
ஆனா, நீங்க foreign travel பண்ணனும்'னா 28 நாள் கழிச்சு கூட போட்டுக்கலாம்...
அட லூசுப்பயலே...
Covishield is 81.3% efficacious if two doses administered 12 weeks apart: Lancet study
Covishield vaccination schedule changed again, these people can get second dose after 28 days
#CoronaQuarantine
MC: Kesavan
Singer Group: என்னடா Clubhouse தொங்கிருச்சு...
*le me: அதுவா எங்க ஆச்சு... நீங்கதான்டா பாட்டு பாடி crash ஆக்கி உட்டீங்க...
#Clubhouse
#CoronaQuarantine
After every notification, me be like...
#Clubhouse
#CoronaQuarantine
இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது'னு தெர்ல... However, this is one of the best room I've been...
#Clubhouse
#CoronaQuarantine
I joined Clubhouse, entered a room and saw discussions going on... Thank God there was a "✌🏽Leave Quietly" button...
#CoronaQuarantine
#Clubhouse
#CoronaQuarantine
இப்பத்தான் கூட்டம் கம்மியா இருக்கும், walking போங்க'னு வீட்ல துரத்தி விட்டாங்க...
'அண்ணே... யாரையும் disturb பண்ண மாட்டேன்... உள்ள ஒரு ஓரமா ஒரு முக்கா மணி நேரம் உக்காந்திருந்துட்டு போயிரட்டுமா'னு கேட்டுப் பாப்பமா..?
#CoronaQuarantine