கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2021

கல்லூரி ஹாஸ்டல் சேர்ந்த புதிதில் இது நடக்கும்...

மெஸ்ஸில் அருகில் அமர்ந்திருக்கும் சீனியர் மெதுவாக நம்மிடம் கேட்பார், "யோவ் ஜூன்ஸு, அந்த tube light எவ்ளோ நீளம் இருக்கும்..?"

நான் தயங்கித் கொண்டே, "ஒரு நாலு அடி இருக்கும் சீனியர்.."

"அதுல பாதிய உன் பின்னாடி சொருகிக்க..." என்று சொல்லிவிட்டு பகபகவென சிரிப்பார்...

கண்களில் முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அடுத்த கவளம் சாப்பிடுவேன்...

Dining tableல் அமர்ந்திருக்கும் எல்லோரும் சிரித்து முடித்து அமைதியான பின்பு, அக்கறையுடன் சீனியர் கேட்பார், "என்னய்யா கோவிச்சுக்கிட்டியா..?"

கண்ணீர் மறைத்து, "இல்லை சீனியர்..." என்பேன்...

"அப்ப மீதியையும் சொருகிக்க..." என்று சொல்லி விட்டு, மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பிப்பார்கள்...

கருணையற்ற கார்ப்பரேட் அரசு... சுரணையற்ற மக்கள்...

#CoronaQuarantine

IMG-20210425-WA0000.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2021

When you end up fighting in kitchen with the அஞ்சறைப் பெட்டி open...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1619330975616.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2021

Theaters be like, "Lockdown'னா நேரா நம்மகிட்டயே வர்றானுங்க..."

#CoronaQuarantine

FB_IMG_1619337318259.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2021

குட்நைட் கார்த்திக்...

ஹாய் ஸ்ருதி... பத்து நாளா மெஸேஜ்'ம் இல்ல, ரிப்ளை'யும் இல்ல... இது என்ன புது நம்பர்...

இது jio... பழைய நம்பர வீட்டுக்காரர்ட குடுத்துட்டேன்...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1619374287525.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 19, 2021

Mr Mayur Shelke

Pointsman of Vangani Station, Central Lines of the Mumbai Suburban Railway Network, Mumbai Division...

Without a second thought, he ran towards and timely saved the kid... His brave action is reported to the General Manager for honorary award...

God bless such souls...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 16, 2021

போய் சொல்லு போ...

#CoronaQuarantine

FB_IMG_1618540250812.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 14, 2021

உத்தரப் பிரதேசம் & குஜராத்... Model States...

#CoronaQuarantine

FB_IMG_1618399046646.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 14, 2021

MC: Sundaramoorthy Thangaraj 

பெயர் என்ன..

"பிலவ",

இம்புட்டு அழகா இருக்கே,அசிங்கமா பெயர் வச்சிருக்கே,

வச்சவனை போய் கேளுடா...

#CoronaQuarantine

20210414_215901.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 14, 2021

97'க்கு முன்னாடிங்குறது... அப்புறம், 90'களின் பின்பகுதிங்குறது... எப்பா குறியீட்டு குசும்பன்களா... ஓப்பனா சொன்னாத்தான் என்ன...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 13, 2021

கொரோனா சமயத்துல பாதுகாப்பற்ற கூட்டம் கூடுறதால ரெண்டுமே ஆபத்து தான்...

ஆனா, ஹரித்வாரில் கும்பமேளா நடந்துறானுங்க... கொரோனாவை காரணம் காட்டி மதுரை அழகர் கோவில் திருவிழாவிற்கு அனுமதி இல்லை...

#CoronaQuarantine

FB_IMG_1618292582265.jpg