கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 26, 2021

Don't cry, its just a poem...

That poem:

எனக்கு அழுது பழக்கமில்லை!

அந்த ஒரு கார் மட்டும்...


எனக்கு அழுது பழக்கமில்லை...

அந்தளவு எனக்கு உணர்ச்சிகள் இல்லை...


அதெல்லாம் மறந்துவிடு என்றது என் அரசாங்கம்...


ஆனால் என் வீட்டில் இருந்து பார்த்த 

அந்த காரை மட்டும் மறக்க முடியவில்லை...


அந்த காரில் நான்கு பேர் இருந்தார்கள்...

அம்மா அப்பா மகன் மகளாக இருக்கலாம்...


அந்த காரை ஏனைய கார்களை 

போலத்தான் நிறுத்தினார்கள்...


ஏனைய கார்களை போல 

அந்த காரின் மேலும் 

உள்ளே அவர்களை பூட்டி பெட்ரோல் ஊத்தினார்கள்...


ஏனைய கார்களை போலவே 

அதனையும் கொளுத்த போனார்கள்...


திடீரென அந்த கூட்டத்தில் 

ஒருவன் காரை திறந்து 

அந்த சின்ன பிள்ளைகளை மட்டும் 

வெளியே எடுத்து விட்டான்...


பின்னர் கொளுத்தினார்கள்...


எரிந்தது...


பிள்ளைகள் அழுது கொண்டு 

வெளியே நின்றார்கள்...

திடீரென கார் கதவு திறந்தது...


அப்பா வெளியே எரிந்துகொண்டு வந்தார்...

தலை பின்புறம் எரிந்து கொண்டு இருந்தது...


மகனையும் மகளையும் தூக்கினார்..

காரின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார்...


முற்றாக எரிந்த அந்த காரை 

அடுத்த நாள் கார்பொரேஷன் வண்டி 

வந்து அள்ளிக்கொண்டு போனது...


அரசாங்கத்துக்கு நகரை 

சுத்தமாக வைத்து இருப்பது கடமை அல்லவா?


எனக்கு அழுது பழக்கமில்லை...

1983ம் தமிழர் படுகொலையின் போது சிங்களவர் பசில் பெர்னாண்டோ என்பவர் எழுதிய கவிதை...

நன்றி: Meenakshi Sundaram 

வெகு நாட்களாக இவர் பகிர்ந்த இந்த கவிதையை 'Saved' listல் போட்டு படித்துக் கொண்டு இருக்கிறேன்... இன்னும் மனம் ஆறவில்லை...

#CoronaQuarantine

FB_IMG_1616706951051.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 26, 2021

"20-22 வயதில் வங்கதேச சுதந்திரத்திற்காக சத்யாகிரஹம் நடத்தி கைதானேன்", வங்கதேசத்தில் பொய்யில் மொழிப் புலவர்...

கருமம் கருமம்... இங்க ஏன்யா உருள்ற..? எலக்சன் உங்கூர்ல...

//"I would like to remind brothers and sisters in Bangladesh with pride, being involved in the struggle for independence of Bangladesh was one of the first movements of my life. I must have been 20-22 years old when I and my colleagues did Satyagraha for Bangladesh's freedom," PM Narendra Modi said in Dhaka. "The pictures of atrocities that the Pakistan army inflicted on the people here used to distract us. For many days those pictures didn't let us sleep."//

What PM Modi said about Pakistan Army in Bangladesh

#CoronaQuarantine

inCollage_20210326_222350886.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 24, 2021

நடுநிலைனு சொல்லிக்கிறவங்க கூட அரசியல் பேச ஆரம்பிச்சிட்டாங்க... Sick leave போட்டுட்டு, மண்டப வாடகை வாங்கிட்டு, வீட்ல காலாட்டி படுத்துட்டே, ஜாலியா... ஆங்ங்...

#CoronaQuarantine

FB_IMG_1616573370344.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 22, 2021

இந்த மதுரைக்காரைங்க இருக்காய்ங்களே...

#ElectionManifesto2021

#CoronaQuarantine

IMG-20210322-WA0186.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 22, 2021

பாஸ், இந்த வருஷம் increment போடறாங்களா பாஸ்...

எதே... இங்க வா...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1616257856948.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 22, 2021

எது தக்ஷிண பிரதேஷ்'ஆ...

அது மட்டுமில்ல, கேரளா'வ "பஷிம் தக்ஷிண பிரதேஷ்"னும் மாத்த பிளான் பண்ணீருக்கோம்...

#ElectionManifesto2021

#CoronaQuarantine

20210319_083705.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 20, 2021

யோவ் பவானி, கேட்டுச்சா...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 19, 2021

ரகசியமாக வந்த ஒரு உளவுத்துறை தகவல்... நேத்து நடந்த ரெய்டில் முன்னூறு படி சோறும் எழுபத்தியெட்டு கிலோ கறியும் சிக்கி இருக்காம்... இன்னும் யாரோட வண்டி'னு தெர்ல...

#CoronaQuarantine

FB_IMG_1616113741683.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 17, 2021

Hindus who adhere to the caste system believe that cosmic forces have made one caste superior to another. Yet, to the best of our understanding, these hierarchies are all the product of human imagination. Brahmins and Shudras were not really created by the gods from different body parts of a primeval being. Instead, the distinction between the two castes was created by laws and norms invented by humans in northern India about 3,000 years ago.

Many scholars surmise that the Hindu caste system took shape when Indo-Aryan people invaded the Indian subcontinent about 3,000 years ago, subjugating the local population. The invaders established a stratified society, in which they - of course - occupied the leading positions (priests and warriors), leaving the natives to live as servants and slaves. The invaders, who are few in number, feared losing their privileged status and unique identity. To forestall this danger, they divided the population into castes, each of which was required to pursue a specific occupation or perform a specific role in society. Mixing of castes - social interaction, marriage, even the sharing of meals - was prohibited. And the distinctions were not just legal - they became an inherent part of religious mythology and practice.

As time went by, large castes were divided into sub-castes. Eventually the original four castes turned into 3,000 different groupings called jati (literally birth). A person's jati determines her profession, the food she can eat, her place of residence and her eligible marriage partners. Whenever a new profession developed or a new group of people appeared on the scene, they had to be recognised as a caste in order to receive a legitimate place within Hindu society. Groups that failed to win a recognition as a caste were, literally, outcasts - in this stratified society, they did not even occupy the lowest rung. They became to be known as Untouchables.

In modern India, matters of marriage and work are still heavily influenced by the caste system, despite all attempts by the democratic government of India (Note: this book was written way back in 2010) to break down such distinctions and convince Hindus that there is nothing polluting in caste mixing.

#Sapiens 

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 15, 2021

ஆட்சி மாற்றம் வந்தா முதல்ல ஜம்ப் அடிக்கிற கோஷ்டி யாரா இருக்கும்'னு நெனைக்குறீங்க...

#CoronaQuarantine

inCollage_20210315_172129876.jpg