கார்த்திக் நீலகிரி
செலவு 37... வரவு 3...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
செலவு 37... வரவு 3...
#CoronaQuarantine
The Catholic alpha male abstains from sexual intercourse and childcare, even though there is no genetic or ecological reason for him to do so.
So does a few Hindu religious leaders and a few leaders who claim to be saviours of Hinduism...
#Sapiens
நாளைக்கு science exam வெச்சிட்டு, இப்ப நண்பன் படம் பாத்துட்டே எங்கிட்ட 'வாழ்வும் கற்றலும்' பத்தி தத்துவ விசாரணை பண்ணிட்டுருக்கான்...
#மகனதிகாரம்
#CoronaQuarantine
அது 2016 தேர்தல் வாக்குறுதி... இது 2021 வாக்குறுதி... என்ன குழப்பம் உங்களுக்கு...
அஇஅதிமுக
#CoronaQuarantine
#MeToo
#CoronaQuarantine
#CoronaQuarantine
//Physics, Chemistry, Maths In Class 12 Not Mandatory For Engineering Course: AICTE//
And the results would be more of these...
//NEET for medical and nursing//
//Physics, Chemistry, Maths In Class 12 Not Mandatory For Engineering Course: AICTE//
Here I see a pattern...
In medical, where we're good, they're creating entry barriers... And in engineering, where we're again good, they're diluting the education...
ஆக மொத்தம், கல்வி காலி...
#CoronaQuarantine
The 128 page DMK election manifesto have damn unnerved a lot...
திமுக தேர்தல் அறிக்கை
#DMKManifesto2021
https://drive.google.com/file/d/1rLJmYDAR9Sgqi3GmE-WZwJZhUqvOHAMv/view
EDIT UPDATE
"2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள - வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்; வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:
“ * இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். * இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்."
மேற்கண்ட திருத்தங்களைப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி - நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று - அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்திருக்கிறது. அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு - அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CoronaQuarantine
கல்வித்தகுதியுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது திமுக... தன் பெயரை கடைசி வரிசையில் போட்டுக்கொண்டுள்ளார் தளபதி... Simple and nice gesture, that conveys powerful message...
#CoronaQuarantine
Another master stroke on our path towards New India... Surgical strike on Engineering...
//Students, who have not studied physics, mathematics or chemistry in class 12, may also aspire to become an engineer from this year.//
//“We have aligned our regulations with the NEP keeping the future in mind. This will enable a student of commerce background, for example, pursue engineering if he wants, provided he or she has passed in any three of 14 subjects listed in the rules (with a minimum 45 per cent marks),” AICTE vice-chairman M.P. Poonia told Outlook.//
Physics, Chemistry, Maths In Class 12 Not Mandatory For Engineering Course: AICTE
#CoronaQuarantine