கார்த்திக் நீலகிரி
இப்ப வாங்கடா...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
இப்ப வாங்கடா...
#CoronaQuarantine
வந்தப்ப அத்தனை இறுக்கமா இருந்த ஷகிலா இன்னைக்கு அப்படி சிரிச்சிருக்காங்க... அத்தனை அழகு... Good job குக்கு வித் கோமாளி... அற்புதமான ego இல்லாத team... Love you all...
#CoronaQuarantine
இப்ப யாரு... மாஸ்டரா இல்ல ஈஸ்வரனா...
டென்மார்க்'கு...
#CoronaQuarantine
PS: பூமி reference கபிலன் காமராஜ் பதிவுகள்...
எதுலயும் மாளு பத்தி ஒரு வார்த்தை இல்ல... கல்நெஞ்சக்கார reviewers...
#MasterCluster
#CoronaQuarantine
திரைப்படங்களின் வெற்றியை கணிப்பதில் தம்பி Karunanidhi Arjith ஒரு தமிழ்த் திரையுலக ஷெல்வி என்றால் அது மிகையாகாது...
#MasterCluster
#CoronaQuarantine
வேளாண் சட்டம் மக்களுக்கானதா, விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா என்பதைத் தாண்டி, procedural aspects சரியாகக் கடைப்பிடிக்கப் பட்டதா என்ற விசாரணையில் உச்ச நீதிமன்றம் சென்று விட்டது... உச்ச நீதிமன்றத்தில் அதுதான் முடியும்... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வகுத்து, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற ஒரு சட்டத்தை நீதிமன்றத்தால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது... விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப்போகவே இது வழிவகுக்கும்... விவசாயிகளுக்கு சாதகமானது போன்றதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கூடிய விரைவில் (பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக என்பது என் அனுமானம்) வழங்கும்... அந்த நன்நாளில் விவசாயிகளின் அறப்போராட்டத்தில் வன்முறை (கோத்ரா நாயகனுக்கு தெரியாததா) வெடிக்கலாம்... உச்ச நீதிமன்றம் தலையிட்டு விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கலாம்...
இதற்கிடையில், விவசாய சட்டம் குறித்து மக்களிடையே கருத்து கேட்டது தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் சொல்லிவிட்டு (Were Farmers Consulted Before Farm Laws? "No Record," Says RTI Response), விவசாய சட்டம் குறித்து மக்களிடையே முறையாக கருத்து கேட்கப்பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு affidavit (Farm laws result of two decades of deliberations, Centre tells Supreme Court in affidavit) சமர்ப்பித்து இருக்கிறது... இவர்கள் கட்சியை சேர்ந்த H. Raja முன்பொரு முறை உதிர்த்து விட்டு மன்னிப்பு கேட்ட (உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது ஏன்? மன்னிப்பு கேட்டு எச்.ராஜா விளக்கம்) 'ஹைகோர்ட்டாவது மயராவது' என்ற பதம் தான் நினைவுக்கு வருகிறது...
#CoronaQuarantine
இது நல்லதுக்கா'னு தெரியலை...
இப்பொழுது விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கமிட்டியிடம் போய் பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிர்பந்திக்கும்... இதற்கு மேலும் போராட்டம் செய்யும் விவசாயிகளை, உச்ச நீதிமன்றத்தை மற்றும் சட்டத்தை மதிக்காத தேச விரோத சக்திகளாக ஊடகங்கள் காட்ட ஆரம்பிக்கும்... பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் போராட்டம் கலைக்கப்படலாம் அல்லது நீர்த்து போக வைக்கப்படலாம்...
சரி... நாளை இதே போல் ஏதாவதொரு அமைப்பு இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு கமிட்டி அமைத்து விவாதம் முடியும் வரை இட ஒதுக்கீடுகளை நிறுத்தி வைத்தால் என்ன செய்யப் போகிறோம்...
SC Stays Implementation Of New Farm Laws For Now; To Form Committee To Resolve Conflict
#CoronaQuarantine
MC: Sreejith Bhaskaran
டேய் Signal, என்னடா இது...
#CoronaQuarantine
It's high time TNBJP realise that political orphans are using them...
#CoronaQuarantine
Privacy issues இருக்குன்னு Signal install பண்ணான்...
அப்புறம்...
அப்புறம் என்ன, அதுவும் இருக்கு... நானும் இருக்கேன்...
#CoronaQuarantine