கார்த்திக் நீலகிரி
போங்கடே... ElonMuskஏ நம்ம தலைவர் கட்சி தான்...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
போங்கடே... ElonMuskஏ நம்ம தலைவர் கட்சி தான்...
#CoronaQuarantine
வீட்ல மாமியா வந்துருக்காங்க... ஒழுங்கா மரியாதையா 'Critical discussion'னு ஒடனே meeting invite அனுப்பு... Weekendனு வியாக்கியானம் பேசி வெட்டியா அடிவாங்கி செத்துறாத...
#ஆப்பீஸ்
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
As I speak இங்கிலீஷ் in the மீட்டிங்...
#ஆப்பீஸ்
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
மாமியா கிளம்பிட்டாங்க... இவனுங்க மீட்டிங் முடிக்க மாட்றாங்களே...
#ஆப்பீஸ்
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
You guys put 'Spoiler Alert' for TENET..?
#CoronaQuarantine
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
முதலாளி: இதோ, இப்ப மருந்து வந்துரும்... எல்லோருக்கும் ஊசிய போட்டு, ஆப்பீஸை தொறந்து, ஒரு வருஷமா பாக்கி இருக்குற வேலைய ஒண்ணு விடாம ரெண்டொரு மாசத்துல முடிச்சிடலாம்... After all, we're task masters and management experts...
நானு & பாஸ் be like...
Demonetisation போது நாட்டு மக்கள் பலரும் கியூவில் நின்று ATM'இலும் வங்கிகளிலும் பணத்தை எடுத்தனர்... அப்பொழுது பஞ்சாபிகள் வரிசையில் சொகுசாக கயிற்றுக் கட்டில் போட்டு, கையில் சரக்குடன் அட்டகாசமாக போஸ் கொடுத்தனர்... இப்பொழுது இது... தடைக்கற்களை தனக்குத் தேவையான படிக்கற்களாக மாற்றி உள்ளனர்... உடல் வலிமை மட்டுமின்றி, அட்டகாசமான மனவலிமையும் கொண்டவர்கள் இவர்கள்... அரசு விவரமில்லாமல் பஞ்சாபிகளோடு போராடுகிறது என்று எனக்குப்படுகிறது...
#IamWithFarmers
#FarmersProtest
#CoronaQuarantine
Respect to be commanded... Not demanded... கேட்டு வாங்குனா, அதுக்கு பேரு...
#CoronaQuarantine
React to this post if you know who's the most insecure person in India these days...
#CoronaQuarantine
இரண்டு காரணங்கள்...
1. பசியாற்றுதல் விவசாயியின் குணம்...
2. சண்டை, தனக்கும் அரசுக்கும் இடையே தானே தவிர, தனக்கும் போலீஸுக்கும் இடையே அல்ல என்று அந்த விவசாயிக்கு தெரியும்...
#IamWithFarmers
#FarmersProtest
#CoronaQuarantine