கார்த்திக் நீலகிரி
அவ்வப்போது ஆன்மீக அரசியல்... இந்த முறை நவம்பர் 30...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அவ்வப்போது ஆன்மீக அரசியல்... இந்த முறை நவம்பர் 30...
#CoronaQuarantine
நான் சந்தித்தவர்களில் மிக அற்புதமான பேச்சாளர் Captain Raghu Raman... இந்தியாவின் NATGRID எனும் National Intelligence Gridஇன் founding CEOவாக இருந்தவர்... Relianceஇல் Group Presidentஆக சில காலம் இருந்தவர்... அப்பொழுது பலமுறை அவர் பேச்சைக் கேட்கும், சில முறை உரையாடும் வாய்ப்பும் பெற்றேன்...
அப்பொழுது முன்னாள் இராணுவ வீரர்கள் OROP (One Rank One Pension) சம்பந்தமாக போராடிக் கொண்டிருந்த காலம்... ஒரு பிரகஸ்பதி அவரிடம் சொன்னான், "இராணுவத்தில் இருந்து விட்டு, தேசத்தின் சம்பளத்தில் உண்டு விட்டு, தேசத்திற்கெதிராக போராடும் இந்த துரோகிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்..."
Capt. Raghu Raman, "அவர்கள் கோரிக்கை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... கோரிக்கைகள் என்ன, அவை சரியா தவறா என்ற வாதத்திற்கு நாம் போக வேண்டாம்... ஆனால் மக்கள் போராட்டத்தை மதிப்பது ஜனநாயக அரசின் கடமை... ஆயுதங்களோடு வரும் எதிரி நாட்டு வீரர்களை assaultஆக தட்டித் தூக்கிய அந்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு போலீஸை சமாளிப்பது பெரிய விஷயமா என்ன..? அவர்கள் அமைதியான வழியில் போராடுவது தேசிய இறையாண்மையை மதித்தே... அரசும் இதை மதித்து அவர்களை அழைத்து அமர்த்திப் பேச வேண்டும்... அது தான் சரியான தீர்வாகும்..."
இன்றைய பஞ்சாப் விவசாயிகளை அரசு கையாளும் தரத்தை பார்த்து எனக்கு இந்த பதில் தான் ஞாபகம் வருகிறது... இந்தியர்களில் உடல் உறுதியும் நெஞ்சுரமும் வாய்ந்தவர்கள் பஞ்சாப் சீக்கியர்கள்... எதற்கும் அஞ்சாத வீரர்கள்... போலீஸ் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல... அவர்களை அழைத்து பேசுவதே அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும்... தேவையில்லாமல் வெறுப்பேற்றி, வன்முறைக்கு வழிவகுத்து விடக்கூடாது...
பிகு: இந்த வேளையில் பிரதமரின் இன்றைய MannKiBaat எரிச்சல் ஏற்படுத்துகிறது... விவசாயிகளின் பல வருட கோரிக்கைகளை புதிய விவசாய சட்டம் நிறைவேற்றுகிறதாம்... விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாம்...
புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி
#IamWithFarmers
#FarmersProtest
#CoronaQuarantine
#பெருமுதலாளி
#CoronaQuarantine
எது Europe meetingஆ... Night 2 வரை போகுமா... நம்மகிட்ட ஒரு தம்பி இருக்கு... அவர் attend பண்ணுவாப்ல...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
That's how you consider every section of the society... Respect you Maharashtra...
https://twitter.com/Awhadspeaks/status/1331992585313734659
#CoronaQuarantine
தாயம்மா: மதுரைல இருந்துட்டு ஏன்டா இதெல்லாம் பண்ற...
#CycloneNivar
#CoronaQuarantine
Nehaa ஐடி நட்டுக்கிட்டு போனதுக்கும், நிவாரா புயல் நொங்கி எடுக்குறதுக்கும் என்ன காரணம்'னு நினைக்குறீங்க... எல்லாம் இந்த அமித்ஷா வந்துட்டுப் போன ராசி தான்...
#CycloneNivar
#GoBackAmitShah
#CoronaQuarantine
Nehaa Kowshik fake idயாம்...
பிகு: https://www.facebook.com/itsnehaa tag ஆக மாட்டேங்குது...
#CoronaQuarantine
Inbox screenshot போட நமக்கும் ஒரு situation வரும்'னு நா கனவுலயும் நினைக்கல... அடேய் Nehaa Kowshik...
பிகு: https://www.facebook.com/itsnehaa tag ஆக மாட்டேங்குது...
#CoronaQuarantine
பிகு: https://www.facebook.com/itsneha tagஆக மாட்டேங்குது...
#CoronaQuarantine