கார்த்திக் நீலகிரி
பந்தியில் பக்கத்து இலை: அட, ஹரிbei பேரனா நீங்க... சுத்தி வளைச்சு பாத்தா ஒரு வகையில நீங்க எனக்கு தூரத்து பெரிய மாமா முறை... எப்படீன்னா...
#CoronaQuarantine
Hashtag irrelevant to the post: #GoBackAmitShah
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

பக்கத்தில உக்காந்து ஒருத்தரு சூரரைப் போற்று பாத்துக்கிட்டு இருந்தாரு... அப்படியே தூங்கிட்டாரு...
#CoronaQuarantine
Hashtag irrelevant to the post: #GoBackAmitShah
வேல் யாத்திரை குத்து டான்ஸுக்கு எல்லாம் பொங்காதீங்க... விருந்தாளியா வந்த வெளிநாட்டானுக்கே, வந்து இறங்கினவுடனே சங்கூதி டான்ஸ் ஆடி குஷிப்படுத்திருக்கோம்... நம்மாளுங்களுக்கு ஆடிக்காட்டி கூட்டம் சேர்க்க மாட்டோமா...
#CoronaQuarantine
Hashtag irrelevant to the post: #GoBackAmitShah
அக்கா, வேல் யாத்திரை போற போக்கை பாத்தா இவர் இன்னொண்ணை இழுத்துட்டு வந்துருவாரோ'னு பயம்மா இருக்குக்கா...
கவலைப்படாதே தெய்வானை... அப்படி எல்லாம் நடந்தால் வகுந்துவிடுவோம் வகுந்து...
#CoronaQuarantine
Hashtag irrelevant to the post: #GoBackAmitShah
ஜண்டா வந்துக்கிட்டுருக்காரு... ஜண்டா வந்துக்கிட்டுருக்காரு...
#GoBackAmitShah
#CoronaQuarantine
67,000 கோடிக்கு திட்டங்கள் அறிவித்து உங்கள் ஓட்டுகளை பெற்றுச் செல்லலாம் என்று வந்திருக்கிறேன்...
#GoBackAmitShah
#CoronaQuarantine
#GoBackAmitShah
#CoronaQuarantine
ரெண்டாவது கப் டீ குடிக்கிறியே, பல்லு விளக்குனியாடா...
-அப்பர்
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
மீதி climax வீடியோவா...? அட, விடிஞ்சிருச்சு ஸார்... இன்னைக்கு நைட்டு கொண்டாங்க, பாத்து ஏதாவது பண்ணிடுவோம்... நேத்து ஏதோ அசதில தூங்கிட்டேன்... ரைட்டா... நைட்டு கொண்டாங்க போங்க...
#CoronaQuarantine
யம்மா... என்னம்மா நீ... வீட்லயே இருந்து அவருக்கு தொப்பை விழுதும்மா... பிரியாணில ரெண்டு பீஸ் மட்டும் வை... வேணும்னா ஒரு முட்டை extra வை... போதும்... இதுக்கு மேல வெச்சா அவர் சாப்பிடவும் மாட்டாரு...
-தலைவி
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine