கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2020

என்னை விடுங்கடா... தெரியாத்தனமா அரசியல் ஆர்வம் காட்டிட்டேன்...

- சூப்பர் ஸ்டார் தலைவர்

#CoronaQuarantine

FB_IMG_1603865246938.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2020

கட்சி ஆரம்பிக்கலை'னு சிரிச்சிட்டுருக்கீங்க... நீங்க எல்லாரும் எவ்வளவு பெரிய என்டர்டெயின்மென்ட்'ட இழந்துருக்கீங்க தெரியுமா...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2020

மிக நீண்ட பதிவுகளுக்கு முந்திரிக்கொட்டைத் தனமாக லைக் இடுபவர்கள், ஒழுங்காக படித்து பார்த்து most relevant Like smileyயை உபயோகிக்கவும்... உங்களை நம்பி லைக் போட்டு பஞ்சாயத்தாகிவிட்டது...

"படித்துப் பார்த்தீர்களா... என்னுடைய பதிவின் எந்த கருத்திற்காக 😀 போட்டிருக்கிறீர்கள்... இதே கருத்தை பதிவிட்ட அந்த தோழிக்கு மட்டும் ❤️ போட்டிருந்தீர்களே... உங்களுக்கு தமிழ் தெரியுமா..." என்றெல்லாம் கேட்கும் பதிவர்களுக்கு விளக்கம் சொல்லி மாளல...

நன்றி வணக்கம்...

#CoronaQuarantine

FB_IMG_1603858150466.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2020
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2020

Why, what's the problem in coming back to your Bharat Mata..?

//When Pramod (last name concealed on request), 40, landed in India with his family on February 17, little did he know that a short visit to his home country would translate into a harrowing eight month-long stay. His return to his home in Michigan and a future in the US now depends on the outcome of the November 3 polls. "These changes are just a political move," Pramod said, "But it's a daily thing now. It's worrisome. I don't want to go to another country. Coming back to India is my only option. I don't know what I will do here, but I will have to build my life from scratch."//

//Things are no different for those trapped on the US soil. 31-year-old Jeya Ganesh said the fear among visa holders is palpable and the policy changes have become a topic of discussion at every social gathering. "We are always under threat because of the current administration's anti-immigration agenda. Trump is using the pandemic to achieve his long-standing goal to limit immigration," he said.//

'No option but to come back to India': H-1B visa holders share their fears and hopes ahead of US election

#CoronaQuarantine

20201028_130630.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2020

And the மாயை says, "பெண்கள் உள்ளே வரவேண்டாம்"...

#RejectManu

#CoronaQuarantine

inCollage_20201028_163107622.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2020

பெண்களின் ஒழுக்கக்கேடாய் ஆறு செயல்களை பட்டியலிடுகிறது மனுஸ்மிருதி...

1. தண்ணியடிக்கிறது,

2. கெட்டவங்களோட (அதுக்கு மனுவில் தனி definition இருக்கும்) சகவாசம்,

3. புருஷனை (அவன் எவ்வளவு கேவலமானவனா இருந்தாலும்) விட்டு தனியாக வாழுறது,

4. தொணதொண'னு பேசிட்டே இருக்குறது,

5. தூங்குறது (ஙே?!!), மற்றும்

6. பிறர் வீட்டில் தங்குவது

पानं दुर्जनसंसर्गः पत्या च विरहोऽटनम् ।

स्वप्नोऽन्यगेहवासश्च नारीसन्दूषणानि षट् ॥ १३ ॥

pānaṃ durjanasaṃsargaḥ patyā ca viraho'ṭanam |

svapno'nyagehavāsaśca nārīsandūṣaṇāni ṣaṭ || 13 ||

Drinking, associating with wicked people, separation from her husband, rambling, sleeping and residence at other’s house are the six corrupters of women.—(13)

#RejectManu

#CoronaQuarantine

20201027_075704.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2020

ஏன்டாப்பா, கொஞ்சம் பின்னாடி போய் கேமராவை லைட்டா wide angleல வெச்சிருந்தா அந்த அக்கா ரெண்டு பேரையும் கூட உக்கார வெச்சி photo எடுத்துருக்கலாம்ல... அவங்க மட்டும் என்னடாப்பா பாவம் பண்ணாங்க...

#CoronaQuarantine

FB_IMG_1603773034500.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2020

யாராவது செத்தால் சீமானுக்கு செய்தி சொல்லி அனுப்புங்கள்... செத்தவர் பற்றிய ஒரு செய்தியை சீமான் கட்டாயம் வைத்திருப்பார்... ஈனப்பிறவி...

#CoronaQuarantine

20201027_153912.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2020

The 007 under 56" seems to be swallowing words... Aap chronology samajiye...

Initial news: Will fight on our soil as well as on foreign soil, says Ajit Doval

//Addressing the Parmarth Niketan ashram in Rishikesh, national security adviser Ajit Doval said while India has never attacked anyone first, the new strategic thinking holds that perhaps we could have acted proactively to nip security threats. “It is not necessary that we only fight where you want to. India will take the battle to where the threat originates,” the NSA said, summing up the doctrine of what he called “New India”.//

Follow-up news: NSA Ajit Doval’s speech not about China or any specific situation, govt officials clarify

//The National Security Advisor (NSA) Ajit Doval was speaking purely in a civilisational and spiritual context and was not referring to any country or specific situation at the religious function in Rishikesh on Saturday, government officials clarified. The officials said any attempt to twist the NSA’s statement, made in a spiritual context, was uncalled for as he was not speaking about either China or the ongoing conflict in the Eastern Ladakh sector.//

#CoronaQuarantine

20201026_201745.jpg