கார்த்திக் நீலகிரி
அப்புறம் ஏன்டா எவனும் DDய பார்க்கப் போறான்...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அப்புறம் ஏன்டா எவனும் DDய பார்க்கப் போறான்...
#CoronaQuarantine
தலைவா, வா தலைவா... போர் வந்துருச்சு...
//In a controversial remark, BJP’s Uttar Pradesh chief Swatantra Dev Singh said Prime Minister Narendra Modi has decided when the country would be at war with Pakistan and China.//
PM has ‘decided’ date of war with China, Pakistan: Uttar Pradesh BJP president
#CoronaQuarantine
மனுஸ்மிருதிக்கு முட்டு குடுத்தல்...
#RejectManu
#CoronaQuarantine
மனுஸ்மிருதி எவ்வளவு புனிதம் தெரியுமா... படிச்சிருக்கியா... தற்குறிப் பயலே...
அப்ப நீ படிச்சு விளக்கம் சொல்லு...
#RejectManu
#CoronaQuarantine
ஆண்களை சுண்டி இழுத்து அவர்களைச் சபலப்படுத்துவது பெண்களின் இயற்கையான இயல்பு... அதனாலேயே கற்றறிந்த ஆண்கள் பெண்களிடம் ஜாக்கிரதையாக சற்று தள்ளியே இருப்பார்கள்...
स्वभाव एष नारीणां नराणामिह दूषणम् ।
अतोऽर्थान्न प्रमाद्यन्ति प्रमदासु विपश्चितः ॥ २१३ ॥
svabhāva eṣa nārīṇāṃ narāṇāmiha dūṣaṇam |
ato'rthānna pramādyanti pramadāsu vipaścitaḥ || 213 ||
It is the very nature of women to corrupt men. It is for this reason that the wise are never unguarded regarding women.—(213)
#RejectManu
#CoronaQuarantine
ஒருவன் எவ்வளவு சுய கட்டுப்பாடு உள்ளவனாக இருந்தாலும், தன் குருவின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது கூட பாவம் என்று அறிந்திருந்தாலும், அவர் (குருவின் மனைவி) பாதம் தொட்டு வணங்கும் போது கூட அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... பெண்களைப் பொறுத்தவரை படித்தவன் படிக்காதவன் என்ற பேதமின்றி யாரையும் தவறான வழிக்கு கொண்டு செல்லக்கூடிய தன்மை பெற்றவர்கள் ஆவர்...
अविद्वांसमलं लोके विद्वांसमपि वा पुनः ।
प्रमदा ह्युत्पथं नेतुं कामक्रोधवशानुगम् ॥ २१४ ॥
avidvāṃsamalaṃ loke vidvāṃsamapi vā punaḥ |
pramadā hyutpathaṃ netuṃ kāmakrodhavaśānugam || 214 ||
It should not be thought that the person who has full control over his organs and who is fully aware that even looking at the Teacher’s wife with impure motives is a heinous offence, incurs no danger by touching her feet. Because so far as women are concerned, the person cognisant of the grievousness of the sin, as well as the person not so cognisant, both are equal; for no amount of learning is any use in this matter; women are capable of leading astray—on the wrong path, contrary to usage and scriptures—all men.—(214)
#RejectManu
#CoronaQuarantine
கற்றறிந்தவன் தன் தாய், மகள் அல்லது தங்கை என்றாலும் அவர்களுடன் தனிமையில் அமர்வதை தவிர்க்க வேண்டும்... பெண்களின் உடல் வேட்கையானது எவரையும் வீழ்த்தக்கூடியது...
मात्रा स्वस्रा दुहित्रा वा न विविक्तासनो भवेत् ।
बलवानिन्द्रियग्रामो विद्वांसमपि कर्षति ॥ २१५ ॥
mātrā svasrā duhitrā vā na viviktāsano bhavet |
balavānindriyagrāmo vidvāṃsamapi karṣati || 215 ||
Wise people should avoid sitting alone with one’s mother, daughter or sister. Since carnal desire is always strong, it can lead to temptation.—(215)
#RejectManu
#CoronaQuarantine
என்னடா பித்தலாட்டம் இது... இந்த மனுஸ்மிருதியாடா இந்து தர்மம்...
இந்தாரு... இதுக்குத் தான் படிக்க விடாம வெச்சிருந்தோம்... உன்ன யாரு படிச்சிட்டு வந்து புலம்பச் சொன்னது...
#RejectManu
#CoronaQuarantine
மனுஸ்மிருதி be like, "அதான... என்னங்கடா சிரிப்பு..?"
#RejectManu
#CoronaQuarantine
PC: Bapeen Leo Joseph
Anti-nationals may say they Indian economy is in recovery mode since Modi... But we know the truth... "Hardwork is better than Harvard"... We're getting over the worst economy since 2015, 2016, 2017, 2018, 2019, 2020 and on & on...
#CoronaQuarantine