கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 12, 2020

Eight Indian beaches have got the coveted 'Blue Flag' certification - one of the world's most recognised award for clean, safe and environment-friendly beaches, marinas and sustainable boating tourism corporation.

None from Tamil Nadu or Pondicherry.

The Hindu, Madurai edition

October 12, 2020

#CoronaQuarantine

inCollage_20201012_081654982.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 12, 2020

குஷ்பு மேம் now be like...

#CoronaQuarantine

FB_IMG_1602489531436.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 11, 2020

Keeping, batting, helicopter shot, bat change எல்லாம் பண்ணிப் பாத்தாச்சு... Playoff போறதுக்கு, அதாங்க, ப்ளேஆஃப் கோ ஜாவ்... ரூல்ஸ் க்யா..? சீனு மாமா கேக்குறாரு...

#IPL2020

#CoronaQuarantine

images (2).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 10, 2020

MC: Praba S

போன மேட்ச்ல நீ பாட்டுக்கு 11(12)ல பொசுக்குன்னு போயிட்டே... அப்புறமா உன் பேரை காப்பாத்தணுமேனு உன்னைவிட கேவலமா 7(12) ஆடி காப்பத்திவிட்டேன்...

இன்னைக்கி என்னையவே டீம்ல சேக்காம போயிட்டே...   அதெலாம் நன்றி உள்ளவனா இருந்தா நெனச்சுபாப்பான்...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1602339016903.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 09, 2020

MC: Abul Niyaz

டேய் ஜாதவ் தத்தி, உதவாக்கரை, தண்ட கருமமே... நீ ஆடாம விட்டது கூட பரவாயில்லடா... ஆனா அடிச்சு கிழிக்கிற மாதிரி பேட்லாம் மாத்தின பாத்தியா... எந்த கிறுக்கு பயல பாத்து கத்துகிட்டியோ...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1602237291323.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 08, 2020

ஊடகப்பிரிவு... கலை இலக்கியப் பிரிவு...

//காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் சூறையாடிய பொருட்களோடு தப்பிச் சென்றுவிட, கடைக்குள் இருந்த 21 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜகவின் ஊடகப்பிரிவு, கலை இலக்கிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.//

சென்னை - சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த பாஜகவினர்

#CoronaQuarantine

20201008_153113.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 07, 2020

எச்.ராஜா now be like...

#CoronaQuarantine

FB_IMG_1602048736349.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 07, 2020

Silly fellows... முதல்வர் வேட்பாளருக்கு சண்டை போட்டுக்கிட்ருக்காய்ங்க... நாந்தான் election'கு முன்னாடி Februaryல கட்சி ஆரம்பிச்சிருவேன்ல...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 07, 2020

இப்பத்தான் கவனிக்குறேன்... எல்லா documentலயும் Headerல சின்னதா 2 போட்டு வெச்சிருக்க..?

நானு: பிள்ளையார் சுழி...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1602062604915.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2020

And then suddenly...

#CoronaQuarantine

inCollage_20201006_015741981.jpg