கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2020

என்னடா, போன தடவை அனுப்புன அதே MoM'ம வெறும் தேதி மாத்தி மறுபடி circulate பண்ணி வச்சிருக்க... என்னடா பித்தலாட்டம் இது...

அதே points தான ஸார் discuss பண்ணோம்...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1601972388055.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2020

MC: வீர துறந்தறா

After he came out...

ம்மால எவன்டா டாக்டர் வர்மா...

#CoronaQuarantine

FB_IMG_1601982587260.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2020

அடேய்... டேய் ஏய்ய்ய்...

#CoronaQuarantine

20201006_191628.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2020

My dealing a தெரு நாய் take diversion to the பக்கத்தூட்டு அழகு ஆண்ட்டியின் வீட்டுக்காரர்...

#CoronaQuarantine

FB_IMG_1602000188366.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2020

ஒரு நாள் இல்ல ஒரு நாள் காலண்டரே காரித் துப்ப போகுது...

#CoronaQuarantine

FB_IMG_1602001615499.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 05, 2020

கண்ணம்மா எந்திரிக்கலியாவா..? அந்தப் புள்ள வந்தமேனிக்கே பொடிநடையா bagஅ தூக்கிட்டு காலங்காத்தாலயே கிளம்பிருச்சே...

#பெருமுதலாளி

#CoronaQuarantine

20201005_113815.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 05, 2020

ஏழு mailல, ஒண்ணை பட்டி டிங்கரிங் பண்ணி reply பண்றதுக்குள்ள மணி அஞ்சாகிப்போச்சு..‌.

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1601897153908.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2020

ஏன்யா... அவனவன் ஆர்மி ஆரம்பிச்சிட்டான்...

இருக்கட்டும் மொதலாளி... ரெண்டு மூணு நாள் காலைல மேக்கப் இல்லாம டான்ஸ் ஆடுறத பாத்துட்டு நாம ஆரம்பிக்கலாம்...

#பெருமுதலாளி

#CoronaQuarantine

20201004_235313.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 03, 2020

She knew what the mother would have gone through...

We know what she has gone through to reach her...

That's Priyanka 'Indira' Gandhi for you...

#Empathy

#CoronaQuarantine

FB_IMG_1601741317739.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 03, 2020

He's sorry for all that has happened and his helplessness... Falling on the father's feet asking forgiveness...

That's Rahul Gandhi for you...

#Empathy

#CoronaQuarantine

f85968a6a8434d09a184907876c6bc30.jpg