கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2020

அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு'ன்னா சொல்றீங்க... ரெண்டொரு ambulance'க்கும் சொல்லிட்டீங்களாடாப்பா...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2020

தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி...

#CoronaQuarantine

inCollage_20200928_100623264.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2020

அதிமுக செயற்குழு தீர்மானங்கள்...

#CoronaQuarantine

FB_IMG_1601276759576.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2020

அதிமுக செயற்குழு இனிதே (இப்போதைக்கு) முடிவடைந்தது...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 26, 2020

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மன்மோகன் ஐயா...

Confession: மன்னித்து விடுங்கள் ஐயா... சில்லறை இல்லாமல் தவிக்க விட்டீங்க'னு உங்களைக் கிண்டல் பண்ணி விட்டேன்... மோதி, அமித் & co பண்ண demonetisationல சில்லறை இல்லாம திணறி, இப்ப பணப்புழக்கமே இல்லாம தவிக்கிறோம்...

#CoronaQuarantine

//26 September 2013

அம்பது ரூபாய்'கு பொருள வாங்கிட்டு நூறு ரூபாய் நீட்டுனா, "சில்லரையாக் கொடு ஸார்"ங்குறான் கடைக்காரன்...

பத்து வருஷமா ரொம்ப நல்லா வேல பாத்துருக்கீங்கப்பா மண்ணு, பசி & co...//

FB_IMG_1601106630956.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 25, 2020

இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...

தாய்க்கிழவி, "இதுக்கு நீ VGPல நிக்கிற அந்த Statue ஆளுக்கு assistantஆ போயிருக்கலாம்..."

#ஆப்பீஸ்

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1601012237465.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2020

இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...

Karthik, do you want to add something..?

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1600933677801.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2020

இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...

3 slide தான் பண்ணிருக்கியா... 1 hour presentationயா கார்த்திக்...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1600934498280.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2020

ஈ சாலா கப் நமதே...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1600934370870.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2020

என்னங்கடா, matchஅ finish பண்ணனுமா...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1600818237841.jpg