கார்த்திக் நீலகிரி
ஒன்பதரை மணிக்குள்ள முடிச்சிருவாய்ங்களா... சித்தி 2 வேற இருக்கு...
#IPL2020
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஒன்பதரை மணிக்குள்ள முடிச்சிருவாய்ங்களா... சித்தி 2 வேற இருக்கு...
#IPL2020
#CoronaQuarantine
Ambani now be like...
#IPL2020
#CoronaQuarantine
Hello கார்த்திக், குட் மார்னிங்... Hope I didn't wake you up early in the morning...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
Meeting schedule - 14:00 to 17:30
Members at 17:14 be like...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
நானு: Here we come to the end of my presentation... Thanks for your patience... Any questions..?
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
எலேய்... #RespectYourPM'டா...
அதெல்லாம் சம்பாதிக்கணும்... கேட்டு வாங்கக்கூடாது... போ... போ... ஓடு... போய் உன் பிரெண்டு எப்படி இருக்கான்'னு பாரு...
#CoronaQuarantine
VC: Faizal
அடேய் அர்னாப் கோஸ்வாமி... உங்காளுங்களுக்கு என்னடா சொல்லிக் குடுத்துருக்க...
#CoronaQuarantine
அடேய்... #RespectYourPM'டா... ப்ளீஸ்...
#CoronaQuarantine
லைட்டா கண்ணசந்த நேரத்துல, எனக்கு ஒரு தகவலும் சொல்லாம, மீட்டிங்க முடிச்சு MoM circulate பண்ணிருக்கீங்க...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
தேசிய கீதம் எழுதியதே நம்ம ரவீந்திரநாத் மோதிஜீ என்றால் அது மிகையாகாது...
#கபடநாடகவேடதாரி
#CoronaQuarantine