கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2020 •

இடம்: விர்ச்சுவல் ஆன்லைன் மீட்டிங்...

3 slide தான் பண்ணிருக்கியா... 1 hour presentationயா கார்த்திக்...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1600934498280.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2020 •

ஈ சாலா கப் நமதே...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1600934370870.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2020 •

என்னங்கடா, matchஅ finish பண்ணனுமா...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1600818237841.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2020 •

பால் வடியும் முகத்தை பாரு

பசுவை போல குணத்தை பாரு

ரோஸு ரத்தம் ஒழுகும் போது

பச்சை குழந்தை சிரிப்பை பாரு

பீசு பீசா கிழிக்கும் போது

இயேசு போல பொறுமை பாரு

#கபடநாடகவேடதாரி

#CoronaQuarantine

20200923_131858.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2020 •

எது, தல அடிச்ச ball வெளிய போய் விழுந்துருச்சா... அப்ப எதுக்கு wait பண்றீங்க..‌. பாதி பேர் things pack பண்ணுங்க, மீதிப்பேர் வெளியே போய் நில்லுங்க...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1600798032842.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2020 •

தல is the best finisher...

Gameக்கா..?

Teamக்கு...

#IPL2020

#CoronaQuarantine

FB_IMG_1600584147136.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 21, 2020 •

Monday mornings be like...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1600652495963.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 21, 2020 •

பாசத்தோட அவளுக்கு 'குட் மார்னிங்' மெஸேஜ் அனுப்புனா, அவன் பாத்துட்டு திட்டிட்டான்...

அவ புருஷனா..?

இல்ல, பையன்...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1600584147136.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 21, 2020 •

தலைவியின், "சான்றாண்மை எனப்படுவது யாதெனின்" தெள்ளுரை...

#APU

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1600660719126.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 20, 2020 •

Any coincidence both from same party..?

//The ‘Medical Education’ prize is given “for using the Covid-19 viral pandemic to teach the world that politicians can have a more immediate effect on life and death than scientists and doctors can” and is shared by Jair Bolsonaro of Brazil, Boris Johnson of the United Kingdom, Narendra Modi of India, Andrés Manuel López Obrador of Mexico, Alexander Lukashenko of Belarus, Donald Trump of the USA, Recep Tayyip Erdogan of Turkey, Vladimir Putin of Russia, and Gurbanguly Berdimuhamedow of Turkmenistan.//

//Modi isn’t the first Indian to win the prize, however, nor is he the most prominent. Previous Indian Ig Nobel laureates include Atal Bihari Vajpayee (peace, 1998), for his “aggressively peaceful” detonation of a nuclear weapon; Chittaranjan Andrade and B.S. Srihari (public health, 2001), for finding that adolescents often pick their noses; K.P. Sreekumar and G. Nirmalan (math, 2002), for estimating the surface area of elephants; and Lal Bihari (peace, 2003), for creating the Association of Dead People. There are other laureates with Indian affiliations as well.//

//The governments of India and Pakistan are also awarded the Peace Prize for “having their diplomats surreptitiously ring each other’s doorbells in the middle of the night, and then run away before anyone had a chance to answer the door.”//

Narendra Modi Second Indian Prime Minister To Win Ig Nobel Prize 2020

#CoronaQuarantine

20200920_104029.jpg