கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 31, 2020

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..?

... ... ... ...

#CoronaQuarantine

20200831_122112.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 31, 2020

Prashant Bhushan now be like...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 31, 2020

Mr. Chidambaram... You're wrong... It's not 5%...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 31, 2020

MC: SIva RAj

Sadak 2 to Mann Ki Baat...

#CoronaQuarantine

FB_IMG_1598895921089.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 30, 2020

கொரோனா now be like, "எல்லாம் Act of God ப்ரோ..."

#CoronaQuarantine

FB_IMG_1598799611505.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 30, 2020

MC: Nirmal Rajah

எதுக்கு போட்டானுக, எதுக்கு தூக்குறானுகன்னே தெர்லியே...

#CoronaQuarantine

Ajah.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 29, 2020

அந்த GST...?

#CoronaQuarantine

FB_IMG_1598658424823.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2020

டேய், யாருடா அது 'ShruthiPatil6A'... எதுக்குடா என் mobile'ல store பண்ணி வெச்சிருக்க... ஆமா, நீ B sectionதான... எப்பிட்றா நம்பர் வாங்குன...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1598581671501.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 27, 2020

#கேப

மாநில அரசின் உள் ஒதுக்கீடு அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் என்ன சொல்லி உள்ளது?

பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற 2004 உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதற்காக இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கும் அவரது வழிகாட்டுதலுக்கும் அனுப்பவேண்டும் என்று மட்டுமே கூறி உள்ளது... அதனால் அவசரப்பட வேண்டாம்... உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவுக்குப் பின் இதைப் பற்றி யோசிக்கலாம்...

அதுவரை மாநில அதிகாரத்திற்காக நாம் போராடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

#CoronaQuarantine

FB_IMG_1598514717425.jpg