கார்த்திக் நீலகிரி
Money is not important... Peaceful life and spending time with family is...
India's GDP growth could plummet to -15.2% y-o-y from 3.1% in Q1: Nomura
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Money is not important... Peaceful life and spending time with family is...
India's GDP growth could plummet to -15.2% y-o-y from 3.1% in Q1: Nomura
#CoronaQuarantine
சுக்லாம் பரதரம் விஷ்ணு... ஹப்பா... ஆஆஆ...
#CoronaQuarantine
Private companies should take charge... These government entities like BSNL are lethargic and loot people... Privatisation is the way forward... Cheers...
August 24, 2020: Telecom sector could be reduced to 2 companies, warns Bharti Airtel's Sunil Mittal
//"We could well be down to two companies given the financial stress in the sector. Unless promoters of the third company decide to bring in large amounts of capital, sustainability will be in difficulty. Airtel has also been badly hit. We have managed to pump in new capital, rights issues and QIP placement. The third operator may want to do the same to raise capital," said Sunil Bharti Mittal Chairman, Bharti Airtel.//
August 25, 2020: Airtel wants to increase data prices to ₹100 per GB, Sunil Mittal asks subscribers to ‘prepare to pay a lot more’
//“You either consume 1.6GB of capacity per month either at this price point (Rs.160) or you may prepare to pay a lot more. We are not wanting $50-60 like the US or Europe but certainly $2 for 16GB per month is not sustainable," said Sunil Mittal at the launch of a book written by his colleague at Bharti Enterprises, Akhil Gupta. Mittal report to offering 16 GB data at Rs.160 as a tragedy, further adding that uses should get 1.6 GB data at this price or just pay a lot more. This translates to prices of 1GB data at Rs.100 instead of Rs.10 right now.//
#CoronaQuarantine
#கேப
மாணவர்களுக்கு கல்லூரித் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது பயன் தருமா..?
All Pass என்ற முறை எட்டாவது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வேண்டுமானாலும் சரி வரலாம்... அதிலும் அவர்கள் கட்டாயம் வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் பங்கு பெற வேண்டும்... அதில் விலக்கு இருந்ததில்லை...
ஆனால் கல்லூரி மாணவர்களுக்கான தற்போதைய விலக்கு அப்படியல்ல... வகுப்பு பயிற்சியோ அல்லது திறனாய்வு செய்யும் தேர்வுகளோ சந்திக்காத இந்த மாணவர்களை Corporate உலகம் நிர்தாட்சண்பமின்றி நிராகரிக்கப் போகிறது... 2020-21'ஆம் வருடம் தன் கல்லூரி காலத்தைக் கொண்ட மாணவர்கள் வேலையை தேடிக் கொள்வது குதிரைக்கொம்பாக இருக்கப்போகிறது... அரசாங்க வேலைகளுக்கு வேண்டுமானால் இந்த Passing Certificates / Marks / Degree பயன்படலாம்... Corporate உலகம் இந்த Freshersகளை அங்கீகரிப்பது மிகவும் கடினம்... மாறாக, 2020'க்கு முன் தன் படிப்பை முடித்து வேலை தேடும் மாணவர்களை இந்த Corporate நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்...
அரசு தரும் இந்த விலக்கு கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க பயன்படுமே ஒழிய மாணவர்களுக்கு பயன் தராது... கொஞ்சம் கடினமான முடிவாக இருந்திருக்கும் என்றாலும், அரசு இந்த வருட கல்லூரி படிப்பையே மொத்தமாக ரத்து செய்திருக்கலாம்... இந்த வருடம் போகட்டும் என்று விட்டு அடுத்த வருடம் தொடர்ந்து படித்து இருக்கலாம்... The students would have finished the college a year late, but you have gone through all relevant subjects and trainings...
பிகு: இந்த பதிவு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தாது... மாறாக இந்த COVID-Corona lockdown காலகட்டத்தில் அவர்கள் மேலும் அனுபவம் பெற்றிருப்பார்கள்... இவ்வாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருக்கும்...
#CoronaQuarantine
Colleges shall not pass on the buck of creating the best Doctors and Engineers to NEET and JEE...
#UnpopularOpinion
#CoronaQuarantine
#கேப
நம்ம சுப்பிரமணிய சுவாமியா இப்படி அரசை கண்டிப்பது..?
எந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக அனைத்திந்திய பொதுமக்கள் திரண்டு எழுந்து விமர்சிக்க வாய்ப்புள்ளதோ, அதில் சுவாமி ஒரு கண்டன அறிக்கை விடுவார்... அட, ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே அரசை விமர்சிக்கிறாரே என்ற ஆச்சர்யத்துடன் நாம் சமாதானமாகி விடுவோம்... அரசும் இவரது கண்டனத்தை கண்டும் காணாதது போல் இருந்து விடும்... நாம் எல்லாரும் மறந்த வேளையில் அரசு தான் நினைத்ததை செயல்படுத்திப் போய்க் கொண்டே இருக்கும்... இது ஒரு வாடிக்கை... சுவாமியின் பழைய கண்டன செய்திகளை தேடிப்பாருங்கள்...
Swamy terms demonetisation a 'failure', GST a 'nightmare' at present
Subramanian Swamy to PM Modi on slowdown: Develop a temper to listen to truth
#CoronaQuarantine
“கல்வெட்டு" ரவி (41 வழக்கு)
"அறம்" ராஜா (56 வழக்கு )
"PPP" சங்கர் (16 வழக்கு)
#டக்கால்டி_அண்ணாமலை
#CoronaQuarantine
அடேய்... Republic TV'காரன் இன்னமும் Justice for Sushant Singh Rajput ஓட்டிக்கிட்டுருக்கான்டா...
#CoronaQuarantine
டாடி, மம்மி உன்னத்தான் லவ் பண்ணுதாம்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
எரியுதா..? எரியட்டும் எரியட்டும்...
#CoronaQuarantine