கார்த்திக் நீலகிரி
போடாங்குட்டு... உதய்ணா எதுக்கு பிள்ளையார் சிலைய கையில எடுத்தாருங்குற... பெரியார் மாதிரி அதை 'டமால்'னு கீழ போட்டு உடைக்கத்தான்... பாத்துட்டேரு...
நீ உடைப்ப உதைண்ணா... ம்ம்ம்...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

என்ன தல இது, பெரியார் வேஷமா..?
#CoronaQuarantine
அன்பு ஒன்றுதான் அனாதை...
#CoronaQuarantine
அன்பு ஒன்றுதான் அனாதை...
#CoronaQuarantine
AIIMS'ல் இட்லி சாப்பிட்டார்...
#CoronaQuarantine
அனீஷா'ம்மா... நா கொழுக்கட்டை கொண்டாந்து தர்றேன்... அடுத்த தபா நீங்க பிரியாணி கொண்டாந்து தாங்க... டீல்...
#APU
#CoronaQuarantine
அப்ப நா பாசம் இல்லியா..?
#அரோகரா
#CoronaQuarantine
எலேய் AIIMSஸு...
#CoronaQuarantine
வர்ஷா to சூர்யா, "டேய் அண்ணா... Daddyயோட பாஸ் நம்பர் கண்டுபுடிச்சிட்டேன்... அவர் WhatsAppல இருக்காரு..."
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
சூப்பர் மரியோ சைக்கிள் சர்க்கஸ் பரிதாபங்கள்...
#CoronaQuarantine