கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 21, 2020

சூப்பர் மரியோ சைக்கிள் சர்க்கஸ் பரிதாபங்கள்...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 21, 2020

Dear Parents,

On account of Ganesh Festival, there will be no regular online classes from 22.08.2020 to 27.08.2020.

Regards

School

#CoronaQuarantine

FB_IMG_1598033695104.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 20, 2020

சாப்டதுக்கு காசு இல்லேங்குறீங்க... மோதி கணக்குல எழுதட்டுமா இல்ல, சீமான் கணக்குல எழுதட்டுமா...

#CoronaQuarantine

FB_IMG_1597874841039.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 20, 2020

Meanwhile, traditional currencies, cards, wallets be like...

(No, not #Seeman... It's #Nithyananda or #Kailaasa)

#CoronaQuarantine

FB_IMG_1597928182989.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 20, 2020

CAA, NRC, 370'னு பரபரப்பா சுத்திட்டுருந்தாப்ல... இப்ப ரெண்டு மூணு நாளா நியூஸே காணோம்... ஹாஸ்பிடல்ல சாப்டாப்லயோ இல்லியோ...

#CoronaQuarantine

20200820_224727.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 19, 2020

அறிவியல் ஆன்லைன் ஆறாம் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது... சுழற்சி முறையில் தலைமையாசிரியர் எழுந்தருளியுள்ளார்...

டீச்சர் - தண்ணீரில் தக்கை மிதக்கும்...

நம்மாளு - அதெல்லாம் சரி, தண்ணீர் மிதக்குமா..?

#CoronaQuarantine

FB_IMG_1597218679054.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 19, 2020

டாடி... Video call வந்துச்சு... ... ... ... Accept பண்ணிட்டேன்...

#ஆப்பீஸ்

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1597816027385.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 19, 2020

PC: Kathiravan Rathinavel

எள் என்பதற்குள் எண்ணெயாக...

//14. மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்பது - //

#TNRejectsNEP2020

#CoronaQuarantine

FB_IMG_1597824796845.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 16, 2020

தம்பி... தம்பி... நானும் வருகிறேன்... என்னை தனியாக விட்டுப் போய் விடாதே... என் பெயரிலும் ஏதாவது கடத்தும் முன் என்னை பத்திரமாக காப்பாற்றிச் செல்லடா...

#CoronaQuarantine

20200816_075501.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 16, 2020

ஏங்க... இவ என் காலேஜ் friend'ங்க... உங்க list'ல எப்படி...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1597566231167.jpg