கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 19, 2020

மத அடிப்படைவாதம் என்பது:

* பண்டைய நாகரிகங்களுக்கு திரும்பிப் போகச் சொல்கிறது.

* நவீனங்களை, அவை தரும் முன்னேற்றங்களை, வெறுப்புடன் பார்க்கிறது.

* பன்மைக்-கலாச்சார சூழலை முடக்கப் பார்க்கிறது.

* மதம் சார் வன்முறைகளை நியாயப்படுத்துகிறது. அதை நியாயப்படுத்த மற்ற மதத்தின் வன்முறைகளைக் காரணம் காட்டுகிறது.

* நாம் - அவர்கள் (Us and Them) என்று பிரிக்கச் சொல்கிறது.

* பிறப்பால் நிகழ்ந்த விஷயங்களை வைத்து பெருமை கொள்ளச் சொல்கிறது. (அதாவது நீ அரேபியன் - ஆகையால் பெருமைப்படு. நீ ஒரு இந்து - அதனால் பெருமைப்படு!)

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 19, 2020

சுதந்திர இந்தியாவில் இதுவரை மூன்று தேசத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றைச் செய்தது ஒரு இந்து, இரண்டாவது சீக்கியன், மூன்றாவது வெளிநாட்டுத் தமிழர் குழு ஒன்று. இரண்டு வழிபாட்டுத்தலங்கள் மேல் மாபெரும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒன்றை மேற்கொண்டது இந்திய அரசு (Operation Blue Star). இரண்டாவது பாபர் மசூதி. இரண்டிலுமே பாதிக்கப்பட்டது சிறுபான்மையினர்தான். கடைசி முப்பது ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் ஆயிரத்துக்கும் மேல் உயிரை பலி கொண்ட மூன்று சம்பவங்கள் இந்துத்துவ இயக்கத்தால் நிகழ்ந்தவை. இவ்வளவு நடந்தும் நாம் இஸ்லாமிய தீவிரவாதம் என்றுதான் பயமுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 19, 2020

டாடி... நா Pubg download பண்ணப்போறேன்... 2.1 GB + updates...

ஹாஹாஹா... அது மம்மி phone'றா...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1594894401291.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 18, 2020

Office leave...

School online sessions start 8AM...

மகர், "எந்திருச்சு பக்கத்துல உக்காரு டாடி... இல்லேன்னா உன்னோட bossக்கு நீ நேத்து நைட்டு பாத்த வீடியோவ WhatsAppல forward பண்ணிடுவேன்..."

#CoronaQuarantine

FB_IMG_1595048232116.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 18, 2020

மம்மி... டாடி இனிமே சண்டை போட மாட்டாராம்... இப்ப பசிக்குதாம்...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1595063558756.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 17, 2020

அய்யய்யய்ய, மீட்டிங்'க ஆரம்பிங்க பாஸ்... MoM போடணும்ல...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1594963435346.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 17, 2020

As we discuss...

//As many as 1,377 exporters who have fraudulently claimed Integrated GST (IGST) refund amounting to Rs 1,875 crore have been found untraceable at their principle place of business.  These include seven exporters accredited as star exporters. There are three more star exporters against whom adverse reports have been received. According to Finance Ministry sources, these 10 star exporters have claimed IGST refund amounting to Rs 28.9 crore deceitfully.//

Big GST scam! 1,377 'untraceable' exporters claim IGST refunds worth Rs 1,875 crore

#CoronaQuarantine

20200717_221956.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 16, 2020

தெய்வீகக் காதல்...?

உனக்கு நாங்க பார்த்து பண்ணி வச்சதுடா... அப்படித்தா இருக்கும்...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1594872253436.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 13, 2020

Write-up எல்லாம் எழுதி வெச்சிட்டேன்... இன்னைக்கு யார் birthdayனு தான் டக்குன்னு ஞாபகம் வர மாட்டேங்குது...

#CoronaQuarantine

FB_IMG_1594643645259.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 13, 2020

It's like in the Shiva trilogy, where everyone own Neelkanth for their political gains... Now, Nepal's claim is a real bouncer...

//"We have been oppressed a bit culturally. Facts have encroached. We still believe that we gave Sita to Indian Prince Ram. But we gave to the prince from Ayodhya, not India. Ayodhya is a village a little west to Birgunj, not the Ayodhya created now," Oli was quoted as saying in reports."Till now we have remained under the belief that Ram, the man Sita married, was an Indian... he was not, he was a Nepali," Oli said.//

//Oli's comments come amid his government's ongoing diplomatic tussle with India. Nepal's Parliament had in June unanimously voted to amend the Constitution to update the country's new political map featuring Lipulekh, Kalapani and Limpiyadhura, territories traditionally belonging to India.//

'Real Ayodhya in Nepal': Oli claims Lord Ram is Nepali

#CoronaQuarantine

20200713_223438.jpg