கார்த்திக் நீலகிரி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஹாஸ்பிடலா... இது ஏதோ dormitory மாதிரி இருக்குடா...
பிகு: ஒரிஜினல் டயலாக் இன்னும் பக்காவா suit ஆகும்...
#CoronaQuarantine
அய்யோ தோழி, அது நானா தாங்க இருக்கும்... எனக்கு fake id எல்லாம் இல்லீங்க...
#CoronaQuarantine
கேட்ட அத்தன பேரும் மெரண்டு போயிருக்காய்ங்க... அப்படி ஒரு fire பேச்சு...
சப்ப மூக்கனுங்களா மாப்ள..?
எரநூத்தம்பது கிலோவ்மீட்டர் தாண்டி அவைங்களுக்கு ஏன் கேக்கப்போவுது... நம்ம soldiers மாமா...
#CoronaQuarantine
பாராட்டுகிறோம் என்ற பெயரில் சாட்சி சொல்பவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் பகிர்வது சரியல்ல... இது சாட்சிகளுக்கு ஆபத்தாகவே முடியும்...
Protect Whistleblower's Identify...
#CoronaQuarantine
எதே, மூணாவது கல்யாணமா...
~கீழ பாரத சக்ரவர்த்தி தசரத மகாராஜா'னு போட்ருக்கும் பாரு...
ஏ ஆமா...
#CoronaQuarantine
What you mean by digital / automation / public health care...
#CoronaQuarantine
Saravanan MK
In Singapore, every month govt. is giving free reusable cloth-based mask to all. So far we received twice (May, June). Now they started giving for the 3rd time (for July).
For 1st time, they distributed the masks from local town council with the help of volunteers.
Later they introduced island wide vending machines for it. They installed vending machines island wide in each area for this purpose.
Today morning me and my wife collected it from vending machine. (Just scan your IC in the vending machine scanner; show the bar code in IC). It will drop a mask.
அதிகாரம் ஒரு மிகப்பெரிய போதை... ஆனால், வழங்கப்பட்ட அதிகாரம் நிலையற்றது... என்னைக்காச்சும் அது கண்டிப்பா ரிட்டர்ன் எடுத்து ரிவிட் அடிக்கும்...
அது கிடக்கட்டும், இப்படி அடிக்கிறப்ப ஒரு கணம் கூட பாவம்'னு தோணலை'ல...
#ArrestKillersOfJayarajAndBennix
"ஹப்பாடா, டிக்டாக் தூக்கிட்டாங்க"
எவரிதி... நல்ல்லவுரா...?
#DigitalStrike
#CoronaQuarantine
Tiktokers now be like...
#DigitalStrike
#CoronaQuarantine