கார்த்திக் நீலகிரி
டேய் சீனா, இனி நீ செத்தடா...
#DigitalStrike
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
டேய் சீனா, இனி நீ செத்தடா...
#DigitalStrike
#CoronaQuarantine
பாகிஸ்தானுக்கு #SurgicalStrike...
சீனாவுக்கு #DigitalStrike...
#CoronaQuarantine
டேய்ய்ய், உங்களுக்கு தான் இது #DigitalStrike... எங்க முதலாளிக்கு இது market access + business opportunityடா... மோதி எங்காளுடா...
#CoronaQuarantine
நான் இதுவரை சமூக வலைதளங்களில் பார்த்த பதிவுகளில் ரொம்ப வித்யாசமாவும் நகைச்சுவை உணர்வோடும் இருக்குறது திரு மோதியின் பதிவுகள்தான்...
பல தடவ சத்தமா சிரிச்சிருக்கேன்...
அருமையா பதிவுகள் எழுதுவார்...
அவரின் தேசபக்திப் பதிவுங்கள் அதுக்கும் மேல...
பல சமயம் பதிவ படிச்சிட்டு இருக்கும்போதே ஆர்கஸம் ஆயிருக்கேன்...
என் பசியை மறந்து கூட அவரின் பதிவுக்காக காத்திருந்த நாட்களும் உண்டு...
எந்த சூழ்நிலையும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் அவரின் பதிவுகள் மட்டும் நின்றுவிடக்கூடாது...
வாழ்த்துகள்... 🔥🔥🔥❤️❤️❤️
#CoronaQuarantine
இதைச் சொல்வதால் யாரும் என்னை சங்கி என்று எண்ண வேண்டாம்...
மோதி வந்த பின்புதான் பெட்ரோல் விலை குறைந்திருக்கிறது...
(டீஸலை விட...)
#AchheDin
#CoronaQuarantine
1 Dynasty vs. 2 People
#CoronaQuarantine
On June 15, I posted funnily - "Forget Pakistan or China... High time to take Bhutan seriously..."
Just within ten days, the warning comes true...
//Over 6,000 farmers hailing from more than 26 revenue villages of the district were dependent on a man-made irrigation channel (locally called as ‘dong’) to carry water to a huge chunk of paddy fields on the Indian side of the district from Bhutan since 1953. But this year, due to the COVID-19, the authorities in Bhutan government have refused the entry of Indian farmers to channelize the ‘dong’ to carry water.//
//“Because of this, for the last five days the dong has not been able to carry water to the paddy fields. We need water. Otherwise, we won’t hesitate to intensify our agitation in days to come. COVID-19 is a separate issue and stopping an almost 70-year-old system is a different issue. By maintaining all international protocols regarding the COVID-19, we can channelize the dong for the benefit of the Indian farmers. The Bhutan government can’t do this citing some invalid reasons,” Borgiary alleged.//
Now, Bhutan stops irrigation water for farmers bordering Assam
#CoronaQuarantine
Surviving in WhatsApp...
"பொறுமையே பெருமை"
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
Before Coronil tablets, Patanjali had earlier introduced Kimbho, a domestic alternative to WhatsApp, which was obviously pulled down immediately...
#MakeInIndia
#CoronaQuarantine
When commerce supercedes repatriation...
//The Department of Transportation of the US has told India that some of its repatriation flights have gone "beyond true evacuation". While India has banned commercial international flights, it was allowing general public to buy tickets on India-US flights. The Department of Transportation of the US has told India that some of its repatriation flights have gone "beyond true evacuation". While India has banned commercial international flights, it was allowing general public to buy tickets on India-US flights.//
US says Air India Vande Bharat flights "unfair", "discriminatory"; makes prior approval mandatory
#CoronaQuarantine