கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 23, 2020

Patanjali's Coronil tablet is ringing bells on Freedom 251...

#MakeInIndia

#CoronaQuarantine

20200623_201143.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2020

மாயன் காலண்டர்...

மோதி நாட்டுரை...

மூடிய கறிக்கடை...

#CoronaQuarantine

FB_IMG_1592705510999.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2020

இன்னும் உலகத்தை அழிக்கிறானா பாரு, இந்த கல்நெஞ்சக்காரக்கடவுள்...

#CoronaQuarantine

FB_IMG_1592711517302.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2020

எலேய் மாயன்... எங்களை வெச்சா விளையாடுற... இப்ப இல்லேன்னாலும் futureல எவனாச்சும் time machine கண்டுபிடிச்சு, உன்னை வந்து உதைப்பாண்டியேய்...

#CoronaQuarantine

20200621_122652.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2020

Vedic கிரகணம் > Scientific கொரனா

#CoronaQuarantine

FB_IMG_1592731157722.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 21, 2020

அவனுங்க ரிலீஸ் பண்ணிருக்கலேன்னா ஒரு surgical strike நடத்தி பத்து பேரையும் மீட்டுருப்போம்ல...

அப்படீன்னா அகலவாயர் வீரர் தான்... நா நம்புறேன்...

#CoronaQuarantine

FB_IMG_1592746457845.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 20, 2020

Hope the globe trotting foreign diplomacy help us too in trade...

//The Ministry of Foreign Affairs of Bangladesh announced on Friday that 97% of items covering fisheries and leather products would be exempted of Chinese tariffs.//

//“As part of our economic diplomacy, Bangladesh had written to China to exempt our export items from tariffs. In response to this China’s State Council Tariff Commission has issued a notification recently. Bangladesh is among the Least Developed Countries (LDCs) and that is why this decision was taken by China”, announced Mohammed Touhidul Islam, Senior Information Officer of the Ministry of Foreign Affairs.//

//Friday’s announcement is expected to help Bangladesh cushion the economic impact of the pandemic and also emerge as a possible beneficiary alongside Vietnam and Chile of the U.S.-China trade war.//

Now, China embraces Bangladesh in trade

#CoronaQuarantine

20200620_092444.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 20, 2020

பொய் சொல்லுவார்...

அவர் யார்..?

#CoronaQuarantine

FB_IMG_1592629711242.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 20, 2020

மக்களே... மக்களே... சீனாவை திட்டாதீங்க மக்களே... அவங்க நம்ம எல்லைய ஊடுருவல...

#CoronaQuarantine

images (1).jpeg