கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 28, 2020

Computer டீச்சரா இது... இவ்ளோ சின்ன புள்ளையா இருக்கு...

தலைவி: Online classல உங்களுக்கு என்ன வேலை... போங்க, பாஸ் கூப்பிடுறாருல்ல... போய் concall attend பண்ணுங்க...

#ஆப்பீஸ்

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1590652288644.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 27, 2020

இந்த ஆண்டு வழக்கம் போல appraisal நடத்தப்படலாம்...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1590545008169.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 27, 2020

Lockdown 4.0

#CoronaQuarantine

FB_IMG_1590551037638.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 27, 2020

Lockdown... ஓவர் ஓவர்...

#CoronaQuarantine

FB_IMG_1590557008473.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 25, 2020

சிறிலங்காவுல ரெண்டே இனம் தான் இருக்குன்னு நாம நெனைக்குறோம். ஆனா மொத்தம் நாலு இனம் இருக்கு. சிங்களவன், தமிழன், முஸ்லீம், அப்பறம் மலையகத் தமிழர்கள். இந்தியாவுல இப்ப இருக்குற தலைமுறையில சிலர் நெனைக்குறாங்க தமிழர்கள் எல்லாம் இந்தியாவுல இருந்து  தானே  இலங்கைக்குப் போனவங்க. அப்பறம் ஏன் சிங்களவன்கிட்ட போயி நாடு வேணும்னு கேக்குறாங்கன்னு. இது எல்லாம் தப்பு இல்லையா? நாடு வேணும்னு கேக்குறது இங்க இருந்து போனவன் இல்ல. இந்திய அரசன் சிங்கபாகுவோட மூத்த மகன் விஜயன் இலங்கை மண்ணுல கால் வைக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் சிங்களவன்னு ஒருத்தன் இலங்கை  மண்ணுல  கிடையாது. ஆனா சிங்கபாகுவே மகன வரவேற்றதே நாகர்கள்னு அழைக்கப்பட்ட தமிழர்கள் தான். அப்ப இந்தியாவுல இருந்து தமிழன் அங்க போகலையான்னு கேட்டா? சத்தியமா போனான். போனவன் நாடு வேணும்னு கேக்கல. நாங்களும் நல்லா வாழனும்னு இன்னும் கெஞ்சிட்டு இருக்குறான் மலையகத் தமிழர்கள்குற பேர்ல.

Mr. Raavanan had a love story

-Karthik Thambaiya AT

Kindle

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 24, 2020

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்...

"நில்லுங்கள்... உணவு உண்ணுங்கள்... நீர் அருந்துங்கள்..."

Unprepared Indian migration - Corona COVID-19

#AatmaNirbharBharat

#CoronaQuarantine

FB_IMG_1590247534874.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 24, 2020

ஏற்கனவே 'ராக்கி'னு ஒண்ண வட இந்தியால இருந்து எறக்குனாய்ங்க... அந்த எழவே சமாளிக்க முடியல... இப்ப கருமம் 'Brother's day'னு ஒண்ண இன்டர்நேஷனல் லெவல்ல இருந்து எறக்கிருக்காய்ங்க... பொண்ணுங்க பூரா வாழ்த்திக்கிட்டு திரியுதுங்க...

ஏம்ப்பா தம்பி... இந்த கலாச்சாரம் நமக்கு தேவையா...

#APU

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 23, 2020

ஆத்மநிர்பர் ஆச்சு... இந்த வாரம் என்ன சொல்லலாம்... அமித்து, எங்கடா இருக்க டேய்ய்ய்ய்... வாடா...

#CoronaQuarantine

FB_IMG_1590209317795.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 23, 2020

டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் இரயிலில் பயணிப்பதற்காக காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அதிக அழுத்தம் கொண்ட இயந்திரம் மூலம்  கிருமிநாசினியை தெளித்த டெல்லி கார்ப்பரேஷன்...

May 25 முதல் flight operations ஆரம்பிக்குது... அந்த விமான பிரயாணிகளை என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்... என்ன அவங்க கொஞ்சம் காசு இருக்கிற ஆடுங்க...

Unprepared Indian migration - Corona COVID-19

#AatmaNirbharBharat

#CoronaQuarantine

FB_IMG_1590212974094.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 23, 2020

That திருவிளையாடல் ஞானப்பழம் moment...

#CoronaQuarantine

ezgif-3-b2d6a9dfab43.gif