கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2020

#CoronaQuarantine

சரக்கு கடைய ரெண்டு நாள் முன்னாடி தொறந்துட்டாங்க'ங்குற காண்டுல கன்னட சினிமாவை போட்டு உருட்டிக்கிட்டுருக்காங்க...

பிகு: இடையில், 'body shaming is wrong bro'னு எசப்பாட்டு வேற...

FB_IMG_1588742004576.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2020

VC: Pendrive Kola Ganduh | Jump cuts

தமிழோ கன்னடமோ இல்ல வேறெந்த மொழியோ, how I enjoy every movie...

//we are all monkey in the beginning//

#CoronaQuarantine

YouTube: Hero fights...

VideoCapture_20200506-182044.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2020

மூன்றரை மணிக்கு மேல கவுண்டர்ல நின்னு, "எலேய், நா ரெண்டே முக்காலுக்கே க்யூல வந்துட்டேன்டா... சரக்கை குடுங்கடா"னு ஊருக்கு ஒரு 80s kid கரைச்சலை போட்டு சலம்பத்தான் போகுது...

#CoronaQuarantine

FB_IMG_1588758614380.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 04, 2020

தலைவி: I don't care... நீங்க இப்ப teetotaler... அவ்ளோதான்...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1588575321542.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 03, 2020

கொரனா சமயத்துல இருக்கிறத வெச்சிக்கிட்டு audio visualsனு ஜாலியா worthஆ கலக்கிட்டுருக்காப்ல...

YouTube: Laundry basket | Tissue Paper |

#CoronaQuarantine

20200503_080452.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 03, 2020

எது, இந்த உன் எழுத்துக்கு காரணம் சுஜாதாவா...

#CoronaQuarantine

20200503_102123.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 02, 2020

Green Zoneல இருந்தாலும் கிருஷ்ணகிரி'ல டாஸ்மாக் திறக்குறது சந்தேகமாம்... கலெக்டர் அனுமதி தர ரொம்பவே யோசிக்கிறாராம்...

#CoronaQuarantine

20200502_090146.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 02, 2020

After the புட்டபர்த்தி பாசிட்டிவ் கேஸ் in the Green Zone...

#CoronaQuarantine

FB_IMG_1588396930824.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 02, 2020

ஹய்யோ தோழி... நா கிருஷ்ணகிரி இல்ல... நீலகிரி... ச்சும்மா chat பண்ணுங்க...

#CoronaQuarantine

FB_IMG_1588400131977.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 02, 2020

MC: Pradeep D Mohan

ஶ்ரீவித்யாவுக்கு பொறந்த பையன் ரஜினி... ஆனா, ரஜினிக்கு தன்னோடு அப்பா யாருன்னு தெரியாது... இந்த விசயம் ஜெய்சங்கருக்கு தெரியும்... ஜெய்சங்கருக்கும், ஶ்ரீவித்யாவுக்கும் பொறக்குற பையன்தான் அரவிந்தசாமி... அரவிந்த்சாமிக்கு ரஜினி தன் அண்ணன்னு தெரியாது... ரஜினி காதலிச்சது ஷோபனாவை... ஆனா, அவளை தம்பி அரவிந்தசாமி கட்டிக்குறாரு... நடுவுல தான் அடிச்சி கொன்ன ரவுடியோட பொண்டாட்டி பானுப்பிரியாவை ரஜினி கட்டிக்குறாரு...

#தளபதி

FB_IMG_1588408860561.jpg