கார்த்திக் நீலகிரி
Maharashtra Dayவா... பரவால்லை, ட்டூ ஓ க்ளாக் meeting...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Maharashtra Dayவா... பரவால்லை, ட்டூ ஓ க்ளாக் meeting...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
சம்பளத்துல கை வெச்சிருக்காங்க... பல படிகளில் அவரவர் நிலைக்கேற்ப குறைப்பு... Flights மற்றும் car ஓடலை... ATF, diesel'னு எந்த எரிபொருளும் விக்கலை... So, எதிர்பார்க்கப்பட்டது தான்...
எந்தவித பிரமாதமான திட்டமும் இன்றி lockdown அறிவிக்கப்பட்டபோது, கைதட்டி விளக்கேற்றி கொண்டாடிய வட இந்திய நண்பர்கள் WhatsApp குரூப்களில் நேற்று நள்ளிரவில் இருந்து மெதுமெதுவாக தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்...
"சம்பளம் படிக்கக்கூடாது என்று சொன்னியே, அதை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என்று உறுதி செய்ய ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை..?" என்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோதி வரை தோண்டி எடுத்து திட்டிக்கொண்டு கொண்டிருக்கிறார்கள்...
"நீ கொடுத்த காசை directஆ எங்க அக்கவுண்ட்ல போட்டு விட்டிருக்கலாம்ல..." என்று முகநூல் அதிபதி Mark Zuckerbergக்கும் ரெண்டு சாத்து...
இனி எந்த வேலையும் செய்யமாட்டோம் என்று நியாயமாகவும், சம்பள பிடித்ததற்கு ஏற்ப குறைவான வேலை செய்வோம் என்று அதிரடியாகவும் அறிக்கை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்...
இவர்களை இப்பொழுது WFHல் வைத்திருப்பதே நல்லது... ஆப்பீஸ்ல விட்டா எதையாவது கொளுத்திப் போட்டுருவானுங்க கெரகம் பிடிச்சவனுங்க...
எது எப்படியோ, ஆப்பீஸ் WhatsApp group களை கட்டுது இப்ப...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
அடேய், நளபாக பிரகஸ்பதிகளா... எத்தனை விசில்லடா குக்கரை இறக்குறீங்க... சொல்லி தொலைங்கடா... நா எப்ப சோறு வெச்சாலும் கஞ்சியாத்தான்டா முடியுது...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
Goodbye Irrfan...
நேத்து நம்ம குரூப்ல எல்லாரும் மாவு recipe போட்டுக்கிட்டு இருந்தாங்களா... நா எனக்கு தெரிஞ்ச கோலமாவு recipe share பண்ணிட்டு தூங்கிட்டேனா... காலைல எந்திருச்சு பாத்தா திருனா...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
So what... எனக்கு தெரிஞ்ச மாவு கோலமாவு தான்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
உங்க recipe தான்... Coffee சூப்பர் பாஸ்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
நம்மூட்டு கோலமாவு recipe எல்லாம் எதுக்கு disclose பண்ற...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
கோலமாவு recipe இருக்குனு போட்டதுக்கா Friend Requestட்டு...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
என்னதிது, என்னோட கோலமாவு recipeக்கு review போட்டுக்கிருக்காய்ங்க...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine