கார்த்திக் நீலகிரி
Goodbye Sahabzade Irfan Ali Khan...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Goodbye Sahabzade Irfan Ali Khan...
Goodbye Sahabzade Irfan Ali Khan...
"I suppose in the end, the whole of life becomes an act of letting go, but what always hurts the most is not taking a moment to say goodbye."
Yann Martel, Life of Pi
May 3க்கு பிறகு மறுபடியும் lockdown தொடருமா என்ற கேள்வி மக்களிடம் ஆயாசமாக மாறி வருது...
என் அனுமானம் என்னவென்றால், இந்த Coronaவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை lockdown கண்டிப்பாக மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்...
Lockdownக்கு பிறகு இதுதான் செய்யப்போறோங்குற ஒரு தெளிவு அரசிடமிருந்து வந்தால், ஒரு மாதம் என்ன, இன்னும் மூன்று மாதம் கூட மக்கள் தாக்குவார்கள்... தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தால் அதை பிடித்துக்கொண்டே நம்ம மனம் கஷ்டங்களை தாண்டிடும்... ஆனால் அப்படி ஒரு தெளிவு யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை... இந்த நிலையில lockdown நீண்டுகொண்டே இருந்தால் மக்கள் ஒரு கட்டத்தில் அதை மதிக்காமல், 'நீ என்னத்தயாவது உளறிட்டு இரு'னு மெதுமெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் என்று தோன்றுகிறது... பெருநிறுவனங்கள் அந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன... விரைவில் சிறு நிறுவனங்களும் குறுந்தொழில்களும் கூட இந்த நிலைப்பாட்டை எடுக்கும்... அப்படி நடந்தால் இந்தியா சிலரை கொரனாவுக்கு பலிகொடுத்துவிட்டு தாண்டி முன்னேறிப் போய்க்கொண்டே இருக்கும்...
On the contrary, தூக்கம் வராமல் depression ஆகி சற்று நெகட்டிவாக யோசித்தால் இப்படியும் நடந்து விடுமோ என்று மனம் குழம்புகிறது... அதாவது, ஒரு கட்டத்தில் மக்கள் சூறையாட தொடங்கலாம்... முதலில் கடைகள், பிறகு தனி மனிதர்கள் மேல் தாக்குதல்கள் நடக்கலாம்... இதற்கிடையில், யாரும் எதிர்பார்க்காமல் வியக்கும் வகையில், மக்கள் புரட்சி கூட ஏற்படலாம்... அப்படி ஏதாவது ஒன்று நடந்தால் அரசு எமர்ஜென்சி அறிவிக்கவும் செய்யலாம்...
மருந்து கண்டுபிடிக்கப்படாத இன்றைய Corona காலகட்டத்தில் நாம் செய்யக்கூடியது ஒன்று தான்... நோய் பாதித்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுதான்... அதற்கு நாம் சோதனை எண்ணிக்கையை மிகத் துரிதமாக அதிகப்படுத்த வேண்டும்... நடக்குமா பாப்போம்...
இப்போதைக்கு முடங்கி இருப்பதை தவிர வேறு வழி இல்லை...
#CoronaQuarantine
புகைப்பட குறிப்பு: Troy படத்தில் பல feameகள் பிடிக்கும்... அதில் இது ஒரு முக்கியமான frame... நாடு பிடிக்கும் பேராசை கொண்ட ஒரு arrogant அரசனும், காதலுக்காக நடக்கும் முதல் போரான இதை நடத்தியே தீருவேன் என்று முண்டாசு கட்டும் ஒரு egoistic அரசனும் எதிரெதிர் படையுடன் நிற்கிறார்கள்... இந்த போரில் சாதாரண மக்கள் மாண்டு போக போகிறார்கள் என்பதை உணர்ந்த, பெரிதாக எதுவுமே செய்ய இயலாத ஒரு படைத் தளபதியின் விரக்தியான பார்வை... இந்த frame இல்லாமல்கூட கதை நகர்ந்திருக்கும்... ஆனால் இரண்டொரு நொடி வரும் இந்த frame அத்தனை அர்த்தம் வாய்ந்தது... I couldn't think of a more apt frame for our situation in this lockdown...
JioMart WhatsApp number +918850008000
//To order from JioMart, customers need to add JioMart's WhatsApp number 88500 08000 on their phones. JioMart sends a link to the customer's Whatsapp chat window. The link is valid for 30 minutes. Clicking on the link directs the user to a new page wherein he has to fill his address and phone number, after which the catalogue of products is made available to order from.//
//Three days after Reliance Retail signed a commercial pact with Facebook's WhatsApp to further the reach of its online venture JioMart, the retailer went live in the suburban Mumbai areas of Navi Mumbai, Thane and Kalyan. Currently, the only payment option available is cash and the customer has to pickup his order from the store.//
#CoronaQuarantine
VC: Mahe Manoj
Lockdown'னாடா போடுறீங்க... டர்ர்ர்ர்...
YouTube: Lockdown'னாடா போடுறீங்க... டர்ர்ர்ர்...
#CoronaQuarantine
Ironman செத்ததுக்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க... Infinity stonesஆ..? இல்ல, Starlordஆ..?
*le: விஜய்ஸ்சேதுபதி'ண்ணா தான் மாஸ்ஸே...
#MCU
#Avengers
#Endgame
பெரிய சகலை: யோவ்... நேத்து என் வீட்டுக்காரி pink + purple கலர்ல பொங்கல் மாதிரி ஒண்ணு பண்ணி வாட்ஸப்'ல போட்டாளே, அத தயவு செஞ்சு...
நானு: அந்த recipeய தயாரிச்சு அனுப்புனதே உங்க சின்ன மச்சினி தான் சகலை...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
#CoronaQuarantine
S.VE.SHEKHER🇮🇳 மற்றும் Narayanan Thirupathyயின் மத நல்லிணக்க tweets be like...
Eating தர்பூசணி deep fry பக்கோடா...
#CoronaQuarantine
Shahjahan R
இறந்தவரின் சடலத்திலிருந்து கொரோனா தொற்று ஏற்படாது.
— கொரோனா தொற்றின் பிரதானக் காரணம், தும்மும்போது அல்லது இருமும்போது நுண்துகள்கள் சிதறிப் பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் அந்த வகையில் தொற்று ஏற்பாது.
— ஒருவர் இறந்ததும், உடலில் வைரஸ் பல்கிப் பெருகுவதும் நின்று போகும்.
— சடலத்தை எரிப்பதால் அல்லது புதைப்பதால் தொற்று பரவாது. ஆறடிக் குழியைத்தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. எரிக்கும்போது 4000 டிகிரி வெப்பத்தில் வைரஸ் உயிரோடு இருக்காது.
— புகையால் கொரோனா வைரஸ் பரவாது.
— தோலில் வைரஸ் துகள்கள் இருக்கலாம். அப்படி இருந்தாலும், சடலத்தைத் தொடாத வரையில் தொற்றாது.
— அடக்கம் செய்வதற்கு சடலத்தைக் கையாள்கிற சில பேர் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும்.
இந்தச் செய்தியைப் பரப்பி, இறந்து போனவரை கண்ணியமான முறையில் வழியனுப்பி வைக்க உதவுங்கள்.
பி.கு. 1 - சாமானிய மக்களுக்கு இந்தத் தகவல்கள் போதும்.
பி.கு. 2 - இறந்தவரின் உடலை முத்தமிடுவது, அணைத்து அழுவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
#CoronaQuarantine