கார்த்திக் நீலகிரி
First thing I did - reset all my morning alarms...
#WFH
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
First thing I did - reset all my morning alarms...
#WFH
எல்லாரும் மதியம் சாப்ட்டுட்டு தூங்கிட்டாய்ங்கே...
#WFH
2006 Suratல வெள்ளம் வந்தப்ப பத்து நாள் plantல தேர்ந்தெடுக்கப்பட்ட minimum ஆட்கள் இருந்து production குறையாமல் சமாளிச்சோம்... அப்ப நான் instrumentation maintenance engineer... உடுத்தி இருந்த uniform மட்டுமே... Helicopterல் அரிசி பருப்பு வரும்... உண்டு உறங்கி உள்ளேயே உலாத்தினோம்... வெளியே வந்ததும் certificate மற்றும் medal தந்தார்கள்...
Work from home இன்று தான் முதல் நாள்... குறைந்தபட்சம் March 31 வரை இப்படி இருக்கணும்... ஒன்றை உணர்கிறேன்...
I need a lot more discipline...
#WFH
பரவால்ல ஸார்... Work from officeஏ குடுங்க...
#ஆப்பீஸ்
#கதம்பகுடும்பம்
#இல்லறமதிகாரம்
At security check...
என்னடா சூடா இருக்கு... எங்கடா சுத்திட்டு வர்ற... துபாய் tourஆ, தாய்லாந்தா இல்ல Europe tourஆ...
டூரா... அய்யோ ஸார்... வெயில்ல நடந்து வந்தேன் ஸார்...
#ஆப்பீஸ்
First volunteer for Corona virus vaccination trial is woman... She's Jennifer Haller...
//இதற்காக முதலில் 18 முதல் 55 வயதில் இருக்கும் ஆரோக்கியமான தன்னார்வலர்கள் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை முயற்சியாக தடுப்பூசி போடப்பட உள்ளது. பின்னர் 6 வாரங்களுக்கு இவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவர். முதல்கட்டமாக, பெண் ஒருவருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.//
//இந்தத் தடுப்பூசி சரியான முறையில் வேலை செய்கிறதா, பாதுகாப்பானதா என்று பலகட்ட முறைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கரோனா தடுப்பூசி சந்தைகளில் கிடைக்க ஓராண்டில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.//
கரோனாவுக்கு எதிராக முதல் தடுப்பூசி: அமெரிக்காவில் மனிதர்களுக்குப் பரிசோதனை தொடங்கியது
PC: Venu Murali
When you take 'social distancing' too seriously...
PC: Nahubar Ali
When you take 'work from home' too seriously...
#SwachhBharat
//Are unsanitary conditions making people run away from COVID-19 wards? Several people have stated on social media that the isolation and observation wards, where the suspected coronavirus cases are being taken, are unhygienic and unsanitary./
//A 21-year-old student, who landed from Spain in Delhi on Monday, told TNM that she was first asked to wait at the Delhi airport for three hours without food and water. The airport staff was rude to her and allegedly said to her, “Stay away from us, you are all going to die.” The student, who had gone to Spain for an exchange programme, told TNM that she and other students who were with her were taken from the airport by bus to an isolation ward in Narela, on the outskirts of Delhi, which was also very unsanitary. “The toilet was dirty, there was no electricity or water…when we asked for water, they told us, 'go drink from the tap’,” she told TNM. She added that she has no symptoms but no tests were conducted on her or any of her fellow students.//
Are unsanitary conditions making people run away from COVID-19 wards?