கார்த்திக் நீலகிரி
#கதம்பகுடும்பம்
Denied to play Holi, Soorya and Varsha today be like...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
#கதம்பகுடும்பம்
Denied to play Holi, Soorya and Varsha today be like...
Me to my share advisor...
Shareல போடலாமா, இல்ல Mutual Fundல போடலாமா..? வேணாம், இந்தா இந்த பானி பூரி வாங்கி சாப்பிடுவோம்... அதான் பெஸ்ட்டு, அவ்ளோதான் முடியும்...
ஏங்க, என்னை விட்டுட்டு பானி பூரி சாப்பிட plan பண்ணிருந்தீங்களா...?
இல்ல... கண்டிப்பா இல்ல... நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்...
#இல்லறமதிகாரம்
தலைவி என் mind voice read பண்ணிடுவா... Inbox, WhatsApp எல்லாம் வேணாம் தோழி... இங்கயே சொல்லிடுறேன்...
இனிய பெண்கள் தின வாழ்த்துகள்...
#இல்லறமதிகாரம்
#APU life today be like...
அடேய், சாம்பு மவனே... முரட்டு சிங்கிள்'னு சொல்லிட்டு மொதல்ல போய் wish பண்ணிட்டுருக்க...
இனிய பெண்கள் தின வாழ்த்துகள்... அப்புறம் தோழி, screenshot போட்டுற மாட்டீங்களே...
ஹலோ... சொல்லும்மா...
"... ... ..."
அதெல்லாம் போய்யிம்மா... நா அவங்கள பாக்கவேயில்ல...
"... ... ..."
யார் பின்னாடியும் நா walking போகலம்மா... Tea கடைல உக்காந்து பெண்கள் தின வாழ்த்துகள் போட்டுட்டுருக்கேன்...
"... ... ..."
சரிம்மா... இதோ மேல வர்றேன்...
#இல்லறமதிகாரம்
#இல்லறமதிகாரம்
ஏங்க... இன்னைக்கு Women's Day... Shopping போலாமா...?