கார்த்திக் நீலகிரி
யக்கோவ், அப்படியே இந்த SBIல, அதும் குறிப்பா home loan முடிச்சு விடுத்தா நல்லாயிருப்ப மகராசி சிங்கப்பெண்ணே....
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
யக்கோவ், அப்படியே இந்த SBIல, அதும் குறிப்பா home loan முடிச்சு விடுத்தா நல்லாயிருப்ப மகராசி சிங்கப்பெண்ணே....
YES, its high time you diversify your Savings Account...
Gujju, "அப்புறம் என்ன ஸார், Yes Bank shareஅ வித்துட்டு வேற shares வாங்கிட்டேன்..."
Whenever a bank/institution திவால்s, SBI/LIC be like...
ஆஹா ஆஹா... நம்ம account SBIல safeஆ இருக்கு...
தலைவி (Sasikala Karthik Nilagiri) WhatsAppல புடவை sales பண்றாப்ல... Varsha Boutique brand nameல... நல்லா ஓடுது... அதுல வந்த ஒரு சேலை டிஸைன் பாத்து சிரிச்சிட்டுருக்கோம்...
ஏதோ Coronavirus antivirus saree'யாம்... சூரத் ஆளோட கலைநயம்... வேணும்னா சொல்லுங்க... பார்சல் பண்ணிடலாம்... Trendyயா இருக்கும்...
நிம்மி be like, "பாருங்கோ பாருங்கோ, அங்கே ஒரு பேங்க் ஓடிண்டுருக்கு..."
Hindutwa is hence scary...
PS: Xi Jinping expression in photo be like, "Just shut the fcuk up..."
//As the death toll in the novel coronavirus outbreak increases, Swami Chakrapani of the All India Hindu Mahasabha on February 17 said that Chinese President Xi Jinping should "create an idol of corona and seek forgiveness" to overcome the health epidemic.//
//Chakrapani also said that the virus is an "avatar" to punish non-vegetarians.//
//Chakrapani also said that the "God-worshipping and Gau Raksha believer Indians" are immune to the virus.//
‘Create an idol of Corona, seek forgiveness’: Hindu Mahasabha chief advises Xi Jinping
நிலவேம்பு...
Dear Ministry of Railways, Government of India,
It's rather, a matter of shame than pride...