கார்த்திக் நீலகிரி
அந்தாளு "thinking of giving up"னு போட்ருக்காப்ல... Thinkingனு சொல்றத படிச்சவுடனே இது டுபாக்கூர்'னு கண்டுபிடிச்சிருக்க வேண்டாமா... என்னமோ போங்கண்ணே...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அந்தாளு "thinking of giving up"னு போட்ருக்காப்ல... Thinkingனு சொல்றத படிச்சவுடனே இது டுபாக்கூர்'னு கண்டுபிடிச்சிருக்க வேண்டாமா... என்னமோ போங்கண்ணே...
Friend: giving up also means விட்டுக் கொடுக்கறது. & he says, "this sunday" not "from this sunday". + read last line: will keep you all posted. When he plans to leave, why he need to post... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு அவரு பயந்துட்டார், பல்டி அடிச்சுட்டார்ன்னு சொல்லிட்டிருக்கீங்க...
நானு: Okay
நீ PM தான... பின்ன ஏதோ love failure மாதிரி அழுகுற...
PC: வரதராஜ் கிருஷ்ணசாமி
Amidst everything, there's always hope...
Hindus are building back a Mosque's Minar that was broken in recent riots... Not just this... Sikhs opened up the Gurudwara to refuge Muslims... A Hindu risks his life and gets burnt, to save 6 Muslims...
Hindus, Sikhs, Muslims and people of every religious beliefs are living together as brothers in India... Trying to collapse this will always fail... I time and again find people uniting against religious extremism, of any kind...
இந்த போட்டோ வந்தப்ப சட்டுன்னு இதான் தோணுச்சு... கூடவே ஒருவித ஆயாசம் மற்றும் பயம்...
இப்படி இல்லேன்னு சொன்னா நம்புறவங்க குறைஞ்சிட்டே வருவாங்க... மோதி மற்றும் அமித்ஷாவின் அரசியல் இந்தியர்கள் எல்லோரையும் ஏதோவொரு கட்டத்தில் பாதிக்கத்தான் செய்யும்...
தூண்டப்படும் வெறுப்பரசியல்... என்ன, பாய்மார்களுக்கு இந்தியன்'னு prove பண்ணவேண்டியிருக்கும்... எனக்கு இந்தியன் + தமிழன்'னு prove பண்ணனும்... அவ்ளோதான்... Cheers...
I tend to be a little wary of people who put their own country about the rest. History tells us that this often leads to discrimination and war. That's why Nas Daily celebrates the cultures that thrive around the world, and not just random geographical borders drawn by some king or politician centuries before we were born.
Nas Daily
Around the World in 60 Seconds
HarperCollins
VC: Syed Malik
Amidst everything, there's always hope...
The child was lost in the riot... A police officer returns the child to his mother... Such human beings give us hope... Immense hope, which is the most needed right now...
They're doing what they're best at...
ரஜினியின் பேட்டியும் கமலின் ட்வீட்'டும், ஆஹா...
வானரங்களின் காட்டில்,
மாடு > முஸ்லிம்