கார்த்திக் நீலகிரி
Kashmir pelted... Now, Delhi is...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Kashmir pelted... Now, Delhi is...
காந்திய என்னடா பண்ணீங்க..?
அதாாாா, சுட்டுட்டோம்...
இந்நேரம் UPல இருக்குற பால கணேசன் கூட richஆ ஆகிருப்பாருல்ல... இந்த தடவை ஊருக்கு ட்ரெயின்ல வர்றாரோ ஹெலிகாப்டரில் வர்றாரோ...
#Sonbhadra
Gusty winds collapses Gujarat Model...
Instead, I pray that the poverty wall collapse before Trump drives by it...
//A day before U.S. President Donald Trump’s visit to Ahmedabad, a makeshift VVIP entry gate erected outside the newly-built cricket stadium in Motera area in Ahmedabad collapsed due to gusty winds on February 23 morning, an official said.//
//After sometime, a portion of another makeshift gate structure at the stadium’s main entrance also collapsed due to the windy weather, another official said.//
Entry gate at Motera stadium collapses ahead of Trump’s visit
Some random girl asking me on road, "இங்க ஸ்ரீக்ருபா ஹால் எங்க இருக்கு..? கொஞ்சம் drop பண்றீங்களா..?"
ஏன்டா, நீ 3500,000 kg தங்கம்'ங்குற, GSI வெறும் 160 kg தான்'ங்குறான்...
#Sonbadhra_Gold
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
சிவராத்திரி, இன்னைக்கு முழிச்சிருக்கலாமா'னு காதோரமாப் போய் கேட்டா, ரெண்டும் எங்கிருந்தோ இருந்து ஓடி வந்து, "நாங்களும் உங்களோட முழிக்கிறோம் டாடி"ங்குதுங்க...
வீர அபிமன்யு: Now... Tell me how to break out சக்ரவியூகம்...
#கதம்பகுடும்பம்
பதினோரு மணிக்கா early lunch சாப்ட்டு தூங்கிடப்போறேன்டா... சிவராத்திரி நைட்டு பூரா முழிக்கணும்ல...
#உலக_தாய்மொழிகள்_தினம்
Any given nobody, to a Sanskrit Sanghi...