கார்த்திக் நீலகிரி
ஹலோ மிஸ்டர், உங்களுக்காச்சும் இது எந்த படத்தோட காப்பி'னு தெரியுமா..?
தெர்லியேப்பா...
ஓஓ ஷிட், இப்போ நா எப்படி விமர்சனத்த முடிக்குறது...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஹலோ மிஸ்டர், உங்களுக்காச்சும் இது எந்த படத்தோட காப்பி'னு தெரியுமா..?
தெர்லியேப்பா...
ஓஓ ஷிட், இப்போ நா எப்படி விமர்சனத்த முடிக்குறது...
Mr. Trump, don't come this side of the wall... See the development of India in that side only...
#GujaratModelDevelopment
#இல்லறமதிகாரம்
Thus ended the Valentine's Day of a married man...
Dravidian Swag...
I think it is the obligation of the people that have created and perpetuate and benefit from a system of oppression to be the ones that dismantle it.
-Joaquin Phoenix
பத்து நாளா வராம, Valentine's Day அன்னைக்கு திரும்ப வந்துருக்கார்னா...
தம்பி... தம்பி...
#இல்லறமதிகாரம்
ஏங்க, Valentine's Day'னா வீட்டுக்காரிக்கு gift தரணும்னு உங்களுக்கு...
இல்ல... தெரியாது...
எவரதி... Cupid'ஆஹ்..? [ஆவுன்னாரு...] ராஹ்...
#கதம்பகுடும்பம்
நீ உன் வீட்டுக்காரிக்கு Valentine's Day gift வாங்கிக் குடுத்தா, அதை ஏன் அவங்க என் வீட்டுக்காரிக்கு phone பண்ணி சொல்றாங்க..?
ஆங்... ஆனா, நீங்கதான் screenshot போட்டு உட்றீங்களே...
#APU