கார்த்திக் நீலகிரி
"தேர்தல்ல majority குடுத்தோமே, ஊழலை ஒழிச்சியா..?"
"அதுக்குத்தான் demonetisation கொண்டு வந்தேனே..."
"ஊழல் ஒளிச்சு ஊரை சுத்தமாக்கினியா..?"
"அதுக்குதான கூடவே SwachhBharat அறிவிச்சு, அதுக்கு cess கூட collect பண்ணேன்..."
"அதையாவது ஒழுங்கா collect பண்ணியா..."
"பத்தாததுக்குத்தான GST கொண்டு வந்தேன்..."
"வந்த காச சேத்து வெச்சியா..?"
"அதான் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' கட்டுறதுக்கும், ஊரை சுத்தி விளம்பரம் பண்றதுக்கும் சரியாப்போச்சே..."
"அப்ப economyக்கும் வேலை வாய்ப்புக்கும் நீ எதுவுமே பண்ணல... அப்படித்தான..?"
"அதுக்குள்ளதான் அடுத்த election வந்துருச்சே..."