கார்த்திக் நீலகிரி
அந்தக்கா commentல 'வாட்ஸப் வா எரும'னு போட்ருக்காங்க... Inbox போய் நம்பர் வாங்கிட்டு வந்துரட்டுமா..?
பாஸ், எங்க போறீங்க..? அவங்க உங்கள சொல்லலை... பதினாறாவது commentல, 'வீட்ட பூட்டிட்டு எங்கடி போய்த் தொலைஞ்ச...'னு கத்திட்டு, இருபத்தியேழாவது commentல, 'சாவிய யார் வீட்லடி குடுத்துட்டு போயிருக்க..?'னு கெஞ்சிட்டுருந்தாரே ஒரு அங்கிள், அவங்கள சொல்றாங்க...
#APU