கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2020 •

Jallikkattu queens...

inCollage_20200118_110226038.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2020 •

Travelling RAC...

Ministry of Railways, Government of India

FB_IMG_1579341440721.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 17, 2020 •

Now the Cyrus Mistry row by NCLAT would be amicably resolved...

//Ratan Tata's comments came when he was in Gandhinagar at the foundation stone laying ceremony of the Institute of Skills (IIS). He further urged the people to "support the visionary government".

"Our Prime Minister, Home Minister and other members of the government have a vision for India. One can only be proud of what we have and support the government that is as visionary as this government has been," he said.//

Ratan Tata urges people to "support this visionary government"

PS: NCLAT restores Cyrus Mistry as chairman of Tata Group, N Chandrasekaran's appointment held illegal

20200117_090944.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 16, 2020 •

Courtesy: SKP KARUNA

நான் அறிந்த #துக்ளக் கதை.

தொடங்கியதில் இருந்தே துக்ளக் இதழ் ஆனந்த விகடன் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது. சோவின் அரசியல் கருத்துகளால் பல இடர்பாடுகள் வந்தபோதிலும் எஸ்.எஸ்.வாசன் உறுதியாக இருந்து சமாளித்தார். அப்போதுதான் எமெர்ஜென்ஸி வந்தது. பத்திரிக்கைக்கான கச்சா பொருள் பேப்பர். அப்போது அது மொத்தமும் இறக்குமதி என்பதால் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோட்டா முறையில் வந்தது. இப்போது வாசனுக்கு வேறு வழியில்லை. விகடனைக் காப்பாற்ற துக்ளக்கை கைவிட வேண்டியிருந்தது. சென்னையில் வேறு யாரும் துக்ளக்கை அச்சடிக்க முன்வரவில்லை. சோ தற்காலிகமாக பத்திரிக்கையை நிறுத்த முடிவு செய்தார். அப்போது ராம்நாத் கோயங்கா மட்டும் துணிச்சலாக உதவ முன்வந்தார். அச்சடிக்க துவங்கிய அதே இரவில் எக்சைஸ் ரெய்டு தொடங்க, முதல் ஃபாரமே  நிறுத்தப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட முதல்வர் கலைஞர்  ராஜாராமை அழைத்து "சோ துணிச்சல்காரன். இந்த நேரத்துலே அவனை கஷ்டப்பட விடக்கூடாது. அவனுக்கு சம்மதம்னா, எக்ஸ்பிரஸ் எஸ்டேட்லே இருந்து அப்படியே எல்லா ஃபாரத்தையும் கொண்டு வந்து முரசொலியில் அடிச்சு கொடுத்துடுங்க" என்றார். அதன்படியே மறுநாள் பகலிலேயே (அப்போது இரவில் மட்டும்தான் மெஷின் ஓடவேண்டும் என்பதும் கட்டுப்பாடு) அச்சடிச்சு,மறுநாள் வெளியானது. அடுத்தத்த இதழ்களுக்கு ப்ளாக்லே பேப்பர் வாங்கி ஆங்காங்கே அச்சடிச்சார் சோ! இக்கட்டான சூழலில் முரசொலி உதவியது. அச்சடித்தற்கு பணமும் வாங்க மறுத்துட்டாங்க. தொடர்ந்து அவர்களிடமே உதவி கேட்பது முறையல்ல என்பதால் வேற ஏற்பாடுகளை செய்து கொண்டேன் என்றார் சோ. 

இதுவும்தான் வரலாறு.

பிகு: இணைப்பு வீடியோ சோ பற்றியது; இந்த பதிவு பற்றியதல்ல...

YouTube: நான் அறிந்த #துக்ளக் கதை

VideoCapture_20200116-104011.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 16, 2020 •

MC: Madurai Karthik

என் மூஞ்சிகூட பரவால.. உன் மூஞ்சி ரொம்ப கேவலமா இருக்குடா...🤭

#பொங்கல்கோலம்

FB_IMG_1579165360604.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2020 •

அண்ணனுக்கு meeting invite வரலியாம்...

#ஆப்பீஸ்

FB_IMG_1579007587587.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2020 •

Satya Nadella பேசுன பேச்சுக்கு, mobileல இருந்து Android Pieய uninstall பண்ணச் சொல்லி WhatsApp forwards வர ஆரம்பிச்சிட்டு...

FB_IMG_1579010254228.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 13, 2020 •

#ஆப்பீஸ்

When you overshoot meeting time by well 17 minutes and சகதொழிலாளிகள் waiting outside be like...

FB_IMG_1578917583171.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 13, 2020 •

#ஆப்பீஸ்

Meetingனா மொதல்ல ஒரு agenda இருக்கணும்...

நெக்ஸ்ட்டு...

20200113_181121.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 13, 2020 •

#ஆப்பீஸ்

நீயெல்லாம் meetingங்குள்ள போனதே தப்பு... உசுரோட வெளிய வந்துருக்க...

FB_IMG_1578920033773.jpg