கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 29, 2019

எச்சார் ஸார்: ம்ம்... சொல்லுங்க...

நானு: இல்ல ஸார்... வருஷம் பூரா கடுமையா உழைச்சிருக்கேன்... Last two days லீவு போட்டுக்கட்டுமா..?

#ஆப்பீஸ்

FB_IMG_1577370800111.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 24, 2019

PC: Meenakshi Sundaram

ஹமாரா டிஜிட்டல் இந்தியா ஹே...

FB_IMG_1577202131691.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 24, 2019

INR 85,00,00,00,000 for demonetisation of citizenship...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 23, 2019

'புண்ணாக்கு பயங்கரவாதிகளா' என்ற பதிவை நீக்கியிருக்கிறேன்... அந்த பதிவு ஏன் தனி மனித விமர்சனம் என்றும், அது ஏன் தவறான விஷயம் என்றும் என் அண்ணா விளக்கியதன் விளைவு இந்த நீக்கம்...

உணர்ச்சிவசப்படாமல் இன்னும் தெளிவான மனநிலையோடு எதிர்க்க வேண்டும்... அது தொடரும்... அதில் சறுக்கும் போது, தலையில் தட்டி திருத்தம் நட்பும் சொந்தமும் இருப்பது blessings... கருத்தை கருத்தோடு எதிர்கொள்ள பழகுவோம்...

இதற்கு முந்தைய மூன்று,

1. தோழி ஒருவர் சொன்னதற்காக மச்சினி பற்றிய பதிவுகள் நிறுத்தியது...

2. தோழர் ஒருவர் சுட்டிக் காட்டியபின், பெண்களின் புகைப்படங்கள் இருந்த பதிவை நீக்கியது...

3. இதே அண்ணன் சுட்டிக்காட்டியபின், எதிர் கருத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கேலி செய்த பதிவை நீக்கியது...

நன்றி...

20191223_110141.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 23, 2019

While soldiers shed their lives for our country...

//The Integrated Headquarters of Ministry of Defence (Army) replied in August that 17.33 lakh service medals of Army personnel are “in the waiting list” as on July 31, 2019. This included “33,035” medals for Commissioned Officers and “17 lakh (approx)” for Personnel Below Officer Rank (PBOR).//

//A separate reply from the Directorate of Military Regulations & Forms under the Ministry of Defence stated that “Rs 20 crore” was allotted each year for 2014, 2015 and 2016 to DMR&F for the medals. It added that “work relating to procurement and distribution of all service medals has been transferred from DMR&F to respective Service Headquarters vide MoD’s O.M. Dated 4.7.2017 with the approval of Hon’ble Raksha Mantri”//

Stuck with replicas, retired officer’s RTI reveals: 17.3 lakh Army medals pending

20191223_101508.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 23, 2019

ஏன்... அவர்களாகவே வந்து முகநூல் விருது தரமாட்டார்களாமா..?

FB_IMG_1577089036024.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 22, 2019

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இதுவரை 17,28,34,000 இந்திய குடிமக்கள் நாட்டுக்காக தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள்.

FB_IMG_1577014873174.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 22, 2019

Flip-flop decisions towards $5 trillion economy...

1. Surcharge on long- and short-term capital gains for foreign portfolio investors as well as domestic portfolio investors.

Status: Withdrawn on August 23.

2. Issue of overseas sovereign bonds.

Status: Undecided, but most likely abandoned.

3. Corporate tax cut.

Status: Changed via ordinance on September 23.

4. Angel Tax.

Status: Withdrawn on August 23.

5. Criminalisation of CSR violations by companies.

Status: Withdrawn on August 23.

6. Increase in registration charges for cars.

Status: Withdrawn on August 23.

The woes of the FM are not over with the reversal of her prized announcements in the Budget

20191222_175805.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 22, 2019

But then, Hitler finally got dead scared and committed suicide... Atleast he has his love Eva by his death bed...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 22, 2019

There's high possibility that Mr. Harish Bangera could turn approver... வரலாறு அப்படி...

FB_IMG_1577036707130.jpg