கார்த்திக் நீலகிரி
பாஸ்: Jamnagar meeting report mail பண்ணு...
நானு: ஓகே ஸார்... நா SMS பண்றேன்...
(அய்யோ, இப்ப பாத்தா, SMS அளவுக்கு கூட content இல்லியே...)
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
பாஸ்: Jamnagar meeting report mail பண்ணு...
நானு: ஓகே ஸார்... நா SMS பண்றேன்...
(அய்யோ, இப்ப பாத்தா, SMS அளவுக்கு கூட content இல்லியே...)
#ஆப்பீஸ்
எதையும் ப்ளான் பண்ணிதான் பண்ணனும்...
//They presented a Muslim man as a supporter of CAA and made him pose for shutterbugs. When he finally spoke, he criticized CAA, leaving the organisers redfaced. They shooed him away from the protest site.//
Pro-Citizenship Amendment Act rally organised by ABVP had less than 250 participants
#ஆப்பீஸ்
Palani Swamy: சகோ, Jamnagar meeting report பாஸ்'க்கு அனுப்பிட்டீங்களா சகோ...?
Me be like, அடிங்... அவரே கேக்கல... பஞ்சாயத்தா கூட்ற...
அய்யோ, நாளைக்கு உனக்கு வேற பதிவு போடணுமா...
#ஷிஸ்டம்
Na khaunga, na khane dunga...
//2.61 lakh BPL consumers bought two subsidised LPG refills each in a single day in about three lakh instances//
//over 1,300 consumers purchased 12 cylinders each in a day between May 2016, when the scheme was launched, and December 2018.//
//Nearly 7,000 bought four cylinders a day; 4,000 BPL beneficiaries were issued five refills a day.//
தல, எதுக்கு கத்துறானுவ...?
உண்மேயே சொன்னே...
#ஷிஸ்டம்
மூணு நாளா பதிவு கூட போடாம meetingல வேலை பாத்துருக்கீங்கண்ணே...
நானு: இப்ப நீ என்ன பண்ற, இத அப்படியே letter'ல எழுதி, stamp ஒட்டி, எங்க பாஸ்'க்கு post பண்ற... ரைட்டா...
#ஆப்பீஸ்
Jamnagar வந்து மூணு நாளாச்சு... ஒரு தோழியையும் meet பண்ணாம திரும்புறேன்...
#APU
கார்த்தி, எங்க இருக்க... Meeting ஆரம்பிக்கப் போகுது...
நானு: அச்சா அச்சா... ஆத்தா ஹை ஆத்தா ஹை...
#ஆப்பீஸ்
உண்மையிலேயே ரெண்டு நாள் Jamnagar official trip போட்டாங்க... NIA நம்மள track பண்ற news நெசந்தான் போல...
#ஆப்பீஸ்