கார்த்திக் நீலகிரி
Rajdeep: What will you do if you were Nirmala Sitharaman?
P Chidambaram: First I'll resign.
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Rajdeep: What will you do if you were Nirmala Sitharaman?
P Chidambaram: First I'll resign.
Already came bro...
That's a Gandhi... Not Savarkar...
பாவம் தீர கங்கையில் dive அடித்த போது...
#ரூஹ்
லக்ஷ்மியின் ரூஹ்'வை எப்படி ஒரே வீச்சில் படித்து முடிக்கிறார்கள் தெரியவில்லை... நான் பொறுமையாக ஒரு wineஐ போல வரி வரியாக படித்துக்கொண்டு இருக்கிறேன்... Relish...
இன்று (Dec 12) நண்பகல் 1.30 மணியிலிருந்து நாளை (Dec 13) நண்பகல் 1.30 மணி வரை 'ரூஹ்' நாவலை நீங்கள் அமேசான் தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
#Amazon
அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். நாம்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.
-லக்ஷ்மி
#ரூஹ்
#ஆப்பீஸ்
ஒரு வாரமா தொடர்ச்சியா meeting நடக்குது... நீங்க என்னைப் பத்தி ஒரு post கூட போடலேன்னா என்னங்க அர்த்தம்..?
Me be like...
#ஆப்பீஸ் now be like...
'Pakistan is for Muslims; India is for Hindus,' swaggered Jinnah...
'Pakistan may be for Muslims; but India is for Indians,' Nehru changed the slogan...
Jinnah's plan lost its steam back in 1947...
But then, in 2019, the Citizenship (Amendment) Bill popped up and Jinnah smiled...
ரஜினிக்கு கோவம் வந்து...
வந்து..?