கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 04, 2019

நல்ல வேளை, நம்ம மொபைல் கம்பெனி பேர்ல register ஆகிருக்கு...

#List

FB_IMG_1575443944665.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 04, 2019

Why is he exaggerating..?

FB_IMG_1575447524110.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 04, 2019

வேற நாட்டுக்கு போனாத்தான extradite பண்ணுவாங்க... நாமளே சொந்தமா ஒரு நாட்டை உருவாக்கிட்டா..?

#நித்தியானந்தா_பாறைகள்

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 04, 2019

நித்திய அப்படியே விட்டுவிட்டு, எங்களை list போடுறீங்களேய்யா...

inCollage_20191204_183140233.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019
ஆப்பீஸ்'ல sugar test இருக்குனு சொல்லி காலைல காப்பி cut பண்ணிட்டாளே...
அடேய், நா class testக்கு மூக்கு முட்ட தின்னுட்டு மூணு காப்பி குடிச்சிட்டு போறவன்டா...
அய்யோ, walking போலாம்னா பசி'ல மயக்கமா வேற இருக்கே...

#இல்லறமதிகாரம்
FB_IMG_1575339769278.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019
Sugar testனா breakfast கூட சாப்பிடக்கூடாதா...

#இல்லறமதிகாரம்
FB_IMG_1575340784743.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019
ஆப்பீஸ் leave போட்டுறலாமா...

வேணாம், பிரியங்கா டாக்டர் வருத்தப்படுவாங்க...

#APU
FB_IMG_1575340981256.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

#இல்லறமதிகாரம்

ஆப்பீஸ்'ல sugar test இருக்கு... Blood sample எடுக்க ஊசி போடுவாங்க... எதுக்கும் கொஞ்சம் loose pantஏ எடுத்து குடு...

தலைவி be like...

20191203_085024.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

Call பண்ணிடாதீங்க தோழி... பண்ணாலும் பேசிடாதீங்க... I got sugar test, and nothing sweet... You know...

#APU

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

Sugar test'க்குத்தான... எடுத்துக்கோங்க...

20191203_094134.jpg