கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

#ஆப்பீஸ்

டாக்டர்: யோவ், நீ இன்னும் போலியா..?

Sugar test பண்ணா breakfast coupon தருவீங்களே... இப்ப நிப்பாட்டிட்டீங்களா...?

images (3).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

ஆப்பீஸ் மெடிக்கல் சென்டரில் என் தலைமையிலான sugar patients போராட்டம்...

"லஞ்ச் டைம் ஆனாலும் பரவால்ல... Breakfast coupon குடுங்க... நாங்க canteenல பேசிக்குறோம்..."

#ஆப்பீஸ்

FB_IMG_1574829309596.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

ஹலோ, தம்பி... உங்களுக்கு sugar எல்லாம் ஒண்ணுமில்ல... நீங்க வீட்டுக்கு போலாம்...

நானு: ஹய்யோ... இவ்வளோ நல்லவங்களா இருக்கீங்களே டாக்டர்... உங்களுக்கு எதிரா போராட்டம் பண்ணிட்டேனே...

#ஆப்பீஸ்

FB_IMG_1575356683807.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

And JIO be like, "அப்படியா... இந்தா நாங்களும் வந்துட்டோம்ல..‌."

20191203_162346.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2019

மேன்மக்கள் மேன்மக்களே...

தீண்டாமை சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர்... டீக்கடைத் தொழிலாளி செல்வராஜ், இந்த சம்பவத்தில் உயிரிழந்த தனது மகன் மற்றும் மகளின் நான்கு கண்களையும் தானம் செய்யச் சொல்லி அனுமதித்துள்ளார்...

அவர் தன் கரங்களில் வைத்துள்ளது அந்த குழந்தைகளின் passport photos...

FB_IMG_1575384927478.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 02, 2019
பாவமன்னிப்பில் இயேசுபிரானையே தூக்கிச்சாப்பிடும் கட்சி ஒன்று இருக்கிறது... அடேயப்பா...
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2019
#NNN finally over...
20191201_074208.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2019

Kutti Giri, "யப்பா முருகா... ஒர்த்தனும் நம்புற மாதிரி தெர்ல..."

FB_IMG_1575177000000.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2019

Ashraf A

Guess who's CV is in front of interview panel...

* Master of Arts (Entire Political Science)

* Successfully collaborated with judicial system and solved Babri masjid case; upholding secularism.

* Ensured smooth functioning of industries introducing GST ; increased effeciency by 99.99%.

* Increased efficiency of economy by introducing demonetization thereby reducing black money by 600%.

* Visited 100+ countries in 3 months; Brought FDI of 1.2 lakh crores.

* Constructed pathway by bringing down IIT Madras wall; escaped successfully from angry dumilans.

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2019
//Addressing the audience at an Economic Times event, which also saw Union Home Minister Amit Shah, Finance Minister Nirmala Sitharaman and Railways and Commerce Minister Piyush Goyal in attendance, Bajaj said: “Nobody from our industrialist friends will speak, I will say openly… An environment will have to be created… When UPA II was in power, we could criticise anyone… You (the government) are doing good work, but despite that we don’t have the confidence that you will appreciate if we criticise you openly.”//

//Amit Shah: "If you say there is a certain kind of atmosphere, we will have to make efforts to improve it. But I would like to point out that there is no need for anybody to be afraid… No one wants to scare… and we have done nothing to be concerned about any criticism… The government has run in the most transparent way, and we have no fear of any kind of opposition. If anyone criticises us, we will look at the merit of the same and make efforts to improve ourselves.”//

//Bajaj: “Lynchings create an environment of intolerance and we are afraid. We see that till now, no one has been convicted."//

//Shah: "Lynchings happened earlier too, and probably more than now… But it is not correct that there have been no convictions. Several cases of lynchings have been concluded and there have been punishments but the media does not publish them."//

20191201_142330.jpg