கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2019
Gujarati priest using temple to make fake notes after demonetisation...

What's this ra..?

//Police arrested five persons, including the priest of a temple, and seized from them 5,013 fake currency notes with a face value of over Rs 1 crore, police said on Sunday.//

//Based on his information, the police conducted a raid at a room in an under-construction Swaminarayan temple ashram in Ambav village of Kheda district and arrested the priest, identified as Swami Radharaman, they said, adding that fake notes of Rs 50 lakh face value were recovered from him.//

20191201_213557.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
சோயா'வ சிக்கன்'னு நெனச்சு தின்னுகிட்ருக்கானுங்க...

#ஆப்பீஸ்

CII Workshop on Competition Law
20191130_152253.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
சங்கி'இஸம்... அல்லது சீமான்'இஸம்...
FB_IMG_1575108348784.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
ஸார், conference முடிஞ்சிருச்சு...

முடியட்டும்.‌..

யோவ் ஸார்... கிளம்புங்க, கதவைப் பூட்டணும்...

#ஆப்பீஸ்

CII Workshop on Competition Law
FB_IMG_1575117906239.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
கம்பெனி கார் இருக்கு, Vashi தான, நா drop பண்ணிடறேன்'னு சொன்னேன்... Boy-bestie வர்றானாம்... அவனோட bikeலயே போயிடுறாளாம்...

#APU
FB_IMG_1575119600186.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
Visiting card குடுத்துட்டு வந்துருக்கேன்... WhatsApp DPல அம்மணி தெரிஞ்சிட்டா, நிம்மதியா தூங்கிடலாம்...
காத்திருப்போம்...

#APU
FB_IMG_1575130904975.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
CII Workshop on Competition Law

இட்ஸ் ஓகே friend... யாராவது வேணும்'னே சாட்டர்டே conference வெப்பாங்களா...

#ஆப்பீஸ்

FB_IMG_1575080212532.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
It's all perspective...
JSR...
FB_IMG_1575084848517.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
எண்றா சத்தி, இப்படி ஆகிப்போச்சுது...

ஆமாமுங்கம்மணி... எங் career historyல இப்படி இதுவர நடந்ததேயில்லீங்...
FB_IMG_1575085872168.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
Given large number of issues to be covered,

and in view of the given time constraint,

let's continue for another 30 minutes before we break for lunch...

#ஆப்பீஸ்

CII Workshop on Competition Law
FB_IMG_1575099954059.jpg