கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2019
பேசுங்க பேசுங்க, இன்னும் எவ்வளவு நேரம் தான் பேசுவீங்க'னு நானும் பாக்குறேன்...

#ஆப்பீஸ்

CII Workshop on Competition Law
FB_IMG_1574695751119.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 29, 2019
Towards $5 trillion economy...

//India's economic growth has taken a hit due to a number of factors - including slowdown in private consumption, investment and export - but the key indicator is lack of credit (money to produce goods) growth and demand in the market. The Narendra Modi government has taken a slew of reforms in recent months to boost credit in the market - focusing on offering incentives to banks to increase lending - but to little avail.//

//The concern expressed by economists is in sync with what Union Finance Minister Nirmala Sitharaman said earlier this month. She had ruled out revival of economy any time soon while asserting that the government was doing everything possible.//

FB_IMG_1574989149214.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 29, 2019
நா ஒரு Kepler மாதிரி... ஒருத்தங்க பேர் சொன்னா, அவங்க walking route சொல்லிடுவேன்...

#APU
FB_IMG_1575043560331.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 29, 2019
Nightலயும் walking வர்றாங்க... But, நமக்குத்தான் எதுவும் தெளிவா தெரிய மாட்டேங்குது...

#APU
FB_IMG_1575045667302.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 28, 2019
Workshop on Developments in Chemical Regulations | (S.Korea, UK-after Brexit, Turkey, Taiwan & EU).

#ஆப்பீஸ்

FB_IMG_1574911760288.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 28, 2019
நதி கடலில் கலக்கும் போது அதன் உருவம் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதன் பிரவாஹத்தை நதியென்று சொல்வது சரியல்ல. இரு நதிகள் கலப்பதைக் காட்டிலும் ஒரு நதியும் கடலும் கலப்பது ஓர் காவியம் நிறைந்த காட்சியாகும். நதிகள் கலக்கையில் ஒரு அமைதி தென்படும். நதியும் கடலும் கலப்பதென்பது ஆர்ப்பரிப்பு.  ஆங்ரேயின் மனதில் எழுந்த ஆர்ப்பரிப்பின் பேரோசைக்கு முன்னால் இன்னும் பல நூறு கடல்களின் ஓசைகள் தோற்றுப்போக வேண்டும். ஒரு மனிதன் தன்னைத்  தொலைத்து தான் யாரென்பதைக் கண்டு கொள்ளும் தருணத்தில் பிரபஞ்சம் மிரட்சி கொள்கிறது.  சிக்கலுண்ட மனித மனங்களின் விஸ்தாரமென்பது எல்லையில்லாதது. அதிகாரமும் பதவிகளும் இல்லாத மனிதனாய் தன்னை அவர் கற்பனை செய்துகொண்டபோது ஒரே நேரத்தில் குழந்தமையின் மகிழ்ச்சியும் முதுமையின் நிறைவும் அவருக்குள் சூழ்ந்து கொண்டது.  அரபிக்கடலில் கப்பல்களை வேட்டையாடி பொன்னையும் பொருளையும் கவர்ந்துகொண்ட போதில்லாத நிறைவு, துறக்க நினைக்கையில் வருவதுதான் ஆச்சர்யம். எதுவுமில்லாத மனிதனுக்கு இத்தனை ஆறுதலான வாழ்வு கிடைக்குமென்றால் உலகின் வெற்றிகளைத் தேடி ஓடுகிற மனிதர்கள் எதைக் கண்டடைகிறார்கள்? துயரையும் பழிகளையும் பாவங்களையும்  பொறாமைகளையும் சாபங்களையும்  தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிக களிப்பை மட்டுந்தான். அக்கணம், அச்சிறிய கணம் எளிய களிப்புகளில் திளைக்கும் மனிதர்கள் அப்படியான கணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்க விழைகிறார்கள்.

-லக்ஷ்மி
#ரூஹ்
20191128_234025.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2019
ஏன்டா recessionனு சொல்றேன், ஹாஹா ஸ்மைலியா போடுற...

அதனால என்ன, நா NRI ப்ரோ...

ம்மாள ஓட்றா டேய்... 😡
FB_IMG_1574787787504.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2019
Check out this review of Thirumullaivoyal T10 Police Station on Google Maps

//Must visiting place in your life...👍🎉//

20191127_185108.jpg